ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

2 posters

Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by ப்ரியா Tue Feb 01, 2011 6:45 am

2010 மார்கழி (டிசம்பர் ) மாதம் 11 ம் திகதி பாவனைக்கு வந்த சீனாவின் தயாரிப்பான அதிவேக புகையிரதம் தான் இது .
முதலாவது சேவையில் 1068kms தூரத்தை ஒருமணித்தியாலத்துக்கு 350Km என்ற சராசரி வேகத்தில் கடந்து சென்றது .
இதன் அதி உச்ச வேகம் மணித்தியாலத்துக்கு 394.2Km ஆகும் .
இதுதான் இப்போதைய நிலையில் உலகின் அதிவேக புகையிரதமாக இடம் பிடித்திருக்கின்றது .
என்ன பார்த்திட்டீங்களா ?

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Securedownload14j

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by ப்ரியா Tue Feb 01, 2011 6:49 am

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Securedownload15

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by ப்ரியா Tue Feb 01, 2011 6:50 am

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Securedownload16

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by சிவா Tue Feb 01, 2011 6:50 am

சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by சிவா Tue Feb 01, 2011 6:52 am

சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?

காலையில் நான் தான் குழம்பிவிட்டேன் ப்ரியா!

சரிதான்.. 1068 கிமீ தூரம் சென்றுள்ளது! உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) 56667

Post by ப்ரியா Tue Feb 01, 2011 6:52 am

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Securedownload17
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by ப்ரியா Tue Feb 01, 2011 6:56 am

சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?

முதலாவது பரீட்சார்த்த சேவைக்கான தூரம் தான் 1068Kms அண்ணா , இந்த தூரத்தை தான் மணித்தியாலத்துக்கு 350Km வேகத்தில் சென்று அடைந்தது .அப்படி என்றால் எத்தனை மணித்தியாலத்தில் சென்றிருக்கும் ?
சரியாக மூன்று மணித்தியாலங்களில் சென்றடைந்திருக்கும் அண்ணா ஜாலி ஜாலி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by ப்ரியா Tue Feb 01, 2011 7:00 am

சிவா wrote:
சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?

காலையில் நான் தான் குழம்பிவிட்டேன் ப்ரியா!

சரிதான்.. 1068 கிமீ தூரம் சென்றுள்ளது! உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) 56667

வர வர யோசனை கூடிவிட்டது அண்ணாவுக்கு .. என்ன? என்ன?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by ப்ரியா Tue Feb 01, 2011 7:03 am

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Securedownload18

யாருக்காவது பிரயாணம் செய்யணும் என்று ஆசை இருந்தா, இப்பவே கலை அண்ணனுக்கு அழைப்பு எடுத்து முன் பதிவு செய்துக்குங்க ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by சிவா Tue Feb 01, 2011 7:09 am

ப்ரியா wrote:
சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?

முதலாவது பரீட்சார்த்த சேவைக்கான தூரம் தான் 1068Kms அண்ணா , இந்த தூரத்தை தான் மணித்தியாலத்துக்கு 350Km வேகத்தில் சென்று அடைந்தது .அப்படி என்றால் எத்தனை மணித்தியாலத்தில் சென்றிருக்கும் ?
சரியாக மூன்று மணித்தியாலங்களில் சென்றடைந்திருக்கும் அண்ணா உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) 755837 உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) 755837

உண்மைதான் ப்ரியா.! நான் கணக்கில் கொஞ்சம் வீக்!

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Empty Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum