ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

+4
இசையன்பன்
பிளேடு பக்கிரி
வெங்கட்
arsad
8 posters

Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by arsad Mon Jan 31, 2011 11:14 am

சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! 30-chitra200சின்னக் குயில் என்று திரைஇசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா இசையுலகுக்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

47 வயதாகும் சித்ரா, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, அஸ்ஸாமிஸ், பெங்காலி, படுகா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆறு தேசிய விருதுகளையும், 5 பிலிம்பேர் விருதுகளையும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார் சித்ரா.

சித்ராவை முதலில் அறிமுகப்படுத்தியவர் மலையாள பின்னணிப் பாடகர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்தான். 1979ம் ஆண்டு அட்டகாசம் என்ற மலையாளப் படத்தில் சித்ராவின் முதல் பாடல் இடம் பெற்றது. இருப்பினும் இந்தப் படம் 1983ம் ஆண்டுதான் வெளியானது. அவர் பாடிய முதல் பாடலில் இணைந்து பாடியவர் ஜேசுதாஸ் ஆவர்.

இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் சித்ரா. ரஹ்மானின் இசையில் அதிக பாடல்களைப் பாடியவர் சித்ராதான்.

கடந்த ஆண்டு மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடியுள்ளார் சித்ரா. திரையுலகில் பாட வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து பிப்ரவரி 15ம் தேதி கேரளாவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் சித்ரா.

இந்த நிலையில், இசைத் துறையில் ஏற்பட்டுள்ள அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலைவாய்ப்பில்லாமல் போய் விட்ட மற்றும் வயதான இசைக் கலைஞர்களுக்காக நிதி ஒன்றை அமைக்கவிருக்கிறார் சித்ரா.

இது குறித்து சித்ரா கூறுகையில்,

கேரள கேபிள் நெட்வொர்க் ஏசிவியுடன் சேர்ந்து துவங்கவிருக்கும் இந்த நிதியின் பெயர் ஸ்நேகா. இதன் மூலம் நிதி நெருக்கடியில் இருக்கும் கலைஞர்களுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்.

இசைத் துறையில் அதி நவீன தொழில்நுட்பத்தினால் ஏராளமான திறமையான கலைஞர்களும் வேலை இழந்துள்ளனர். முன்பெல்லாம் ஆர்கெஸ்ட்ராவுடன் தான் பாடல் பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது அப்படி இல்லை. கருவிகளுக்கு பதிலாக தொழில்நுட்பம் வந்துவிட்டது.

நம்முடன் யார் டூயட் பாடல் பாடியுள்ளார் என்பதையே பாடல் கேசட்களைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றார் சித்ரா.

சின்னக்குயிலை நாமும் வாழ்த்துவோம்!
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by வெங்கட் Mon Jan 31, 2011 11:42 am

குரலில் என்றும் இனிமை குறையாதவர் சித்ரா


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by பிளேடு பக்கிரி Mon Jan 31, 2011 11:55 am

வெங்கட் wrote:குரலில் என்றும் இனிமை குறையாதவர் சித்ரா

உண்மை நண்பா... குரல் மட்டும் அல்ல.. 25 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியும் இன்னும் எளிமையாக பந்தா இல்லாமல் இருக்கிறார்... சிரி சிரி



சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by arsad Mon Jan 31, 2011 1:16 pm

பிளேடு பக்கிரி wrote:
வெங்கட் wrote:குரலில் என்றும் இனிமை குறையாதவர் சித்ரா

உண்மை நண்பா... குரல் மட்டும் அல்ல.. 25 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியும் இன்னும் எளிமையாக பந்தா இல்லாமல் இருக்கிறார்... சிரி சிரி

அவர்களின் குரல் வடிவில் இனிமை இன்னும் உண்டு நண்பா......
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by இசையன்பன் Mon Jan 31, 2011 1:35 pm

இனிமை வற்றா குரலுக்கும் சொந்தக்காரர்
இளமை வற்றா சிரிப்பிற்கும் சொந்தக்காரர்


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by ARR Mon Jan 31, 2011 1:39 pm

நம் காதில் 30 ஆண்டுகளாகக் குழல் ஊதும் அந்த பெரிய குயிலுக்கு இனிமையான பாராட்டுகள்..!


சித்ராவின் குரலுக்கு 30 வயசு! 0018-2சித்ராவின் குரலுக்கு 30 வயசு! 0001-3சித்ராவின் குரலுக்கு 30 வயசு! 0010-3சித்ராவின் குரலுக்கு 30 வயசு! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by சிவா Mon Jan 31, 2011 1:41 pm

சின்னக் குயில் சித்ராவின் புகழ் மேலும் ஓங்கட்டும்!


சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by ரபீக் Mon Jan 31, 2011 1:44 pm

இன்னும் அந்த சின்னக்குயில் பாடும் பாட்டு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by உதயசுதா Mon Jan 31, 2011 2:46 pm

திரை இசை பாடல்களில் இவரது குரல் தனித்துவ மிக்கது.
அவரை எத்தனை பாராட்டினாலும் அவரது குரலுக்கு முன் அது சாதாரணமே


சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Uசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Dசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Aசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Yசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Aசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Sசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Uசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Dசித்ராவின் குரலுக்கு 30 வயசு! Hசித்ராவின் குரலுக்கு 30 வயசு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சித்ராவின் குரலுக்கு 30 வயசு! Empty Re: சித்ராவின் குரலுக்கு 30 வயசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum