Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது
4 posters
Page 1 of 1
நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது
நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் பெறுவோர் குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் “கலைமாமணி” எனும் மாநில அளவிலான விருதினை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்கு 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்ய பரிந்துரை செய்துள்ளது. இன்று கலைமாமணி விருது பெறும் 74 பேர் பட்டியலை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்
1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்
2. காயத்ரி சங்கரன் - கர்நாடக இசை
3. வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை
4. எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்
5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்
6. பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்
7. காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்
8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்
9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்
10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்
11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக் கலைஞர்கள்
12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்
13. ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்
14. ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்
15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்
16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்
17. தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்
18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்
19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்
20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்
21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்
22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்
23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்
25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்
2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்
1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை
2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா
3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்
4. மாளவிகா - சின்னத்திரை நடிகை
5. பூவிலங்கு மோகன் - சின்னத்திரை நடிகர்
6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்
7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்
8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை
9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்
10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்
11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்
12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்
13. கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்
14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்
15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்
16. டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்
17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்
18. சா. கந்தசாமி - இயற்றமிழ்
19. ராஜேஷ் குமார் - இயற்றமிழ்
20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்
21 ரோகிணி குணச் - சித்திர நடிகை
22 சரண்யா குணச் - சித்திர நடிகை
23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்
2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்
1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்
2. பேராசிரியர் தே. ஞான சேகரன் - இயற்றமிழ்
3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்
4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்
5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்
6. சொ. சத்தியசீலன் சமயச் - சொற்பொழிவாளர்
7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்
8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்
9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்
10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்
11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்
12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்
13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்
14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்
15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்
16. கே.வி. இராமானுஜம் -புல்லாங்குழல்
17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் -தேவார இசைக் கலைஞர்
18. கல்யாணி மேனன் -மெல்லிசைப் பாடகி
19. திருக்கடையூர் முரளிதரன்-நாதஸ்வரக் கலைஞர்
20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்
21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்
22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்
23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்
24. ஆர்யா - திரைப்பட நடிகர்
25. அனுஷ்கா -திரைப்பட நடிகை
26. தமன்னா - திரைப்பட நடிகை

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்- இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
Re: நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது
விருது பெற்ற அனைவருக்கும் இச்செய்தியை பகிர்ந்த சிவாவுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது
மலயாளதானுக்கு விருது ரொம்ப அவசியம்.
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Similar topics
» தமிழ் எழுத்தாளா் சோ. தருமன் உள்பட 24 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது
» அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது
» 200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர்
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|