ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல்

3 posters

Go down

அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல் Empty அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல்

Post by ரபீக் Mon Jan 31, 2011 12:45 pm

அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான் என்று தனது குற்றத்தை எடியூரப்பா ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில், அரசு நிலத்தை யாருக்கு வேண்டுமானலும் அம்மாநில அரசுகள் ஒதுக்கலாம். ஆனால் அதை எனது மகன்களுக்கு ஒதுக்கியது என்னுடைய தவறுதான். இது தொடர்பாக நீதிமன்றம் முடிவு எடுத்து, நிலத்தை திரும்ப எடுத்து கொள்ளட்டும்.

பா.ஜ. கட்சித் தலைவர் நிதின் கட்கரி, எனது மகன்களுக்கு நிலம் ஒதுக்கியதை சட்டப்படி தவறில்லை என்றும், ஆனால் அத் நியாயமில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து அவர் தவறாக புரிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசுவேன்.

கர்நாடகா கவர்னர் பரத்வாஜ், ராஜ்பவனை அரசியல் அலுவலகமாக மாற்றி அங்கு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போல செயல்படுகிறார். என் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன்’’ என்று எடியூரப்பா கூறியுள்ளார்.


இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல் Empty Re: அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல்

Post by சிவா Mon Jan 31, 2011 12:47 pm

இதுவரை கவர்னரை ஓரு பொம்மையாகப் பயன்படுத்திய முதவர்கள், அவர் சற்றுச் சுயமாக செயல்படத் துவங்கியதும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை போலும். ஆனால் இதில் காங்கிரஸின் சதியும் இணைந்துள்ளது மறுக்க முடியாது!


அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல் Empty Re: அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல்

Post by SK Mon Jan 31, 2011 2:49 pm

அப்போ இவர் மீதும் பாராளுமன்றம் கூட்டு குழு விசாரணை வைக்கவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல் Empty Re: அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி
» அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்
» ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum