ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

+3
அன்பு தளபதி
ARR
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by சிவா Tue Feb 01, 2011 8:16 am

சென்னை: சென்னையில் நடிகையின் புகைப்படத்தைக் காட்டி ஆந்திர வாலிபரை ஏமாற்றி கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவரது மகன் மனோஜ் தேவேந்திரன் (28). அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்காக பத்திரிக்கை ஒன்றில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்திருந்தனர். அந்த விளம்பரத்தில் மனோஜின் இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இதைப் பார்த்த பத்ரிநாத் என்பவர் துணை நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பி, இவர்தான் பெண், பிடித்திருந்தால் நேரில் வருமாறு கூறியுள்ளார். போட்டோவைப் பார்த்த மனோஜுக்குப் பெண் பிடித்துப் போகவே, தனது தாய் ஜெயதேவியுடன் நேற்று சென்னை வந்தார்.

அவர்களை விமான நிலையத்திற்கு சென்று பத்ரிநாத் வரவேற்றார். பின்னர் அவர்களை ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைத்து காலை உணவையும் தானே வாங்கிக் கொடுத்துள்ளார். பிறகு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தையும் கொடுத்துள்ளார். அதை குடித்த தாயும், மகனும் மயங்கினர்.

உடனே பத்ரிநாத் அவர்களிடம் இருந்த நகை, பணத்துடன் தப்பித்து விட்டார். ஜெயதேவி தன் பையில் வைத்திருந்த விலை உயர்ந்த வைர நெகலசும் பறிபோனது.

இது குறித்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திவான்மியூரிலும் இதேபோன்று பெண் ஆசை காட்டி நூதனக் கொள்ளை நடந்துள்ளது.

தட்ஸ்தமிழ்


பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by ARR Tue Feb 01, 2011 10:54 am

எப்படியெல்லாம் சிந்திக்கிறானுகப்பா..!


பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 0018-2பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 0001-3பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 0010-3பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 12:52 pm

அட கடவுளே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 12:56 pm

இந்த ஐடியா நமக்கு தெரியாம போச்சே பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 502589 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 502589



பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 1:00 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த ஐடியா நமக்கு தெரியாம போச்சே பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 502589 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 502589

அப்போ நீயில்லயா மாமா அது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by பூஜிதா Tue Feb 01, 2011 1:03 pm

என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by பிளேடு பக்கிரி Tue Feb 01, 2011 1:08 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த ஐடியா நமக்கு தெரியாம போச்சே பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 502589 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 502589

அப்போ நீயில்லயா மாமா அது

நீயே போட்டு கொடுதிடுவ போல இருக்கே பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 44296 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 44296



பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by அன்பு தளபதி Tue Feb 01, 2011 1:11 pm

பிளேடு பக்கிரி wrote:
நீயே போட்டு கொடுதிடுவ போல இருக்கே பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 44296 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 44296

நான் என்னைக்கு பொய் சொல்லி இருக்கேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by வெங்கட் Tue Feb 01, 2011 4:28 pm

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 56667 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 56667 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 56667


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by SK Tue Feb 01, 2011 5:55 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நீயே போட்டு கொடுதிடுவ போல இருக்கே பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 44296 பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை 44296

நான் என்னைக்கு பொய் சொல்லி இருக்கேன்

பெயரை பார்க்கும்போதே சந்தேகம் வலுவாகுது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை Empty Re: பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருமண ஆசை காட்டி பெண் கற்பழிப்பு: மதுரையில் போலீஸ்காரர் கைது
» பெண் என்ஜினீயரை கொன்ற கொலையாளி அடையாளம் தெரிந்தது: எஸ்.எம்.எஸ். காட்டி கொடுத்தது
» அமெரிக்காவை கலக்கிய பெண் கொள்ளை கும்பல்
» பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை
» முத்துநகர் எக்ஸ்பிரசில் பெண் பயணியிடம் 11 பவுன் நகை கொள்ளை: நெல்லையை சேர்ந்த இளம்பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum