ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல்

Go down

2ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல் Empty 2ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல்

Post by ARR Mon Jan 31, 2011 3:59 pm

2ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல்


2ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல் 31-justice-shivaraj-patil-200

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறையற்ற செயல்களுக்கு சில
அதிகாரிகளே காரணம் என்று கூறி விட்டது மத்திய அரசு நியமித்த ஒரு நபர்
கமிஷன்.

தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக கபில் சிபல்
பொறுப்பேற்றதும், ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர்
கமிஷனை நியமித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட
நடைமுறைகள் குறித்து ஆராய இந்தக் கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்தக்
கமிஷன் 2001ம் ஆண்டு முதல் 2009 வரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், தொலைத்
தொடர்பு கொள்கைகள் ஆகியவற்றை ஆராயும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி
தனது ஆய்வை மேற்கொண்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல், இன்று தனது 150 பக்க
அறிக்கையை கபில் சிபலிடம் ஒப்படைத்தார். அறிக்கையில், 3000க்கும் மேற்பட்ட
ஆவணங்களையும் அவர் இணைத்துள்ளார்.

அதில், ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளுக்கு சில அதிகாரிகளே காரணம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கபில் சிபல் கூறுகையில்,
சில அதிகாரிகளின் பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. சில
நடைமுறைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் என்ன
மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
என்றார்.


2ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல் 0018-22ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல் 0001-32ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல் 0010-32ஜி முறைகேட்டுக்கு அதிகாரிகளே காரணம்-கமிஷன் அறிக்கை தாக்கல் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum