ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி

3 posters

Go down

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Empty ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி

Post by அகீல் Sun Jan 30, 2011 7:17 pm

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த
வெறும் ஒன்பது வயதான எம். லாவன்யா ஸ்ரீ என்கிற சிறுமி உலகிலேயே மிகச்
சிறிய வயதை உடைய முதல்தர கணினிப் பொறியியலாளராக தெரிவு செய்யப்பட்டு
உள்ளார். இவர் ஒரு பாலமேதை. இவர் பச்சைக் குழந்தையாக இருக்கும்போதே
மிகுந்த மதிநுட்பம் உடையவராக இருந்தார்.

இவரி பிரமிக்கத்தக்க மதி
நுட்பத்தைக் கண்டு பெற்றோர் அதிசயித்தனர். லாவன்யாவுக்கு அப்போது ஒன்றரை
வயதுதான் இருந்திருக்கும். லாவன்யாவின் தாய் ஆங்கில அரிச்சுவடியை
கற்பித்துக் கொடுத்திருக்கின்றார். பிஞ்சுக் குழந்தை சொந்தப் பெயருக்கான
எழுத்து வரிசையை துல்லியமாக அடையாளம் காட்டி இருக்கின்றார்.

தேசிய இலச்சினைகள், பாடல்கள்,
வடிவங்கள், பழங்கள் ... இப்படி இன்னோரன்ன விடயங்கள் குறித்து சிறுவயதிலேயே
கற்கத் தொடங்கி விட்டார். லாவன்யாவின் சகோதரி திருக்குறள் படித்து
இருக்கின்றார். அப்போது திருக்குறள் கற்கும் ஆவலை லாவன்யா வெளிப்படுத்தி
இருக்கின்றார். 1330 குறள்களையும் மூன்று வயதில் மனப்பாடம் செய்து
விட்டார்.

தற்போது ஒன்பது வயதை
அடைந்திருக்கும் லாவன்யா, தொழில் தகைமையுடைய மைக்ரோசொப்ட் சான்றிதழை
பெற்றுள்ளார். மிகச் சிறிய வயதை உடைய முதல் தர கணினிப் பொறியாயலாளராக
பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி ஒருத்திதான் இருந்திருக்கின்றார்.



cnn


அகீல் ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Empty Re: ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி

Post by மோகன் Sun Jan 30, 2011 7:23 pm

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி 677196 சபாஷ் ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி 677196


ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Mஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Oஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Hஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Aஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Empty Re: ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி

Post by கலைவேந்தன் Sun Jan 30, 2011 11:35 pm

2004 இல் நான் கணிணி வாங்கிய போது என் மகன் அர்விந்த் வயது 6. அந்த வயதில் தொடங்கி அடுத்த ஓராண்டிலேயே கணிணியில் மிக்க எக்ஸ்பர்ட் ஆகிவிட்டான்... ஆனால் அவன் தகப்பனைப்போலவே குடத்திலிட்ட விளக்காக இருந்துவிட்டான். இல்லை என்றால் 7 வயதில் இந்த சாதனையை 2005 இலேயே கண்டிப்பாக பெற்று இருப்பான்.

இவர்கள் போல இன்னும் எத்தனை குழந்தைகளோ.. எல்லாவற்றுக்கும் ஒரு அதிருஷ்டம் வேண்டும்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Empty Re: ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி

Post by அகீல் Mon Jan 31, 2011 9:44 am

கவலைய விடுங்க கலை அண்ணா. சாதிப்பதட்கு வயது தடை இல்லை.
மகனை நம்பிக்கை யுடன் உகுவியுங்கள் கண்டிப்பாக சாதிப்பான்.
நன்றி மோகன் சகோதரரே ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி 678642


அகீல் ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி Empty Re: ஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum