Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"விருந்து பரிமாறுவது எப்படி?"
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"விருந்து பரிமாறுவது எப்படி?"
"விருந்து பரிமாறுவது எப்படி?"
இத்தனையும்
ஒரே நேரத்திலா சாப்பிடுவார்கள் என படத்தை பார்த்து என்னை கேட்காதீர்கள்.
நானே பயந்து போய் உட்கார்ந்திருக்கேன்.
-------------------------------------------------------------------------
தென்னிந்தியாவின் உணவு வகைகளை எப்படி பரிமாற வேண்டும் என்பது குறித்து மின்னஞ்சலில் வந்தப் படம்...
1. உப்பு (Salt)
2. ஊறுகாய் (Pickles)
3. சட்னி பொடி (Chutney Powder)
4. கோசும்பரி (Green Gram Salad)
5. கோசும்பரி ( Bengal Gram Salad)
6. தேங்கய் சட்னி (Coconut Chutney)
7. பீன்… பல்யா (Fogath)
8. Gujje Pallya (Jack Fruit Fogath)
9. சித்ரண்ணம் (Lemon Rice)
10. அப்பளம் (Papad)
11. Sandige (Crispies)
12. இட்லி (Steamed Rice Cake)
13. அன்ன்ம் (Rice)
14. பருப்பு (Dal)
15. தயிர் வெங்காயம் (Raitha)
16. ரசம் (Rasam)
17. Uddinahittu (Black Gram Paste)
18. கத்ரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
19. Menaskai (Sweet And Sour Gravy)
20. Goli Baje (Maida Fry)
21. அவியல் (Vegetabel Mix)
22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
23. கத்ரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
24. இனிப்பு (Sweet)
25. Gojjambade (Masalwada Curry)
26. இனிப்பு தேங்கய் சட்னி (Sweet Coconut Chapati)
27. கிச்சடி (Vegetable Upma)
28. Bharatha (Sour Ginger Gravy)
29. பாயசம் (Sweet)
30. தயிர் (Curds)
31. மோர் (Butter Milk)
நன்றி : தூயா
Guest- Guest
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
இவ்வளவும் ஒரு மனிதன் ஒரு நேரத்தில் சாப்பிடுவதா?
இப்பவே கண்ணைக் கட்டுதே!!!
இப்பவே கண்ணைக் கட்டுதே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி
எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?சிவா wrote:உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி
எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
உதயசுதா wrote:வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?சிவா wrote:உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி
எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன்.
சுனாமியில பிழைத்தவன் இருக்கான் ,சுமதி அக்கா சமையலை சாப்பிட்டவன் செத்தான் (பன்ச் நல்லா இருக்கா அக்கா ?)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
உதயசுதா wrote:
வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன்.
ஆஹா, இது அந்த விருந்தா? இதுக்கு தமிழன்தான் சரிப்பட்டு வருவார்! இருங்க அவரை அனுப்பி வைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
என் வீட்டுக்காரர் ஏழு வருஷமா நல்லா தானே இருக்கார். நீங்க துபாய்லதானே இருக்கீங்க? உங்களுக்கு ஸ்பெஷல் விருந்தா தலையில மிளகாய் பொடி போட்டு பின்னாடி முதுகுள விருந்து வைக்கிறேன் வாங்கரபீக் wrote:உதயசுதா wrote:வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?சிவா wrote:உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி
எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன்.
சுனாமியில பிழைத்தவன் இருக்கான் ,சுமதி அக்கா சமையலை சாப்பிட்டவன் செத்தான் (பன்ச் நல்லா இருக்கா அக்கா ?)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: "விருந்து பரிமாறுவது எப்படி?"
உதயசுதா wrote:என் வீட்டுக்காரர் ஏழு வருஷமா நல்லா தானே இருக்கார். நீங்க துபாய்லதானே இருக்கீங்க? உங்களுக்கு ஸ்பெஷல் விருந்தா தலையில மிளகாய் பொடி போட்டு பின்னாடி முதுகுள விருந்து வைக்கிறேன் வாங்கரபீக் wrote:உதயசுதா wrote:வச்சுட்ட போச்சு.எவ்வளோவோ செய்ரோம்,இத செய்ய மாட்டோமா?சிவா wrote:உதயசுதா wrote:இம்புட்டும் சாப்பிட்டா விருந்து இல்ல அது,அடுத்த நாளைக்கு பேதி ஆகறதுக்கு அறிகுறி
எங்களுக்கு நீங்கள் இப்படித்தான் விருந்து வைக்க வேண்டும் என்பதை சூட்சுமமாகக் கூறியுள்ளோம் சுதா!
எப்ப எங்க விருந்து வேணும்னு சொல்லுங்க? இந்த இலையில காமிச்சு இருக்கறத காட்டிலும் கூடுதல் பதார்த்தம் வைக்க சொல்றேன்.
சுனாமியில பிழைத்தவன் இருக்கான் ,சுமதி அக்கா சமையலை சாப்பிட்டவன் செத்தான் (பன்ச் நல்லா இருக்கா அக்கா ?)
கன்னி ராசி படத்துல பிரபுக்கு அவங்க அக்கா எப்படியெல்லாம் விருந்து வைப்பாங்க ? ஆனால் நீங்க எனக்கு இப்படி வைக்குறீங்க ?இது நியாயமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விருந்து எப்படி இருக்க வேண்டும் - நபிகள் நாயகம்
» கைதிகளுக்கு விருந்து புரோட்டா, பாயாசம் விருந்து - சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» விருந்து
» விருந்து...
» கைதிகளுக்கு விருந்து புரோட்டா, பாயாசம் விருந்து - சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» விருந்து
» விருந்து...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|