ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்தி வலை

2 posters

Go down

சிலந்தி வலை Empty சிலந்தி வலை

Post by சிவா Tue Feb 01, 2011 9:27 am

சிலந்தி வலை Spiders

வலைகளை உருவாக்குவதற்கு என்றே சிலந்திகளின் வயிற்றுப்புறத்தில் 7 வகையான சுரப்பிகள் உள்ளன. ஆனால், ஒரு சிலந்தியிலேயே எல்லா வகையான சுரப்பிகளும் இருப்பது கிடையாது. சிலந்தியின் வகையைப் பொறுத்து சுரப்பிகளின் எண்ணிக்கையும், அளவுகளும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு சுரப் பியும் குறிப்பிட்ட ஒரு வேலைக்கான வலையை உருவாக்கப் பயன்படுகின்றன.

சுரப்பியில் இருந்து திரவம் வெளிவந்ததும், அதிலுள்ள புரத மூலக்கூறு தன்னுடன் தானே மறுபடியும் மறுபடியும் இணைந்து நீண்ட புரதச்சங்கிலியாக இறுகி விடுகிறது. இந்த புரதநாருக்கு `பைபுரோனின்' என்று பெயர் சூட்டிய விஞ்ஞானிகளால், இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைவிட மிக ஆச்சரியமான விஷயம், சிலந்தி வலையின் வலிமை. மனிதர்களால் சாதாரணமாக 10 சென்டிமீட்டர் தூரத்தில் தெளிவாகப் பார்க்கக்கூடிய ஒரு பொருளின் தடிப்பு 25 மைக்ரான்கள். ஒரு சிலந்தி வலையிலுள்ள இழையின் தடிப்பு இந்த நுண்ணிய அளவைவிட நூறு மடங்கு நுட்பமானது. அதாவது, தோராயமாக 0.15 மைக்ரான்கள். இதையும் வலை மீது ஒளி பட்டு பிரதிபலிப்பதாலேயே காண முடிகிறது. இருந்தாலும், அதே பருமனுடைய உருக்கு இழைகளை விட சிலந்தி இழை உறுதி வாய்ந்தது. செயற்கை இழையான நைலான் நார்களை விடவும் அதிக இழுவைத்தன்மை கொண்டவை. பென்சில் அளவு தடிமன் கொண்ட சிலந்தி இழையால், பறந்து கொண்டிருக்கின்ற போயிங் 747 ரக விமானத்தைக்கூட இழுத்து நிறுத்திவிட முடியும்.

கம்பளியுடன் ஒப்பிடும்போது, சிலந்தி இழை அதிக நீரை உறிஞ்சும் தன்மை படைத்தது. வலையானது காற்றில் உலர்ந்து உடைந்து போகாமல் இருக்க இந்த நீர்ப்பிடிப்பு உதவுகிறது. அத்துடன் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற வற்றால் வலை சிதைந்து போகாமல் இருக்க, பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் என்னும் பாதுகாப்புப் பூச்சையும் வலைமீது தடவி வைக்கிறது சிலந்தி.

வலை பின்னுவதற்கு, இரைகளைப் பிடிப்பதற்கு, முட்டைக் கூடுகள் கட்டுவதற்கு, ஆபத்தான சமயங்களில் நூலேணி செய்து தப்பிப்பதற்கு என பல்வேறு வேலைகளுக்கு இந்த இழைகளை சிலந்தி பயன்படுத்திக் கொள்கிறது.

சிலந்தி இழையின் இந்த சிறப்பான இயல்புகள், உயிர்த் தொழில்நுட்பத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டிருக்கின்றன. பாராசூட்டில் பயன்படுத்தப்படும் நூலிழைகள், ராணுவத்தில் பயன் படுத்தப்படும் குண்டு துளைக்காத உடைகள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

தினதந்தி


சிலந்தி வலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிலந்தி வலை Empty Re: சிலந்தி வலை

Post by ரிபாஸ் Tue Feb 01, 2011 9:32 am

பகிர்வுக்கு நன்றி தல


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிலந்தி வலை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum