புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 I_vote_lcapகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 I_voting_barகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
T.N.Balasubramanian

6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 I_vote_lcapகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 I_voting_barகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 1:54 pm

First topic message reminder :

தொகுதி பக்கமே, வராத எம்.எல்.ஏ., வை கண்டித்து, கிடா வெட்டி பூஜை
செய்ததைத் தொடர்ந்து, திடீரென எம்.எல்.ஏ, போளூர் வரதன் இறந்தார். இதனால்,
தமிழகம் முழுவதும் தொகுதி பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் (தனி), 2001 மற்றும் 2006ம்
ஆண்டு தேர்தலில், காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., வாக
வெற்றி பெற்றவர் போளூர் வரதன்.இவர், சென்னையில் குடியிருந்து கொண்டு, பத்து
ஆண்டுகளாக தொகுதி பக்கம் சரிவர வரவில்லை. செங்கம் புதூர் அருகே, 300
ஆண்டு பழமை வாய்ந்த கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் சக்தி மிகுந்த
தெய்வம் என்பதால், அம்மனை வழிபட பெங்களூரு, ஆந்திரா, ஓசூர், சென்னை
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து, வழிபட்டு
செல்கின்றனர்.செங்கம் தொகுதி, காங்., கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு
தலைவர் குமார் தலைமையில், காங்., கட்சி நிர்வாகிகள், 23ம் தேதி, செங்கம்,
புதூர் மாரியம்மன் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்து, நிர்வாகிகள்
அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, "வரும் தேர்தலில், போளூர் வரதனுக்கு
மீண்டும் சீட் தரக் கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றினர்.
போளூர் வரதன், சமீபத்தில் திடீரென உடல் நலக்குறைவால் இறந்தார்.
இச்சம்பவம், தமிழக காங்., நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம், தொகுதி பக்கமே செல்லாத, தமிழகத்தில் உள்ள மற்ற
எம்.எல்.ஏ.,க்களுக்கும், கிலியை ஏற்படுத்தி உள்ளது. தங்களது தொகுதி மக்கள்,
எதிர்ப்பாக கிளம்பி, சக்தி வாய்ந்த கோவில்களுக்கு சென்று, கிடா வெட்டி
பூஜை செய்வார்களோ, இதனால் தமக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், தொகுதி
பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல எம்.எல்.ஏ.,க்கள்,
தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கோவில் திருவிழா
குறித்தும், அதில் யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்பது குறித்தும், தன்
ஆதரவாளர்கள் மூலம் கவலையுடன் விசாரித்து வருகின்றனர்.

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0018-2கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0001-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0010-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0001-3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:08 pm

சரி சரி,,, அடுத்த கிடாவெட்டுப் பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதான்!

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 2:10 pm

இது நகைச்சுவாயாக இருந்தாலும் ஒரு போதும் அம்மன் உயிர்பலியை ஏற்ப்பதில்லை அதே சமயம் தவறு செய்தவர்களும் அவளின் தண்டநயில் இருந்து தப்புவதுமில்லை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 31, 2011 2:12 pm

maniajith007 wrote:இது நகைச்சுவாயாக இருந்தாலும் ஒரு போதும் அம்மன் உயிர்பலியை ஏற்ப்பதில்லை அதே சமயம் தவறு செய்தவர்களும் அவளின் தண்டநயில் இருந்து தப்புவதுமில்லை

வந்துட்டாறு சென்டிமெண்ட் மணி மாம்ஸ் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:12 pm

கொஞ்ச நாளைக்கு, ஈகரை தொகுதிக்கு நான் வர்றது கொஞ்சம் கம்மியா இருக்குமப்பு..

ஏதும் விபரீத முடிவு எடுத்துடாதீக..!

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0018-2கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0001-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0010-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 2:15 pm

ARR wrote:கொஞ்ச நாளைக்கு, ஈகரை தொகுதிக்கு நான் வர்றது கொஞ்சம் கம்மியா இருக்குமப்பு..

ஏதும் விபரீத முடிவு எடுத்துடாதீக..!

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை அண்ணா! கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 705463

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 2:19 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:இது நகைச்சுவாயாக இருந்தாலும் ஒரு போதும் அம்மன் உயிர்பலியை ஏற்ப்பதில்லை அதே சமயம் தவறு செய்தவர்களும் அவளின் தண்டநயில் இருந்து தப்புவதுமில்லை

வந்துட்டாறு சென்டிமெண்ட் மணி மாம்ஸ் !!!

எச்சூச்மீ மாமா மணப்பாறை பக்கத்துல விரலிமலைல உள்ள கோவில்லா உங்களுக்கு பூஜை போட வேண்டி இருக்கும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jan 31, 2011 2:21 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:இது நகைச்சுவாயாக இருந்தாலும் ஒரு போதும் அம்மன் உயிர்பலியை ஏற்ப்பதில்லை அதே சமயம் தவறு செய்தவர்களும் அவளின் தண்டநயில் இருந்து தப்புவதுமில்லை

வந்துட்டாறு சென்டிமெண்ட் மணி மாம்ஸ் !!!

எச்சூச்மீ மாமா மணப்பாறை பக்கத்துல விரலிமலைல உள்ள கோவில்லா உங்களுக்கு பூஜை போட வேண்டி இருக்கும்
நாம அடிக்கடி பூஜை போட்டுகிட்டுதான் இருக்கோம் மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 2:23 pm

ரபீக் wrote:
நாம அடிக்கடி பூஜை போட்டுகிட்டுதான் இருக்கோம் மாம்ஸ்

நானும் மதுரைக்கு போகயிலா மனப்பாரயில இறங்கி அன்னியை பார்த்துட்டு வரேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:00 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
நாம அடிக்கடி பூஜை போட்டுகிட்டுதான் இருக்கோம் மாம்ஸ்

நானும் மதுரைக்கு போகயிலா மனப்பாரயில இறங்கி அன்னியை பார்த்துட்டு வரேன்

பார்த்துவிட்டு மட்டும் வாருங்கள் மணி... மறந்தும் மாம்ஸைப் பற்றி எதுவும் கூறிவிடாதீர்கள்.

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 3:14 pm

Tamilzhan wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:
நாம அடிக்கடி பூஜை போட்டுகிட்டுதான் இருக்கோம் மாம்ஸ்

நானும் மதுரைக்கு போகயிலா மனப்பாரயில இறங்கி அன்னியை பார்த்துட்டு வரேன்

முறுக்கு எப்படி சுடுறார்னு பார்க்கவா..? கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! - Page 2 838572

கொஞ்சம் போட்டு கொடுக்கணும் ரபீக் மாமாவை பற்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக