Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
2 posters
Page 1 of 1
உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
2010 மார்கழி (டிசம்பர் ) மாதம் 11 ம் திகதி பாவனைக்கு வந்த சீனாவின் தயாரிப்பான அதிவேக புகையிரதம் தான் இது .
முதலாவது சேவையில் 1068kms தூரத்தை ஒருமணித்தியாலத்துக்கு 350Km என்ற சராசரி வேகத்தில் கடந்து சென்றது .
இதன் அதி உச்ச வேகம் மணித்தியாலத்துக்கு 394.2Km ஆகும் .
இதுதான் இப்போதைய நிலையில் உலகின் அதிவேக புகையிரதமாக இடம் பிடித்திருக்கின்றது .
என்ன பார்த்திட்டீங்களா ?
![உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Securedownload14j](https://2img.net/r/ihimizer/img641/1998/securedownload14j.jpg)

ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?
மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?
காலையில் நான் தான் குழம்பிவிட்டேன் ப்ரியா!
சரிதான்.. 1068 கிமீ தூரம் சென்றுள்ளது!
![உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?
முதலாவது பரீட்சார்த்த சேவைக்கான தூரம் தான் 1068Kms அண்ணா , இந்த தூரத்தை தான் மணித்தியாலத்துக்கு 350Km வேகத்தில் சென்று அடைந்தது .அப்படி என்றால் எத்தனை மணித்தியாலத்தில் சென்றிருக்கும் ?
சரியாக மூன்று மணித்தியாலங்களில் சென்றடைந்திருக்கும் அண்ணா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
சிவா wrote:சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?
காலையில் நான் தான் குழம்பிவிட்டேன் ப்ரியா!
சரிதான்.. 1068 கிமீ தூரம் சென்றுள்ளது!
வர வர யோசனை கூடிவிட்டது அண்ணாவுக்கு ..
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
![உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Securedownload18](https://2img.net/r/ihimizer/img600/751/securedownload18.jpg)
யாருக்காவது பிரயாணம் செய்யணும் என்று ஆசை இருந்தா, இப்பவே கலை அண்ணனுக்கு அழைப்பு எடுத்து முன் பதிவு செய்துக்குங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China )
ப்ரியா wrote:சிவா wrote:சீனாவின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே பயமுறுத்தத் துவங்கியுள்ளது. இவர்களுக்கு நிகராக இப்பொழுது உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மணிக்கு 350 கிமீ வேகம் என்றால் ஒரு மணி நேரத்தில் 350 கிமீ தூரம்தானே செல்ல முடியும். எப்படி 1068 கிமீ தூரம் செல்ல முடியும்?
முதலாவது பரீட்சார்த்த சேவைக்கான தூரம் தான் 1068Kms அண்ணா , இந்த தூரத்தை தான் மணித்தியாலத்துக்கு 350Km வேகத்தில் சென்று அடைந்தது .அப்படி என்றால் எத்தனை மணித்தியாலத்தில் சென்றிருக்கும் ?
சரியாக மூன்று மணித்தியாலங்களில் சென்றடைந்திருக்கும் அண்ணா![]()
![]()
உண்மைதான் ப்ரியா.! நான் கணக்கில் கொஞ்சம் வீக்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகின் அதிவேகமான புகையிரதம் (World's Fastest Train - CRH380A China ) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Worlds' fastest and slowest land animals
» புதியவகை Train
» உலகில் அதி வேக புகையிரதம் மணிக்கு 340kmph.
» இந்த Train எப்படி இருக்கு
» Made in China
» புதியவகை Train
» உலகில் அதி வேக புகையிரதம் மணிக்கு 340kmph.
» இந்த Train எப்படி இருக்கு
» Made in China
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|