புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_m10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_m10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_m10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_m10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_m10இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:17 pm

இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் இன்று இலங்கை சென்றார்.

பெங்களூரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் இன்று மாலை நிருபமா ராவ் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபமா ராவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ‘’ தமிழக மீனவர்கள் கொலையை தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், எல்லை தாண்டும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சனையையும் தீர்ப்பதாக அமையும்’’ என்று கூறினார்.

இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:18 pm

நிருபமாராவின் இலங்கை பயணம் கண்துடைப்பு: நிதின் கட்காரி

இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Nithin%20-%20nirupama

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து மீனவர்கள் பிரச்சனை குறித்து நிருபமா ராவ் பேச்சு நடத்துவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிருபமாராவ் பயணம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

அவர், ‘’ கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கைக்கு மத்திய அரசின் வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ் செல்கிறார். இது வெறும் கண்துடைப்பு தான். இதனால் இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எந்த வித பயனும் கிடைக்காது. ஏதோ நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிக்கொள்ள மத்திய அரசு நிருபமா ராவை அனுப்பி வைக்கிறது’’ என்று தெரிவித்தார்.

நக்கீரன்

இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 31, 2011 4:49 pm

போயி டீ குடிசூட்டிட்டு வந்து இருப்பாங்க .... இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்  56667 ...

மத்திய அரசு மண்ணாங்கட்டி அரசு... உங்ககிட்டலாம் வாங்குரா விததுல தான் வாங்கணும்...தீர்வை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக