புதிய பதிவுகள்
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
25 Posts - 50%
ayyasamy ram
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
24 Posts - 48%
mini
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
381 Posts - 59%
heezulia
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
223 Posts - 34%
mohamed nizamudeen
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
19 Posts - 3%
prajai
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
5 Posts - 1%
mini
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_m10கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Jan 31, 2011 9:36 am

தினமல்ர் செய்தி
மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, 20 கி.மீ., தூரம் வனப்பகுதியில் குழாய்கள் பதித்து, தங்கள் மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகா, மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணியை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கர்நாடகாவின் தகிடுதத்தோம் வேலை Large177246
கர்நாடகா ஆண்டுதோறும், தமிழகத்துக்கு, 185 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., சேர்த்து மொத்தம், 192 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மேற்பகுதியில், பிலிகுண்டு பகுதியில் மத்திய அரசு நீர் அளவீடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு, மேட்டூர் அணைக்கு திறக்கும் நீர் இங்கு அளவீடு செய்யப்படுகிறது.மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியைக் கொண்டது. அணையில் நீர் முழு கொள்ளளவில் இருக்கும் போது, ஒகேனக்கல் அருவி வரை நீர் தேங்கி நிற்கும். தமிழக எல்லையில் உள்ள பாலாறு வரை, மேட்டூர் அணையின் ஒரு பகுதியில் சேலம் மாவட்டமும், மற்றொரு கரையில் தர்மபுரி மாவட்டமும் உள்ளது. பாலாற்றில் இருந்து ஒகேனக்கல் வரை, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியின் ஒரு கரையில் கர்நாடக மாநிலமும், மற்றொரு கரையில் தர்மபுரி மாவட்டமும் உள்ளது.
தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில் இருந்து, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது. மாதேஸ்வரன் மலை பகுதியில் வசிக்கும் மக்கள், போர்வெல் குடிநீரையே நம்பியிருந்தனர். எனவே, கர்நாடக அரசு, தற்போது தங்கள் எல்லையில் உள்ள, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, வனப்பகுதி வழியாக 20 கி.மீ., தூரம் குழாய் பதித்து, மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர் எடுக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.குழாய்கள் பதிக்கும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கர்நாடகா எல்லையில் உள்ள மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி மேற்கொண்டுள்ளது. அதற்காக காவிரியின் குறுக்கே மண் ரோடு அமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.கர்நாடகாவின் இந்த நடவடிக்கை, தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:குடிநீர் தேவைக்காக, தங்கள் பகுதியில் உள்ள காவிரியில் இருந்து, கர்நாடகா குடிநீர் எடுக்கலாம். ஆனால், தற்போது கர்நாடகா குடிநீர் எடுக்கும் இடம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி. எல்லை கர்நாடகாவிற்கு உரியது என்றாலும், தண்ணீர் மேட்டூர் அணைக்கு உரியது.எந்த அடிப்படையில், கர்நாடகா குடிநீர் எடுக்க திட்டமிட்டுள்ளது என்பது தெரியவில்லை. குடிநீர் அத்தியாவசிய தேவை என்பதால், மத்திய அரசு விதிமுறைக்கு உட்பட்டு, உயர்மட்ட அளவில் பேசி கூட குடிநீர் எடுக்க வாய்ப்புள்ளது. எனினும், இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், உயர் அதிகாரிகள் தான் இதற்கு விளக்கம் தர முடியும். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் எடுப்பது நியாயமா?தமிழக விவசாயிகள் கேள்வி :நடுவர் மன்ற தீர்ப்புபடி, கர்நாடகா திறந்து விடும் நீரை, மத்திய நீர்வள ஆணையம், பிலிகுண்டு பகுதியில் இருந்து தமிழகத்துக்கு வழங்குகிறது. அந்த நீரில் இருந்து குடிநீர் எடுக்க தமிழக அரசு, 1,926 கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை துவங்கியது.தமிழகத்துக்கு வழங்கிய நீரில் இருந்து, தமிழக மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதேநேரம் தமிழகத்துக்கு நீர் வழங்கிய பின், மேட்டூர் அணையில் தேக்கப்பட்டுள்ள அதே நீரில், கர்நாடக அரசு குடிநீர் எடுப்பது எந்த வகையில் நியாயம் என, தமிழக எல்லையோர மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், கர்நாடகா குடிநீர் எடுப்பது தொடர்பாக, தமிழக அரசு விவசாயிகளுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது குடிநீர் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக