Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் பிரபுவை திருத்திய அமைச்சர் மு.க.அழகிரி
+3
ramesh.vait
ராஜா
சரண்.தி.வீ
7 posters
Page 1 of 1
நடிகர் பிரபுவை திருத்திய அமைச்சர் மு.க.அழகிரி
நடிகர் பிரபுவை திருத்தியஅமைச்சர் மு.க.அழகிரி
மதுரை
வேலம்மாள் பள்ளியில் நடந்த விழாவில், நடிகர் பிரபு கலந்து கொண்டார். அவரது
தந்தை சிவாஜிகணேசன் பெயரில் கட்டடம் திறக்கப்பட்டது. அதை திறந்து வைக்க
வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, தனது பேச்சின்போது நடிகர் பிரபு
நன்றி கூறினார்.அடுத்து பேசிய மு.க.அழகிரி, "பிரபு மீது எனக்கு வருத்தம்.
அவரது குடும்பத்தையும், எங்கள் குடும்பத்தையும் பிரித்துப் பேசினார். எனது
தந்தையை அவர் பெரியப்பா என்றும், அவரது தந்தையை நான் சித்தப்பா என்றும்
அழைப்போம். சென்னை நடிகர் சங்க நிகழ்ச்சியில் சிவாஜிகணேசன் பேசியபோது,
"என்னையும், மு.க., வையும் பிரிக்க முடியாது' எனக் கூறினார். எனவே பிரபு
திருத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.அந்நேரம் மேடையில் அமர்ந்திருந்த
பிரபு எழுந்து நின்று, சிரித்தபடியே அழகிரியை பார்த்து கும்பிட்டார்.
"என்ன... சரி தானே?' என்றார் அமைச்சர் அழகிரி. பிரபுவும், "சரி தான்'
என்று கூறி சிரித்தார். மத்திய அமைச்சர் அழகிரியின் இந்த பேச்சு,
கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மத்தியில் பெரும் கரகோஷத்தை வரவழைத்தது.

சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: நடிகர் பிரபுவை திருத்திய அமைச்சர் மு.க.அழகிரி
ramesh.vait wrote:
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: நடிகர் பிரபுவை திருத்திய அமைச்சர் மு.க.அழகிரி
?Tamilzhan wrote:எல்லோரும் நல்ல படம் போட கத்துக்கிட்டிங்க....
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: நடிகர் பிரபுவை திருத்திய அமைச்சர் மு.க.அழகிரி
Tamilzhan wrote:எல்லோரும் நல்ல படம் போட கத்துக்கிட்டிங்க....
எல்லாம் தாங்கள் ஊட்டிய அறிவு அமுதம் ராஜகுரு..........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: நடிகர் பிரபுவை திருத்திய அமைச்சர் மு.க.அழகிரி
இதெல்லாம் அரசியலில் சகஜம்பா.......
அன்புடன்
உங்கள் சுதாகரன்
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
Similar topics
» நான் ராஜினாமா செய்வதாக சொல்லவேயில்லையே-அமைச்சர் அழகிரி
» மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் கோர்ட்டில் சரண்-ஜாமீன்
» கனிமொழியை ஜாமினில் எடுக்க விரைகிறார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
» மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?
» மதுரை மேலூர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜராக உள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|