ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

+2
உதயசுதா
ரபீக்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by ரபீக் Tue Feb 01, 2011 10:17 am

First topic message reminder :

நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்.
1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்.

4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.



விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 12:30 pm

பிளேடு பக்கிரி wrote:

சிரி சிரி சிரி

நீங்களுமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:31 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

சிரி சிரி சிரி

நீங்களுமா

உங்க கூட சேர்ந்தா நானும் பெரிய ஆள் ஆகிடுவேன் அதுதான் கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 182891



கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by ரிபாஸ் Tue Feb 01, 2011 12:34 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:சாந்தி ஆசனம் செய்தால் சாந்திக்கு தானே மாமா கோபம் குறயும் எனக்கு எப்படி குறயும்

நல்ல தகவல் ரபீக்... கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 677196 கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 677196
யோவ்.. நீ எப்பவும் சாந்தி நினைபுலயே இரு கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 56667 கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 56667 கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 56667

சியர்ஸ் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 12:38 pm

இந்த விசயத்துகெலாம் ஒண்ணு கூடி வாங்க நல்ல கெளப்புராங்கய்ய பீதிய போங்க நான் இளைஞன் படத்துக்கு போறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:39 pm

maniajith007 wrote:இந்த விசயத்துகெலாம் ஒண்ணு கூடி வாங்க நல்ல கெளப்புராங்கய்ய பீதிய போங்க நான் இளைஞன் படத்துக்கு போறேன்

நாங்க இப்ப என்ன பண்ணிட்டோம்ன்னு தற்கொலை பண்ண போறீங்க ? கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 168300 கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 168300



கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 12:43 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இந்த விசயத்துகெலாம் ஒண்ணு கூடி வாங்க நல்ல கெளப்புராங்கய்ய பீதிய போங்க நான் இளைஞன் படத்துக்கு போறேன்

நாங்க இப்ப என்ன பண்ணிட்டோம்ன்னு தற்கொலை பண்ண போறீங்க ? கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 168300 கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 168300

மாமா அங்கதான் மாமா உங்களால நுழய முடியாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:45 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இந்த விசயத்துகெலாம் ஒண்ணு கூடி வாங்க நல்ல கெளப்புராங்கய்ய பீதிய போங்க நான் இளைஞன் படத்துக்கு போறேன்

நாங்க இப்ப என்ன பண்ணிட்டோம்ன்னு தற்கொலை பண்ண போறீங்க ? கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 168300 கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 168300

மாமா அங்கதான் மாமா உங்களால நுழய முடியாது

ஓ‌ஓ ... நீ அப்படி வறியா ? அதுவும் சரி தான் ... கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 755837



கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 12:48 pm

பிளேடு பக்கிரி wrote:

ஓ‌ஓ ... நீ அப்படி வறியா ? அதுவும் சரி தான் ... கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 755837

அந்த படத்துல நமீதா உண்டு என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:49 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஓ‌ஓ ... நீ அப்படி வறியா ? அதுவும் சரி தான் ... கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 755837

அந்த படத்துல நமீதா உண்டு என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்

எனக்கு உயிர் தான்பா பெருசு கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 230655



கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 12:51 pm

பிளேடு பக்கிரி wrote:

எனக்கு உயிர் தான்பா பெருசு கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 230655

முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள் - Page 2 Empty Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum