Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
+2
உதயசுதா
ரபீக்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்.
1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்.
4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.
விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
நன்றி ரபீக்.என்னை போல அதிகம் கோபாபாடுபவர்களுக்கு மிகவும் தேவையான தகவல்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
உதயசுதா wrote:நன்றி ரபீக்.என்னை போல அதிகம் கோபாபாடுபவர்களுக்கு மிகவும் தேவையான தகவல்கள்
என்னோட கடமையைதான் செய்தேன் அக்கா !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
நல்ல தகவல்
ஆனால் எனக்கு கோபமே வரவில்லை என்பது தான் கோபம்........!!!!!
ஆனால் எனக்கு கோபமே வரவில்லை என்பது தான் கோபம்........!!!!!
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
பூஜிதா wrote:நல்ல தகவல்
ஆனால் எனக்கு கோபமே வரவில்லை என்பது தான் கோபம்........!!!!!
இப்படியே நீங்க சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கு கேட்ட கோபம் வந்துடும் ,சொல்லிட்டேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
ரபீக் wrote:பூஜிதா wrote:நல்ல தகவல்
ஆனால் எனக்கு கோபமே வரவில்லை என்பது தான் கோபம்........!!!!!
இப்படியே நீங்க சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கு கேட்ட கோபம் வந்துடும் ,சொல்லிட்டேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
சாந்தி ஆசனம் செய்தால் சாந்திக்கு தானே மாமா கோபம் குறயும் எனக்கு எப்படி குறயும்
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
maniajith007 wrote:சாந்தி ஆசனம் செய்தால் சாந்திக்கு தானே மாமா கோபம் குறயும் எனக்கு எப்படி குறயும்
நல்ல தகவல் ரபீக்...
யோவ்.. நீ எப்பவும் சாந்தி நினைபுலயே இரு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
ஒரு சந்தேகம் அதான் கேட்டேன்பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:சாந்தி ஆசனம் செய்தால் சாந்திக்கு தானே மாமா கோபம் குறயும் எனக்கு எப்படி குறயும்
நல்ல தகவல் ரபீக்...
யோவ்.. நீ எப்பவும் சாந்தி நினைபுலயே இரு
Re: கோபத்தை கையாள வேண்டுமா? இதோ அதற்கான மிகச் சிறந்த எளிய வழிகள்
maniajith007 wrote:ஒரு சந்தேகம் அதான் கேட்டேன்பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:சாந்தி ஆசனம் செய்தால் சாந்திக்கு தானே மாமா கோபம் குறயும் எனக்கு எப்படி குறயும்
நல்ல தகவல் ரபீக்...
யோவ்.. நீ எப்பவும் சாந்தி நினைபுலயே இரு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோபத்தை கையாள எளிய வழிகள்
» கோபத்தை அடக்க சுலபமான வழிகள் -(Simple ways to control anger)
» கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா
» கோபத்தை குறைக்க சில வழிகள்:
» கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|