ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

+10
சிவா
முரளிராஜா
கண்ணன்3536
பிரகாசம்
அகீல்
உதயசுதா
குடந்தை மணி
அசோகன்
அலட்டல் அம்பலத்தார்
இசையன்பன்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/_

Post by இசையன்பன் Mon Jan 31, 2011 4:06 am

அன்பார்ந்த நிர்வாக நண்பர்களே!!
சிவாவின் மடல் பாருங்கள் இதுதான் சிவா தமிழருக்கு செய்யும் தொண்டு]
என்ற பெயரில் எனக்கு புதிய தனி மடல் ஒன்று வந்துள்ளது மிகவும் மோசமான, அருவருக்கத்தக்க, சொல்லக்கூசும் வகையில் அமைந்திருக்கிறது. தயவ செய்து என்னவென்று பாருங்கள், அய்யய்யோ என்னங்க இது??!!! இப்படிப்பட்ட மடல்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள். தாங்கள் எனக்கு வந்த அந்த மடலைக் கண்டு பிறகு நடவடிக்கை எடுங்கள். எப்படி எனது கணக்கிற்கு வந்தது என தெரியவில்லை. வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 56667 வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 56667 வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 56667 ஆகா மெத நாளே இப்பிடியா?!!!! வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 67637 வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 67637


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Jan 31, 2011 9:22 am

ஈகரையில் நட்பு என்ற போர்வையில் ஊடுருவியுள்ள மானங்கெட்டவர்களின் வேலைதான் ராசா இது ..இது போன்ற தனிமடல்களினால் சிவா தம்பிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி நடக்கின்றது கண்டியலே ,ஈகரை ஒரு ஆல மரம் ராசா அசைக்க ஏலாது .இவ்வாறு ஈனத்தனமாக அனுப்புபவன் எதற்காக தனது இணையத்துக்கு இணைப்பு கொடுக்க வேண்டும் .புரிந்து கொள்ளுங்கள் .
என் மனசில சில விசயங்கள் பட்டது ..சொல்லலாம் தானே
௦*தனிமடல் அனுப்பும் எல்லையை சற்று உயர்த்த வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் ,
*அல்லது குறிப்பிட்ட எல்லை வரை தலைமை நடத்துனர்களுக்கு மட்டும் அனுப்ப கூடியதாக மாற்றலாம்

யோசிச்சு முடிவெடுங்கப்பா நான் போயிட்டு வாறன் .....
.
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by அசோகன் Mon Jan 31, 2011 9:40 am

எனக்கும் இந்த மடல் வந்துள்ளது.மிகவும் வருத்தமாக உள்ளது
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by குடந்தை மணி Mon Jan 31, 2011 9:47 am

எனக்கும் வந்துள்ளது - சிவா - யாரோ இந்த இணைய தளத்திணை hack செய்கிறார்கள்


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by உதயசுதா Mon Jan 31, 2011 9:49 am

எனக்கும் வந்துச்சு,எனக்கு சிவாவ பத்தி தெரியும்கிரதாள நான் அந்த தளத்துக்கு கூட போய் பார்க்காளை


வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Uவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Dவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Aவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Yவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Aவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Sவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Uவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Dவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Hவதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by அகீல் Mon Jan 31, 2011 9:55 am

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 246975 எனக்கும் வந்தது கையால் ஆகாதவர்களின் வேலை இது வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 211781

காய்கிற மரத்துக்கு கல்லடி விழதான் செய்யும் தல. வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 89452


அகீல் வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by பிரகாசம் Mon Jan 31, 2011 10:01 am

அண்ணா, Please take necessary action. வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 56667 வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 440806
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by கண்ணன்3536 Mon Jan 31, 2011 10:15 am

அலட்டல் அம்பலத்தார் wrote:ஈகரையில் நட்பு என்ற போர்வையில் ஊடுருவியுள்ள மானங்கெட்டவர்களின் வேலைதான் ராசா இது ..இது போன்ற தனிமடல்களினால் சிவா தம்பிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி நடக்கின்றது கண்டியலே ,ஈகரை ஒரு ஆல மரம் ராசா அசைக்க ஏலாது .இவ்வாறு ஈனத்தனமாக அனுப்புபவன் எதற்காக தனது இணையத்துக்கு இணைப்பு கொடுக்க வேண்டும் .புரிந்து கொள்ளுங்கள் .
என் மனசில சில விசயங்கள் பட்டது ..சொல்லலாம் தானே
௦*தனிமடல் அனுப்பும் எல்லையை சற்று உயர்த்த வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் ,
*அல்லது குறிப்பிட்ட எல்லை வரை தலைமை நடத்துனர்களுக்கு மட்டும் அனுப்ப கூடியதாக மாற்றலாம்

யோசிச்சு முடிவெடுங்கப்பா நான் போயிட்டு வாறன் .....
.
நான் கொஞம் குழம்பி போட்டன .என்ன நடக்குது ?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by அகீல் Mon Jan 31, 2011 10:26 am

தரக்குறைவான வார்த்தைகள் கொண்ட தனி மடல் ஒன்று காலையில் சிலருக்கு வந்து இருக்கிறது. அது தொடர்பாக தான் kannan.


அகீல் வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty ஒரு கை பாத்துரலாம்

Post by இசையன்பன் Mon Jan 31, 2011 4:09 pm

="ஈகரையில் நட்பு என்ற போர்வையில் ஊடுருவியுள்ள மானங்கெட்டவர்களின் வேலைதான் ராசா இது ..இது போன்ற தனிமடல்களினால் சிவா தம்பிக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி நடக்கின்றது கண்டியலே ,ஈகரை ஒரு ஆல மரம் ராசா அசைக்க ஏலாது

புரிந்து கொண்டேன் தாத்தா, ஈகரை ஆல மரத்தில் தற்போது நானும் ஒரு வேராகிப் போனேன் அசைக்கவிடமாட்டேன் வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 246975 யார் வந்தாலும் ஒரு கை பாத்துரலாம் வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 740322


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_ Empty Re: வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்...! _/\_

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum