புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_c10ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_m10ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_c10ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_m10ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_c10ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_m10ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Page 2 of 2 Previous  1, 2

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:45 pm

First topic message reminder :

கோவை: குடும்பப் பிரச்னைக்கு தீர்வு காண, ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம்
ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயற்சித்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.

கோவை,
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைவேலின்
மனைவி சந்திரிகா(45). குடும்பப் பிரச்னையில் சிக்கித் தவித்த இவர்,
குழப்பத்தை தீர்க்க வழி தேடினார். பக்கத்து வீட்டு பாக்கியலட்சுமி(49)
என்பவரின் அறிவுரைப்படி, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ஜோதிட சித்த
மாந்திரீக மையத்துக்கு நேற்று காலை சென்றார். மையத்தில் ஜோதிடம் மற்றும்
மாந்திரீக விஷயங்களில் ஈடுபட்டிருந்த ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை(49)
சந்தித்தார். குடும்பப் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்து வேதனை அடைந்தார்.
மேலும், தீர்வுக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வழி காட்டுமாறு கேட்டுக்
கொண்டார்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரன், "தான் ஜோதிடம்,
மாந்திரீகத்தில் பெரிய ஆள், குடும்பப் பிரச்னைகளை விரைவாக தீர்த்து
வைப்பேன். அதற்கு தன்னிடம் மந்திரித்து வைத்துள்ள நவரத்தினக்கல்லை வாங்கி
வீட்டில் வைத்துக் கொண்டால் அனைத்து இன்னல்களும் நீங்கும், தாம்பத்ய
வாழ்விலும் திருப்தி பெறலாம். வசீகரம் உண்டாகும், அதற்கு நானும் உதவி
செய்கிறேன்' என்று கூறினார். மேலும், ஆபாச வார்த்தைகளை தெரிவித்ததோடு,
நடந்து கொள்ளவும் முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சந்திரிகா, சத்தம்
போட்டுக் கொண்டு வெளியில் வந்ததோடு, செல்வபுரம் போலீசிலும் புகார்
கொடுத்தார்.

கோவை தெற்கு உதவி கமிஷனர் பாலாஜிசரவணன், ஜோதிடரை அழைத்து
ரகசிய விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணைக்குப் பின், ஜோதிடர் மீது தன்னை
பெரிய ஆளாக காட்டி, மற்றவர்களை ஏமாற்றுதல், பாலுணர்வை தூண்டும்படி நடந்து
கொண்டது, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு
செய்து கைது செய்தனர். ஜே.எம்.எண்: 5 கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத்
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், 15 நாள் நீதிமன்ற
காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். "ஜோதிடரால் பாதிக்கப்பட்ட
பெண்கள் இன்னும் உள்ளனரா' என்பது பற்றியும் போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், வால்பாறை
அருகேயுள்ள சோலையூரைச் சேர்ந்தவர், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0018-2ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0001-3ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0010-3ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 0001-3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 4:26 pm

V.Annasamy wrote:அந்த ஜோசியரை , இனி போலீஸ் காரர்கள் 'ஒரு கை' பார்க்காமல் விட மாட்டார்கள் !!

இவர் கைபார்த்த காலம் போய், போலீசார் இவரை ஒரு கை பார்க்குமாறு ஆகிவிட்டதே....!!!

அருமையான பதில் அண்ணா!

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jan 31, 2011 4:31 pm

சிவா wrote:
V.Annasamy wrote:அந்த ஜோசியரை , இனி போலீஸ் காரர்கள் 'ஒரு கை' பார்க்காமல் விட மாட்டார்கள் !!

இவர் கைபார்த்த காலம் போய், போலீசார் இவரை ஒரு கை பார்க்குமாறு ஆகிவிட்டதே....!!!

அருமையான பதில் அண்ணா!

அருமையான விளக்கத்திற்கு நன்றி சிவா.

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 154550 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 154550

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 31, 2011 4:50 pm

சிவா wrote:
SK wrote:
உதயசுதா wrote:
SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது
ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300

நான் எவளவு சீரீயசா கலை அண்ணனுக்கு equala ஜாதகம் கணிக்கிறேன் நீங்க சிரிக்கிறீங்க

சரி சரி.... நம்பிட்டோம்! அதற்காக எங்கள் ஜாதகங்களைக் கணிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்!

என் ஜாதகதலியே காலை செமயா ஆப்பு விழுந்தது
சிவா அண்ணாவின் கருணையால் தாபிதேன் இதற்கு மேலுமா நான் ஜாதகம்
பாற்கவேண்டும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 4:52 pm

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 403484 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 168300

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக