ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

+2
உதயசுதா
ARR
6 posters

Go down

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Empty மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

Post by ARR Tue Feb 01, 2011 11:12 am

‘மகர ஜோதி' மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது: திருவாங்கூர் தேவசம் போர்டு

சபரிமலையில் ‘மகர ஜோதி' மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


சபரிமலையில்
கடந்த மாதம் 14ந் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர
ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர் நெரிசலில்
சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா ஐகோர்ட்டு விசாரித்து
வருகிறது.


சமீபத்தில்
நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர்களால்
ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை
திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.


இந்த
நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர்
எம்.ராஜகோபாலான் நாயர் தலைமையில் நேற்று நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில்
மேல் சாந்தி கண்டரரு ராஜீவரு, பிரபல வாஸ்து நிபுணர் கன்னிபையூர் நாராயணன்
நம்பூதிரி மற்றும் பல உயர் பூசாரிகள், திருவாங்கூர் தேவசம் போர்டு
உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிர்வாகிகள்,
கட்டிடக்கலை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர்,


பொன்னம்பலமேட்டில்
மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.
அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி
ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த
நம்பிக்கையில் தேவசம் போர்டு தலையிட விரும்ப வில்லை. மனிதர்களால்தான் மகர
ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்யவும் தேவசம் போர்டு விரும்ப
வில்லை.


மகர
ஜோதி பிரச்சனை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட்டம் கூட்டப்பட வில்லை.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர்
மாதம் வரையிலான காலத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின்
கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆகவே கூட்ட நெரிசலை தவிர்க்க, வருடம்
முழுவதும் கோவிலை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாமா என்பது
பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


வருடம்
முழுவதும் கோவிலை திறந்து வைப்பது சம்பிரதாயத்துக்கும், வழக்கத்துக்கும்
மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலை திறக்க வேண்டாம் என்று ஏகமனதாக
கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அதே
போல், பக்தர்களின் நெரிசலைக் குறைப்பதற்காக புனிதமான 18 ம் படியை
அகலப்படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு
தெரிவித்தனர். புனித 18 ம் படியை அகலப்படுத்துவது, கோவில் கட்டப்பட்ட ஆகம
விதிக்கு விரோதமானது. அத்துடன் 18 ம் படி சன்னிதானத்துடன் புனிதம்
வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18 ம் படியை அகலப்படுத்துவது சரியல்ல என்றும்
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த விவரங்களை பதில் மனுவாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0018-2மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0001-3மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0010-3மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Empty Re: மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

Post by உதயசுதா Tue Feb 01, 2011 2:06 pm

தேவம்ஸ போர்டே சொன்னாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டாங்களே


மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Uமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Dமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Aமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Yமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Aமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Sமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Uமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Dமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Hமகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Empty Re: மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

Post by ஸ்ரீஜா Tue Feb 01, 2011 2:15 pm

உதயசுதா wrote:தேவம்ஸ போர்டே சொன்னாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டாங்களே
அதுதான் தெரிஞ்ச விசயமாட்ச்சே அக்கா ..................... எப்படியோ இந்த செய்திய பார்த்து கொஞ்சம் பேராவது திருந்தனா பரவாயில்ல..............
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Empty Re: மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Feb 01, 2011 2:17 pm

இந்த கல்வி அறிவும், சமூக அமைப்பும் மக்களிடம் எதை தெரிவிக்க வேண்டும், எதை
தெரிவிக்க கூடாது என்பதில் குறியாய் உள்ளன.. அதையும் மீறி உண்மை
வெளிவரும்போது மக்கள் போதைக்கு அடிமை ஆனவர்கள் போல அவற்றில் இருந்து மீள
மறுக்கின்றனர்.. நம்முடைய மக்களின் நிலைமை எந்த ஒரு கூட்டத்தையும் பின்
பற்றி செல்லும் செம்மறி ஆடுகளின் நிலைமையை போலதான் உள்ளது…


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Empty Re: மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

Post by SK Tue Feb 01, 2011 5:35 pm

இது தெரிந்து யென செய்வது போன 102 உயிர் வராதே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Empty Re: மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

Post by கலைவேந்தன் Tue Feb 01, 2011 9:12 pm

கேப்பையில் நெய்வடிகிறதென்று யாரேனும் சொன்னால் கேட்பவன் புத்தி எங்கே போயிற்று..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..! Empty Re: மகர ஜோதி - இறைவன் அல்ல : தேவசம் போர்டு ஒப்புதல்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒமைக்ரான் பரவல் வேகம் கவலையில் தேவசம் போர்டு
» மாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து: பெண்கள் கொதிப்பு!
» கீ -போர்டு நாற்காலி - 2000 கீ-போர்டு பட்டன்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வித்தியாசமான நாற்காலி...
» யார் சொன்னது இறைவன் இல்லையென்று -நின்று கொள்ளும் இறைவன் ராஜபக்ஷேவை ஆங்கில கட்டுரை
» மகர ஜோதி’ மோசடி அம்பலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum