ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

5 posters

Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by சிவா Mon Jan 31, 2011 4:35 pm

கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று இந்தியா, இலங்கை ஆகியவை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை கடற்படை. இதில் சிக்கி இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் முடிவே இல்லாமல் இலங்கைப் படையின் அரக்கத்தனம் நடந்து வருகிறது.

சமீபத்தில் அடுத்தடுத்து 2 மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சட்டசபைத் தேர்தல் வரும் சமயம் என்பதால் அரசியல் கட்சிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன.

இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத அதிசயமாக துரித கதியில், இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம், எதிர்ப்பு , கண்டிப்பு என்று இறங்கியது,.

மேலும், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.

அதன்படி சென்னை வழியாக நேற்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார் நிரூபமா ராவ். இன்று ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதித்தார். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் நிரூபமா வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த இலங்கைத் தரப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், பிரச்சினைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் மீனவர் சங்கங்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.

எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசின் செயலாளர் எஸ்.கே.பாண்டியன் கலந்து கொண்டார் என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அதிகாரி ஒருவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக இதுவரை தமிழகஅரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா, இந்தியத் தூதர் அசோக் காந்தா, இலங்கை தூதர் பிரசாத் காரியவம்சம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சென்னையில் மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்தும் நிரூபமாவிடம் ராஜபக்சே விவாதித்தார். மேலும், இந்தியாவின் நிதியுதவியுடன் நடந்து வரும் திட்டங்கள் குறித்தும் ராஜபக்சேவிடம் நிரூபமா விவாதித்தார்.

தட்ஸ்தமிழ்


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty Re: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by Guest Mon Jan 31, 2011 6:09 pm

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை 865843இந்த டர்ரு வேலய் லாம் வேணாம்.... கூட்டு சேர்ந்து கொல்ராணுகனு ஊருக்கே தெரியும்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty Re: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by உதயசுதா Mon Jan 31, 2011 6:25 pm

சட்டசபை தேர்தல் வர போகுது,வர போகுது,வர போகுது சாமியோவ்


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Uதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Dதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Aதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Yதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Aதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Sதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Uதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Dதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Hதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty Re: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by இசையன்பன் Mon Jan 31, 2011 6:40 pm

மீனவர்களின் உயிரும் உடமையும் தப்பினால் சந்தோஷமே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை 678642


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty Re: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by ARR Mon Jan 31, 2011 8:47 pm

கண் துடைப்பு..!


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை 0018-2தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை 0001-3தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை 0010-3தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty Re: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by கலைவேந்தன் Mon Jan 31, 2011 9:38 pm

அதே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty Re: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by சிவா Tue Feb 01, 2011 8:38 am

ஒரு நாட்டின் மக்களை மற்றொரு நாட்டின் இராணுவம் சுட்டுக் கொல்லும்பொழுது அதற்கான கண்டனத்தை தன் நாட்டிலிருக்கும் தூதரக அதிகாரியை அழைத்துத் தன் கண்டனத்தை தெரிவிக்கவேண்டும், அல்லது இஸ்ரேல் பாணியில் எந்தப் பகுதியில் உள்ள இராணுவம் மீனவர்களைக் கொன்றதோ அந்தப் பகுதியில் உள்ள இராணுவ உயிர் மற்றும் உடமைகளை அழித்திருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யாமல் நேரில் சென்று நலம் விசாரித்துவரும் இந்த இந்திய அரசு உலக நாடுகளின் கேலிக்கூத்துக்கு ஆளாகியுள்ளது. இனிமேல் பாகிஸ்தானும் அவன் பங்குக்கு வாலாட்டுவான். அங்கும் சென்று ஒப்பந்தம் செய்து வருவார்கள்!


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை Empty Re: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» சிங்கள அடி எப்படி இருக்கும்? : சொல்லிச்சொல்லி கொடூரமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum