புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை
Page 1 of 1 •
கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று இந்தியா, இலங்கை ஆகியவை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை கடற்படை. இதில் சிக்கி இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் முடிவே இல்லாமல் இலங்கைப் படையின் அரக்கத்தனம் நடந்து வருகிறது.
சமீபத்தில் அடுத்தடுத்து 2 மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சட்டசபைத் தேர்தல் வரும் சமயம் என்பதால் அரசியல் கட்சிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன.
இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத அதிசயமாக துரித கதியில், இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம், எதிர்ப்பு , கண்டிப்பு என்று இறங்கியது,.
மேலும், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.
அதன்படி சென்னை வழியாக நேற்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார் நிரூபமா ராவ். இன்று ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதித்தார். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் நிரூபமா வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த இலங்கைத் தரப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், பிரச்சினைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் மீனவர் சங்கங்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.
எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசின் செயலாளர் எஸ்.கே.பாண்டியன் கலந்து கொண்டார் என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அதிகாரி ஒருவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக இதுவரை தமிழகஅரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா, இந்தியத் தூதர் அசோக் காந்தா, இலங்கை தூதர் பிரசாத் காரியவம்சம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சென்னையில் மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்தும் நிரூபமாவிடம் ராஜபக்சே விவாதித்தார். மேலும், இந்தியாவின் நிதியுதவியுடன் நடந்து வரும் திட்டங்கள் குறித்தும் ராஜபக்சேவிடம் நிரூபமா விவாதித்தார்.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
இந்த டர்ரு வேலய் லாம் வேணாம்.... கூட்டு சேர்ந்து கொல்ராணுகனு ஊருக்கே தெரியும்
மீனவர்களின் உயிரும் உடமையும் தப்பினால் சந்தோஷமே
ஒரு நாட்டின் மக்களை மற்றொரு நாட்டின் இராணுவம் சுட்டுக் கொல்லும்பொழுது அதற்கான கண்டனத்தை தன் நாட்டிலிருக்கும் தூதரக அதிகாரியை அழைத்துத் தன் கண்டனத்தை தெரிவிக்கவேண்டும், அல்லது இஸ்ரேல் பாணியில் எந்தப் பகுதியில் உள்ள இராணுவம் மீனவர்களைக் கொன்றதோ அந்தப் பகுதியில் உள்ள இராணுவ உயிர் மற்றும் உடமைகளை அழித்திருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யாமல் நேரில் சென்று நலம் விசாரித்துவரும் இந்த இந்திய அரசு உலக நாடுகளின் கேலிக்கூத்துக்கு ஆளாகியுள்ளது. இனிமேல் பாகிஸ்தானும் அவன் பங்குக்கு வாலாட்டுவான். அங்கும் சென்று ஒப்பந்தம் செய்து வருவார்கள்!
இவற்றையெல்லாம் செய்யாமல் நேரில் சென்று நலம் விசாரித்துவரும் இந்த இந்திய அரசு உலக நாடுகளின் கேலிக்கூத்துக்கு ஆளாகியுள்ளது. இனிமேல் பாகிஸ்தானும் அவன் பங்குக்கு வாலாட்டுவான். அங்கும் சென்று ஒப்பந்தம் செய்து வருவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» சிங்கள அடி எப்படி இருக்கும்? : சொல்லிச்சொல்லி கொடூரமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1