ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு)

4 posters

Go down

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Empty உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு)

Post by தாமு Mon Jan 31, 2011 6:43 am

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Article-1341900-0C96343D000005DC-122_308x185


இந்திய ஆசிரமத்தில் சுருதி பாண்டே என்ற 6 வயதான சிறுமி உலகிலேயே வயது குறைந்த யோகா ஆசிரியையாகக் கருதப்படுகின்றார்.
இவர் தற்போது வட இந்தியாவிலுள்ள ஆசிரமமொன்றில் யோகா ஆசிரியையாக உள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இவரது குரு ஹரி சேட்டன் (வயது 67), சுருதி 4 வயதாக இருக்கும் போதே தன்னிடம் யோகா கற்பதற்காக சேர்ந்ததாகவும் அவளிடம் இருந்த சிறப்புத்திறமையை இனங்கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இச்சிறுமி காலை 5.30 மணிக்கே வகுப்பை ஆரம்பித்து விடுவார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அச்சிறுமி,
தனது வழிகாட்டல்களை ஏனையோர் பின்பற்றுவது தன்னை ஆசிரியை போல் உணரச் செய்வதாகவும் தனது சகோதரன் யோகா கலையில் ஈடுபட்டதனாலேயே தனக்கும் ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.
தற்போது 11 வயதான இவரது சகோதரர் ஹார்ஸ் குமார், 5 வயதிலேயே 84 யோக நிலைகளைக் கற்றமையால் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Article-1341900-0C96340D000005DC-486_634x355
உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Article-1341900-0C96343D000005DC-31_634x375
உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Article-1341900-0C96347D000005DC-593_634x337
உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Article-1341900-0C963411000005DC-11_634x388
உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Article-1341900-0C96338E000005DC-808_634x417



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Empty Re: உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு)

Post by அகீல் Mon Jan 31, 2011 10:14 am

கவனியுங்க நண்பா
http://www.eegarai.net/t50204-topic


அகீல் உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Empty Re: உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு)

Post by பிரகாசம் Mon Jan 31, 2011 10:16 am

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 154550 சுருதி பாண்டே உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 154550
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Empty Re: உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு)

Post by ARR Mon Jan 31, 2011 2:00 pm

சுருதியா.. சுருட்டியா..?

அயரவைக்கும் ஆசிரியைக்கு பாராட்டுகள்..


உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 0018-2உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 0001-3உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 0010-3உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Empty Re: உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு)

Post by தாமு Mon Jan 31, 2011 3:31 pm

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு) Empty Re: உடலை இறப்பர் போல வளைக்கும் உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை ( படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum