ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய பேச்சு, பேட்டி, அறிக்கை

Go down

இன்றைய பேச்சு, பேட்டி, அறிக்கை Empty இன்றைய பேச்சு, பேட்டி, அறிக்கை

Post by சரண்.தி.வீ Thu Aug 27, 2009 7:49 am

இன்றைய பேச்சு, பேட்டி, அறிக்கை Tblgeneralnews849514186



நடிகை ஸ்ரேயா, "அட்வைஸ்' பேச்சு:
மரத்தை வெட்டி காடுகளை அழிப்பதால், பூமியின் வெப்ப நிலை மாறிவிட்டது.
ஒவ்வொருவரும் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை
மேம்படுத்த வேண்டும்.


வன்னியர் சங்கத் தலைவர் குரு, "நப்பாசை' பேச்சு:
திருமாவளவன் தலைமையில் தலித்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவது போல்,
வன்னியர்களும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேர்ந்தால், நம்மை யாராலும் அழிக்க முடியாது.


சினிமா டைரக்டர் சீமான், "கிச்சு கிச்சு' பேச்சு:
இலங்கைத் தமிழர் நலன் காக்க துவக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம், 2010 மே
17ல் அரசியல் கட்சியாக மாறுகிறது. சென்னையில் அதற்கான நிகழ்ச்சி
நடக்கிறது. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பிறகு
முடிவெடுக்கப்படும்.


தமிழக பா.ஜ., தலைவர் இல.கணேசன் பேட்டி:
கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்களும் கட்டுப்பாட்டை மீறக் கூடாது
என்பதற்கு ஜஸ்வந்த் சிங் நீக்கம், ஓர் உதாரணம். தேவையில்லாத கருத்தைக்
கூறி பிரச்னை உருவாக்கியதால் அவர் நீக்கப்பட்டது, சரியான முடிவு தான்.


பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி பேட்டி:
உயர்மட்டத்தில் உள்ள தலைவர்கள், பரஸ்பரம் தங்களை
முன்னிலைப்படுத்துவதிலும், தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.


கப்பல் அமைச்சர் வாசன் பேட்டி:இடைத்தேர்தலில்
காங்., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்ற பெருமையான செய்தியை தலைமையிடம் சொல்லியுள்ளேன். யார் ஆதரவாளர்கள் என்பது முக்கியமில்லை. நாங்கள் காங்கிரசுக்காக இருக்கிறோம்.


கர்நாடக மின் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி:
சிவசமுத்திரம் நீர்மின்நிலைய திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்திற்கு வழங்கப்படும் காவிரி நீரின் அளவில், எவ்வித குறைபாடும் ஏற்படாதவாறு இத் திட்டம் செயல்படுத்தப்படும்.


அ.தி.மு.க., இளைஞர் - இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலர் வெங்கடேஷ் பேச்சு:
அறிஞர்களே வியக்கும் வகையில், மழை நீர் சேகரிப்பு உட்பட பல திட்டங்களுக்கு செயல் வடிவம் தந்தவர் ஜெயலலிதா மட்டுமே. தி.மு.க., ஆட்சியில் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை.

குதூகலம் குதூகலம்
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum