ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி

3 posters

Go down

மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி Empty மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி

Post by பிரகாசம் Tue Feb 01, 2011 10:17 am

சென்னை : ""சூரிய சக்தி மூலம் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை,
தமிழக மின் உற்பத்தி கழகத்துடன் இணைக்க ஒழுங்குமுறை ஆணையம் வழிமுறைகளை
வகுத்து தரும்,'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். "வோடபோன்'
நிறுவனம் தயாரித்துள்ள, சூரிய சக்தியில் "சார்ஜ்' செய்யும் மொபைல் போன்
அறிமுக நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த மொபைல் போனை,
மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிமுகப்படுத் தினார்.
இதன் பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் மின்
பற்றாக்குறை முழுமையாக இன்னும் நீங்க வில்லை. வரும் மே மாதம் இந்த
பற்றாக்குறை நீங்கும். சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு 30
சதவீத மானியத்தை அரசு வழங்கு கிறது. தற்போது 500 மெகாவாட் வரை சூரிய
சக்தியில் மின் உற்பத்தி செய்ய, தனியாரிடம் இருந்து முன்மொழிவுகள்
வந்துள்ளன. மேலும், 500 மெகாவாட் உற்பத்திக்கு முன்மொழிவுகள் வரும்.
தனியார் மூலம் சூரிய சக்தி மின் உற்பத்திக்காக 10 நிலையங்கள்
அமைக்கப்பட உள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி
செய்யும். இதில், இரண்டு நிறுவனங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியை
துவக்கியுள்ளன. இதர ஏழு நிறுவனங்கள் இன்னும் ஆறு மாதத்தில் உற்பத்தியை
துவக்கும்; ஒரு நிறுவனம் சற்று தாமதமாக துவக்கும்.
சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் 500 மெகாவாட் மின்சாரத்தை,
தமிழக மின் உற்பத்தி கழகத்துடன் இணைக்க, ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்க
வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஒழுங்குமுறை ஆணையம் வகுத்து தரும்.இவ்வாறு
அமைச்சர் தெரிவித்தார். மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 56667
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி Empty Re: மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி

Post by ரபீக் Tue Feb 01, 2011 10:30 am

அட இவரு இன்னமுமா அந்த துறையில் இருக்காரு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி Empty Re: மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி

Post by Guest Tue Feb 01, 2011 10:34 am

மவனே நீ மட்டும் எங்கே தெரு பெண்கள் கிட்ட கிடசா ... தொலைக்காட்சி pettiyala உன் மண்டை போயிடும்
avatar
Guest
Guest


Back to top Go down

மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி Empty Re: மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி

Post by பிரகாசம் Tue Feb 01, 2011 10:40 am

அட இவரு இன்னமுமா அந்த துறையில் இருக்காரு ?
----------------------------------------------------------------
மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 168300 மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 168300 மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 168300
இங்க 5 நிமிஷம் பவர் ஆஃப்கு 7 நாள் முன்னாடியே நோட்டீஸ் அனுபனும் அப்பறம் 4 மணி நேரதுகுள மீண்டும் சப்ளை கொடுகனும். தவறினா அபராதம். மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 44296
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி Empty Re: மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி

Post by ARR Tue Feb 01, 2011 10:59 am

மே மாதத்தில் ‘எல்லாமே’ சரியாகிடும்ன்னுதான் பேசிக்கறாங்க..

பார்ப்போம்..!


மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 0018-2மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 0001-3மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 0010-3மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி Empty Re: மே மாதம் மின் பற்றாக்குறை சரியாகும்: ஆற்காடு வீராசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எம்ஏஎம்.,க்கு மருத்துவ மாணவர் தேர்வு பட்டியல் கொடுத்து கட்சிக்கு பணம் கேட்போம்: ஆற்காடு வீராசாமி ஒப்புதல்: வீடியோ வைரல்
» தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு
» ஜெ. ஆட்சி மின் கட்டண உயர்வுகள்-நினைவூட்டும் ஆற்காடு
» கோடையில் மின் பற்றாக்குறை ஏற்படாது
» மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum