புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயர்குல மக்களின் ஆண்டவர்!
Page 1 of 1 •
அணிகோபநாதேஸ்வரர்
"தொண்டை நாடு சான்றோறுடைத்து' என்றாள் தமிழ் மூதாட்டி ஒüவை. காஞ்சி மண்டலம், தொண்டை நாட்டின் ஓர் பகுதி. இதற்கு "சத்திய விரத úக்ஷத்திரம்' என்றும் ஓர் பெயருண்டு. "சத்ய புத்ர' என்று தொண்டை நாட்டை, அசோகர் தன்னுடைய சிலா சாஸனத்தில் குறித்திருப்பதாக காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார்.
"உலகமே மாறினாலும்கூட இந்தத் தொண்டை மண்டலத்தார் மட்டும் பொய்யே உரைக்கமாட்டார்கள்' என்று ஐயன் புகழேந்தி உரைத்துள்ளார்.
இத்தகைய பெருமை கொண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த கணியனூர், ஆற்காடு வட்டத்தில்- வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
கணியன் பூங்குன்றனார்:
"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று முழங்கிய சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனார் இவ்வூரைச் சேர்ந்தவர் என்று செவிவழிச் செய்தி ஒன்று கூறுகிறது.
புராணம்:
கண்ணன் மீது மையல் கொண்ட கோபீகா ஸ்திரீகள், அவனையே கணவனாக அடைய வேண்டி ஈசனைத் துதித்தனர். அதற்காக பிருந்தாவனத்தில் கோயில் கொண்டிருந்த, "ஸ்ரீ கோபேஸ்வர மஹாதேவர்' என்ற சிவபெருமானையும், "காத்யாயனி' தேவியான அம்பாளையும் மனமுருகி வழிபட்டனர். இவ்வரலாறு கிருஷ்ணனின் புகழ்பாடும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் இப்பெயர் கொண்ட சிவலிங்கங்கள் நம் நாட்டில் சில பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அப்படிப்பட்ட சிவலிங்கமே கணியனூரில் அருள் வழங்கும் "அணி கோப நாதேஸ்வரர்'. "கோப நாதர்' எனில் "ஆயர் குல மக்களின் ஆண்டவர்' என்பது பொருள்.
கோயிலின் அமைப்பு:
ஆற்காட்டிலிருந்து "திமிரி' வழியாகச் சென்றால், சுமார் 15 கி.மீ. தொலைவில் கணியனூர் உள்ளது.
ஈசன் குடிகொண்ட கோயில், கிழக்குப் புறம் ஒரு சிறிய வாயிலைக் கொண்டு அமைந்திருக்கிறது. வாயிலுக்கு சற்று எதிரே ஒரு கல் தீப ஸ்தம்பம் அமைந்திருக்கிறது. வெளிவாயிலுக்கு மேலே உள்ள மாடத்தில் ஈசன் ரிஷபாரூடராகக் காட்சியளிக்கிறார்.
கோயிலுக்குள் நுழைந்தால், உட்கோயிலின் முகப்பில் மற்றொரு இடப வாகனரும், ஈசனின் கருவறை விமானமும், அம்பிகையின் கருவறை விமானமும் தரிசனம் ஆகின்றன.
ஈசன் "அணி கோப நாதேஸ்வரர்' கருவறையில் கிழக்குப் பார்த்து காட்சியளிக்கிறார் சதுர ஆவுடையார்! கல்வெட்டு ஆதாரங்கள் சரிவரக் கிடைக்காத காரணத்தினால், கோயிலின் காலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஸ்ரீகாமாட்சியம்மன்:
அம்பிகை காமாட்சி, தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் தரிசனமாகின்றாள். நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு திருக்கரங்களில், அங்குச- பாசம் ஏந்தி, கீழ் திருக்கரங்களில் அபய-வரத முத்திரை காட்டிக் காட்சியளிக்கிறாள். அம்பிகை சதுர பீடத்தில் ஆவுடையார் போன்ற அமைப்பின் மீது நிற்பதால் அம்பிகையின் சந்நிதியே சிவசக்தி சொரூபமாக கருதப்படுகிறது. பிராகாரத்தில் விநாயகா, முருகன், துர்கை சந்நிதிகளும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இக்கோயிலின் தலமரம், வில்வம்.
வீற்றிருந்த வீரராகவப் பெருமாள்:
ஈசன் கோயிலுக்கருகிலேயே இக்கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீற்றிருந்த நிலையில் பெருமாள் காட்சியளிக்கிறார். பின்னமான பெருமாளின் பழைய சிலை ஒன்று வாயிற்புறத்தில் உள்ளது. இவர் நம் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றார்.
இவ்வூரில் சிவன், பெருமாள் கோயில் தவிர பொன்னியம்மன் கோயிலும் மாரியம்மன் கோயிலும் உள்ளன.
குடமுழுக்கு:
அணி கோப நாதேஸ்வரர் கோயில் மிகச் சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நிறைவு பெற்றுள்ளது.
வழித்தடம்:
சென்னையிலிருந்து ஆற்காட்டிற்கும், திமிரிக்கும் நிறைய பேருந்து வசதி உள்ளது. ஆற்காட்டிலிருந்தும் திமிரியிலிருந்தும் கணியனூருக்கு பேருந்து வசதியும், ஆட்டோ வசதியும் உள்ளன. அணியணியாக அனைவரும் வருகை தந்து அணி கோப நாதேஸ்வரரின் புனிதமான தரிசனத்தைப் பெற்று ஆனந்திக்க வேண்டுகிறோம்.
- உமாசங்கரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
கோவிலை தரிசித்தது போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்துகின்றது அண்ணா .
நன்றி தகவல் பகிர்வுக்கு .
நன்றி தகவல் பகிர்வுக்கு .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1