புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
62 Posts - 39%
heezulia
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
10 Posts - 6%
prajai
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
4 Posts - 3%
mruthun
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
21 Posts - 5%
prajai
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_m10மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 30, 2011 3:43 pm

உலகத்தில் முதன்முறையாக, கட்டுமானத்திற்கு ஏற்ற மூங்கிலில் இருந்து ஈருருளியான மிதிவண்டிகளை தயாரிக்கும் திட்டத்தை கானாவில் தொடங்கியுள்ளனர்.

மூங்கிலால் ஆன சட்டங்கள் இலகுவாகவும், எஃகுவை விட வலுவாகவும் இருக்கின்றன. அத்தோடு விலையும் குறைவு. பேம்பு பைக்ஸ் லிமிடட் என்ற நிறுவனம் ஆப்ரிக்க சந்தைக்காக இந்த மூங்கில் மிதிவண்டிகளை தயாரிக்கவுள்ளது.

இத்திட்டத்தின் முன்னோடியான கொலம்பிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் மட்டர் நிருபர்களிடம் கூறுகையில் "இந்த திட்டத்தின் நோக்கமே, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிதிவண்டிகளுக்கு மாற்றாக குறைந்த விலையில் நல்ல தரமுள்ள மிதிவண்டிகளை இங்கே தயாரிக்க வேண்டும் என்பது தான் என்றார்.
இங்குள்ள மக்களுக்கு தரமான மிதிவண்டிகளை உருவாக்கி கொடுப்பதால், அறுவடையான பயிர்களை சந்தைகளுக்கு எடுத்து செல்ல முடியும், சுகாதார வசதிகளை தேடி செல்ல முடியும், கல்விச்சாலைகளுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார். முதற்கட்டமாக இவர்கள் 750 மூங்கிலான மிதிவண்டிகளை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மூங்கில் மிதிவண்டி உருவாக்கி வெள்ளோட்டம் பார்ப்பதற்கு கிட்டதட்ட இரண்டாண்டுகள் பிடித்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு உற்பத்தி கட்ட மாறுதல்கள் செய்யப்படும் என்றும் அதன் பின்னரே பெரும் சந்தைக்கான வர்த்தக ரீதியான உற்பத்தி நடைபெறும் என்றும் ஜான் மட்டர் கூறியுள்ளார்
மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Bamboobike

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 3:50 pm

கரையான் அரித்துவிட்டால் என்ன செய்வது?

மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 30, 2011 3:53 pm

சிவா wrote:கரையான் அரித்துவிட்டால் என்ன செய்வது?

மறுபடியும் மூங்கில் கட்ட வேண்டியதுதான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 4:14 pm

ரபீக் wrote:
சிவா wrote:கரையான் அரித்துவிட்டால் என்ன செய்வது?

மறுபடியும் மூங்கில் கட்ட வேண்டியதுதான்

காலையில் எப்படி அவசரமாக வேலைக்குச் செல்வது!

மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 30, 2011 7:52 pm

மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  677196 வித்தியாசமான முயற்சிதான் ஆனா எளிதில் தீ பிடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது அதுக்கு என்ன செய்வாங்க? மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  677196

மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Mமூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Oமூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Hமூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  Aமூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  N
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 8:45 pm

மூங்கிலிலே மிதிவண்டிகள் தயாரிப்பு!  403484 டபுள்ஸ்போ முடியுமா ... போனால் என்ன ஆகும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக