புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவை: குடும்பப் பிரச்னைக்கு தீர்வு காண, ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம்
ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயற்சித்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைவேலின்
மனைவி சந்திரிகா(45). குடும்பப் பிரச்னையில் சிக்கித் தவித்த இவர்,
குழப்பத்தை தீர்க்க வழி தேடினார். பக்கத்து வீட்டு பாக்கியலட்சுமி(49)
என்பவரின் அறிவுரைப்படி, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ஜோதிட சித்த
மாந்திரீக மையத்துக்கு நேற்று காலை சென்றார். மையத்தில் ஜோதிடம் மற்றும்
மாந்திரீக விஷயங்களில் ஈடுபட்டிருந்த ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை(49)
சந்தித்தார். குடும்பப் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்து வேதனை அடைந்தார்.
மேலும், தீர்வுக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வழி காட்டுமாறு கேட்டுக்
கொண்டார்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரன், "தான் ஜோதிடம்,
மாந்திரீகத்தில் பெரிய ஆள், குடும்பப் பிரச்னைகளை விரைவாக தீர்த்து
வைப்பேன். அதற்கு தன்னிடம் மந்திரித்து வைத்துள்ள நவரத்தினக்கல்லை வாங்கி
வீட்டில் வைத்துக் கொண்டால் அனைத்து இன்னல்களும் நீங்கும், தாம்பத்ய
வாழ்விலும் திருப்தி பெறலாம். வசீகரம் உண்டாகும், அதற்கு நானும் உதவி
செய்கிறேன்' என்று கூறினார். மேலும், ஆபாச வார்த்தைகளை தெரிவித்ததோடு,
நடந்து கொள்ளவும் முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சந்திரிகா, சத்தம்
போட்டுக் கொண்டு வெளியில் வந்ததோடு, செல்வபுரம் போலீசிலும் புகார்
கொடுத்தார்.
கோவை தெற்கு உதவி கமிஷனர் பாலாஜிசரவணன், ஜோதிடரை அழைத்து
ரகசிய விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணைக்குப் பின், ஜோதிடர் மீது தன்னை
பெரிய ஆளாக காட்டி, மற்றவர்களை ஏமாற்றுதல், பாலுணர்வை தூண்டும்படி நடந்து
கொண்டது, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு
செய்து கைது செய்தனர். ஜே.எம்.எண்: 5 கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத்
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், 15 நாள் நீதிமன்ற
காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். "ஜோதிடரால் பாதிக்கப்பட்ட
பெண்கள் இன்னும் உள்ளனரா' என்பது பற்றியும் போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், வால்பாறை
அருகேயுள்ள சோலையூரைச் சேர்ந்தவர், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
ஜோதிடத் திலகத்திற்கு சனி உச்சத்தில் இருக்கிறார் போலும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:அவர் ஜாதகத்துல சனி நல்லா சப்பன கால் போட்டு உட்கார்ந்தது அவருக்கே தெரியல.இதுல இவர் மத்தவங்களுக்கு ஜோசியம் பார்க்குறாராம்
மிகவும் சரி சுதா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)

ஹைய்யோ ஹைய்யோ................!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
உதயசுதா wrote:SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் எவளவு சீரீயசா கலை அண்ணனுக்கு equala ஜாதகம் கணிக்கிறேன் நீங்க சிரிக்கிறீங்க
SK wrote:உதயசுதா wrote:SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் எவளவு சீரீயசா கலை அண்ணனுக்கு equala ஜாதகம் கணிக்கிறேன் நீங்க சிரிக்கிறீங்க
சரி சரி.... நம்பிட்டோம்! அதற்காக எங்கள் ஜாதகங்களைக் கணிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
அந்த ஜோசியரை , இனி போலீஸ் காரர்கள் 'ஒரு கை' பார்க்காமல் விட மாட்டார்கள் !!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது
» சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது
» சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்
» மகனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய் ஆட்டோ கவிழ்ந்து பலி
» புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|