ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

+6
Aathira
மஞ்சுபாஷிணி
உதயசுதா
அகீல்
சிவா
இசையன்பன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by இசையன்பன் Sun Jan 30, 2011 8:49 pm

அனைவருக்கும் வணக்கம்.
நண்பர்களே! ஏதோ அறிமுகம் என்று சொல்கிறார்களே சரி படிவம் மாதிரி ஏதாவது இருக்கும் நிரப்பிவிடலாம் என்று நினைத்தேன் ஆனால் இது இத்துனை பெரியதாக இருக்கிறது. நலமாய் ஆகட்டும்..
நண்பர்களே! நெல்லையை சேர்ந்த நான் காஜாமைதீன், இசையன்பன் (பதிவுகளுக்காக மட்டும் வைக்கப்பட்டதல்ல) என்ற பெயரில் பதிவுலகில் பிறந்திருக்கிறேன், வேலை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறை, இப்போது அரபு அமீரகத்தில் பணி. தமிழும், எனது ஊரும், எனது நண்பர்களும் (உங்களையும் சேர்த்துத்தான்) எனக்கு மிகவும் விருப்பமானவைகள். எழுதுவது எனக்கு பிடிக்கும் என் சொல்லுகிற அளவு இன்னும் நான் எழுதவில்லை, ஆனால் சீக்கிரம் அப்படி சொல்லிவிட வேண்டும் என நினைக்கிறேன். (நீங்களெல்லாம் இருக்கும் தைரியத்தில்)..
பிறகு இங்கு என்னை தங்களுக்கு விருப்பமானவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்பி, நானும் என் காலமும், எனது ஆக்கத்துடன்....... வாழ்த்துங்கள் நண்பர்களே! மனதார வாழ்த்துங்கள்! காத்திருக்கிறேன் வாழ்த்திற்கு [You must be registered and logged in to see this image.]
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by சிவா Sun Jan 30, 2011 8:52 pm

மிகச் சிறப்பான அறிமுகத்தைத் தந்திருக்கும் அன்பு நண்பர் காஜாமைதீன் அவர்களுக்கு இனிய வரவேற்புக்கள்!

எழுத்துத் துறையில் மிகச் சிறந்த வெற்றியைப் பெற வாழ்த்துகள்! உங்கள் ஆக்கங்களால் ஈகரை தமிழ் களஞ்சியத்தை மேலும் அழகுபடுத்துங்கள் காஜாமைதீன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by அகீல் Sun Jan 30, 2011 8:59 pm

வாருங்கள் ஈகரை நண்பர்கள் சார்பில் வரவேற்கின்றேன் .
நானும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கின்றேன். [You must be registered and logged in to see this image.]


அகீல் [You must be registered and logged in to see this image.]
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by உதயசுதா Sun Jan 30, 2011 9:17 pm

வாருங்கள் காஜா மைதீன் வாங்க, உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 11:18 pm

அன்பு வரவேற்புகளும் அன்பு வாழ்த்துக்களும் காஜா மைதீன்...
தாய் வீட்டிற்கு வர தயக்கம் இருப்பதில்லை.... ஈகரை அப்படி தான் எல்லோருக்குமே... வேண்டியவருக்கு வேண்டிய நல்லவை எல்லாமே தரும் கற்பகத்தரு... இங்கே நட்புகள் உண்டு.... சகோதரத்துவம் உண்டு.... அற்புதமான கவிதைகள் உண்டு... உடலை பேணிகாக்கும் மருத்துவக்கட்டுரைகள் உண்டு...நகைச்சுவைகளும் உண்டு.... சிரித்து மகிழ கதைகள் உண்டு.... அன்பினை பகிர இன்னும் எத்தனையோ உண்டு... அன்பு அன்பு அன்பு.... இங்கே நீங்கள் எல்லோரிடமும் காண்பதும் அன்பே காஜா மைதீன்.... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது... என்றும் நீங்கள் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by Aathira Sun Jan 30, 2011 11:50 pm

இந்தக் குழந்தை எனக்கு ரொம்பத் தெரிந்த குழந்தை.....
ரொம்ப ரொம்ப பாசமான குழந்தையாச்சே...


ஆதிராவின்
அன்பான வரவேற்பு
வருக! வருக! சகோ....



[You must be registered and logged in to see this image.]






[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by கலைவேந்தன் Mon Jan 31, 2011 12:16 am

மஞ்சுபாஷிணி wrote:அன்பு வரவேற்புகளும் அன்பு வாழ்த்துக்களும் காஜா மைதீன்...
தாய் வீட்டிற்கு வர தயக்கம் இருப்பதில்லை.... ஈகரை அப்படி தான் எல்லோருக்குமே... வேண்டியவருக்கு வேண்டிய நல்லவை எல்லாமே தரும் கற்பகத்தரு... இங்கே நட்புகள் உண்டு.... சகோதரத்துவம் உண்டு.... அற்புதமான கவிதைகள் உண்டு... உடலை பேணிகாக்கும் மருத்துவக்கட்டுரைகள் உண்டு...நகைச்சுவைகளும் உண்டு.... சிரித்து மகிழ கதைகள் உண்டு.... அன்பினை பகிர இன்னும் எத்தனையோ உண்டு... அன்பு அன்பு அன்பு.... இங்கே நீங்கள் எல்லோரிடமும் காண்பதும் அன்பே காஜா மைதீன்.... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது... என்றும் நீங்கள் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்...

தோழியின் வார்த்தைகளை அப்படியே க்டன் பெற்று அச்சொற்களால் உங்களை வரவேற்கிறேன் காஜா மைதீன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty குழந்தையின் நன்றிகள்

Post by இசையன்பன் Mon Jan 31, 2011 1:27 am

இந்த குழந்தையின் அழை குரலுக்கு அன்பாய், ஆவலாய், ஆதரவாய் ஓடோடி வந்து இந்த புதிய உலகில் நீ தனித்தல்ல நாங்கள் இருக்கிறோம் உனக்காய் என தெரிவித்து தைரிய மூட்டிய அன்பு நண்பர்கள் சகோ. சிவா, சகோ. அகில், சகோ. உதயசுதா, சகோ. மஞ்சுபாஷிணி, சகோ. கலை, என்னென்றும் எனது அன்பிற்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும், [You must be registered and logged in to see this link.] உரிய என் அன்பு சகோதரி, அன்னை, ஆதிரா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாசமிகு நன்றிகள் பலவற்றை தாழ்மையுடன் சமர்பிக்கிறேன். தங்கள் அனைவரின் வரவேற்பையும் நான் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன்....


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Jan 31, 2011 9:05 am

அடடடா எல்லா பெரும் புள்ளிகளும் அன்போட கூட்டி வந்திட்டாங்க மகன் ,அப்பிடியே மகராசனை அன்போடு வர அரவணைக்கும் அம்பலம் தாத்தா .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 10:15 am

ஈகரை சார்பில் வரவேற்கின்றேன்.... [You must be registered and logged in to see this image.]


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை Empty Re: உங்கள் நட்புலகில் பிறந்திருக்கும் புதிய குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum