ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்

+3
உதயசுதா
சிவா
murugesan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர் - Page 2 Empty ஒரு வித்தியாசமான செய்தியை

Post by murugesan Sun Jan 30, 2011 10:40 am

First topic message reminder :

ஈகரை சொந்தங்களுக்கு வணக்கம்.. அன்புடன் முருகேசன் திருநெல்வேலி
இன்று நான் படித்த ஒரு வித்தியாசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதற்கான விமர்சனங்களை எழுதவும்.


காஞ்சிபுரம் அருகே, படிப்பறிவு இல்லாத ஊராட்சி தலைவர் பதவிக் காலம் முடிய
உள்ளதால், ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் பணியில் சேர்ந்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றங்கரையில்
அமைந்துள்ளது வளத்தோட்டம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வளத்தோட்டம்,
கமூகம்பள்ளம், வளத்தோட்டம் காலனி, திருவள்ளுவர் குடியிருப்பு ஆகிய பகுதிகள்
உள்ளன. இந்த ஊராட்சியின் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது
பழங்குடியின வகுப்பை (எஸ்.டி., பிரிவு) சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இருளர்
சமூகத்தைச் சேர்ந்த 16 குடும்பத்தினரில் வாசு (33) என்பவர் தேர்தலில்
நின்றார். அவருக்கு ஊராட்சியில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்ததால்,
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்பறிவு இல்லாத வாசுவிற்கு, கையெழுத்து
மட்டுமே போடத் தெரியும்.அவரை தேர்தலில் நிறுத்தியவர் வாசுவின் அறியாமையைப்
பயன்படுத்தி தலைவர் போல் செயல்படத் துவங்கினார். ஊராட்சியில் முறைகேடுகள்
நடக்க துவங்கியதை அடுத்து, வாசு தன்னை தேர்தலில் நிறுத்தியவர்
கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின், ஊராட்சிப் பணிகளை
கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் ஊராட்சி உதவியாளர் லோகநாதன் மேற்கொண்டார்.
அவர் காட்டிய இடங்களில் வாசு கையெழுத்திட்டார். ஊராட்சியில் எந்தத்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூடத் தெரியாமல் இருந்தார்.
ஊராட்சித்
தலைவ ராவதற்கு முன்பாக வாசு நெசவுத் தொழில் செய்து வந்தார். முதலாளி
ஒருவரிடம் கூலிக்கு நெசவு செய்தார். அதன்பின் தொழில் நசிவு காரணமாக
வேலைக்கு செல்லவில்லை. அவருக்கு பயணப் படியாக ஊராட்சி சார்பில் மாதம் 500
ரூபாய் வழங்கப்பட்டது. அவரது மனைவி பச்சையம்மாள். கூலி வேலை செய்து
வந்தார். இவர்களின் மகன் கார்த்திக் ஒன்பதாம் வகுப்பு, மகள் நந்தினி ஆறாம்
வகுப்பு, ராஜேஸ்வரி முதல் வகுப்பு படிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்
நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
கூலி வேலை செய்து வந்த
பச்சையம்மாள், நான்காவது குழந்தை பிறந்த பின் வேலைக்குச் செல்லவில்லை.
இதனால், வீட்டில் சாப்பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சில
தினங்களுக்கு முன் ஊராட்சித் தலைவரான வாசு, காஞ்சி புரம் காந்தி ரோட்டில்,
ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு சாப்பிட்டவர்களின் தட்டுகளை
எடுப்பது, டேபிளை சுத்தம் செய்வது போன்ற பணியை செய்து வருகிறார். கமூகம்
பள்ளத்தில் ஓலைக் குடிசையில் வசித்து வருகிறார். அவரது குடிசைக்கு பின்னால்
கான்கிரீட் வீடு முழுமை பெறாமல் உள்ளது. வீடு குறித்து கேட்ட போது,
வாசுவின் மனைவி பச்சையம்மாள், ஊராட்சி கிளார்க் எங்களுக்காககட்டுகிறார்
என்றார்.
ஊராட்சி உதவியாளரான லோகநாதன் கூறியதாவது: ஊராட்சித் தலைவருக்கு
மாதம் 500 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. ஊராட்சியில் 2006-07ம் ஆண்டு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அரசு
வழங்கிய 20 லட்ச ரூபாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூறு நாள் வேலை
திட்டத்தின் கீழும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஊராட்சித்
தலைவர் வேலை செய்ய முடியாது. தொகுப்பு வீடு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
ஆகியவற்றில் ஊராட்சித் தலைவர் பயனாளியாக முடியாது. எனவே, அவருக்கு வீடு
எதுவும் ஒதுக்கப்படவில்லை. அவர் சொந்த வருமானத்தில் சிறிது சிறிதாக
சேமித்து வீடு கட்டுகிறார். பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் வேலைக்கு
சேர்ந்துள்ளார் என்றார். அவருடனிருந்த வாசு அவர் கூறியதை வழிமொழிந்தார்.
மாதம்
500 ரூபாயில் எப்படி குடும்பம் நடத்த முடிந்தது என்ற கேள்விக்கு பதில்
அளிக்க இருவரும் தடுமாறினர். அனைத்து தரப்பு மக்களும் உள்ளாட்சி
நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து ராஜ் திட்டம்
கொண்டு வரப்பட்டது. ஆனால், விவரம் தெரியாதவர்கள் தலைவராகும் போது, சிலர்
அவர்களை கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் தலைவராக
செயல்படுகின்றனர். ஊராட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
என்ற விவரம் கூட அறியாமல் தலைவர் பதவிக் காலத்தை முடிக்க உள்ளார் வாசு.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down


பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர் - Page 2 Empty Re: பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்

Post by vbharathan Mon Jan 31, 2011 4:48 pm

இப்படி எல்லாம் முடியும் என்று தெரிஞ்சிருந்தால்.. நான் படிக்காமலே குறைந்த பட்சம் இந்த பதவிக்காவது நான் முயன்று பெற்று இருப்பேன் .. வீணாக படித்து ஒரு எம்பி பதவியையும் கூட அடைய முடியல .. பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர் - Page 2 440806 பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர் - Page 2 67637


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர் - Page 2 Empty Re: பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்

Post by SK Mon Jan 31, 2011 4:59 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர் - Page 2 Empty Re: பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை
» வண்டலூர் அருகே அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் ஓட ஓட விரட்டி படுகொலை
» ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது
» முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
» ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு: 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum