ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Poll_c10இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Poll_m10இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

+2
உதயசுதா
arsad
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by arsad Sun Jan 30, 2011 2:13 pm

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Penkalindiaஇந்திய ஆண்களில் பெரும்பாலானோர், வேலைக்கு போகும் பெண்களையே திருமணம் செய்ய விரும்புவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பெற்றோரால் ஏற்பாடு செய்து நடக்கும் திருமணங்களில், பெரும்பாலான ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களை விரும்புகின்றனர் என்பது குறித்து இணையதளம் ஒன்று ஆய்வு நடத்தியது.

அதில், பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில், மணமகன்கள், நிலையான மற்றும் குறைந்த சுமையுள்ள பணிக்கு செல்லும் பெண்களை விரும்புகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் குடும்பத்தையும் சரியாக கவனித்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்த ஆய்வில் பங்கெடுத்த 69 சதவீத மணமகன்கள், தங்களுக்கு மனிதவளம் மற்றும் நிர்வாகப் பணிகளில் இருக்கும் பெண்கள் மனைவியாக வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

அடுத்ததாக, 62 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணிபுரியும் பெண்களை விரும்புவதாக தெரிவித்தனர்.

மூன்றாவதாக, "டிவி' சேனல்களில் தொகுப்பாளர்களாக பணிபுரியும் பெண்களையும், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளையும் திருமணம் செய்ய விரும்புவதாக, 56 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

44 சதவீதம் பேர் வங்கியில் பணிபுரியும் பெண்களையும், 38 சதவீதம் பேர் மருத்துவத் துறையில் பணிபுரியும் பெண்களையும் விரும்புவதாக தெரிவித்தனர். நுகர்வோர் சேவை துறையில் பணிபுரியும் பெண்களை விரும்புவதாக, 25 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும், பொதுவான எதிர்பார்ப்பு, மணப்பெண்கள் வேலைக்கு போவதுடன், குடும்பத்தையும் நல்ல முறையில் கவனித்து கொள்ள வேண்டும் என்பதாகும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = 'இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Bank1';
banners[1] = 'இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Bank2';

banners[2] = 'இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Bank';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Sun Jan 30, 2011 2:21 pm

ஆமா மத்த எல்லா நாட்டு பெண்களையும் விட வேலைக்கும் போய்ட்டு குடும்பத்தையும் பார்த்துக்கார திறமை இந்தியா பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது.அவர்கள் கணவர் ஒரு துரும்பை கூட நகர்த்துவதில்லை என்றாலும் வாயை மூடி கொண்டு இருப்பார்கள்.சம்பாதித்தும் கொடுத்து,வீட்டிலும் வாயை மூடி கொண்டு வீடு வேலையும் பார்த்து கொடுத்தால் கசக்கவா செய்யும்.

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Uஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Dஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Aஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Yஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Aஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Sஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Uஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Dஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Hஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by சிவா Sun Jan 30, 2011 4:37 pm

எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Sun Jan 30, 2011 4:57 pm

சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!

ஆமா அப்பதான் உங்களை வீட்டு வேல செய்ய சொல்ல மாட்டாங்க.

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Uஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Dஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Aஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Yஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Aஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Sஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Uஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Dஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Hஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by ரபீக் Sun Jan 30, 2011 4:58 pm

சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by பிரகாசம் Sun Jan 30, 2011 5:00 pm

ஆமா மத்த எல்லா நாட்டு பெண்களையும் விட வேலைக்கும் போய்ட்டு
குடும்பத்தையும் பார்த்துக்கார திறமை இந்தியா பெண்களிடம் அதிகமாகவே
இருக்கிறது.அவர்கள் கணவர் ஒரு துரும்பை கூட நகர்த்துவதில்லை என்றாலும்
வாயை மூடி கொண்டு இருப்பார்கள்.சம்பாதித்தும் கொடுத்து,வீட்டிலும் வாயை
மூடி கொண்டு வீடு வேலையும் பார்த்து கொடுத்தால் கசக்கவா செய்யும். சிரி
-----------------------------------------------------------------------------------------------------------------

ஏன்? சகதோரி ஏன்? அதிர்ச்சி பெண்களுக்கு முழு சுகந்திரம் கொடுகனும் நு நினிக்கிற இந்த கால இளயகர்கள தப்பா சொல்லலாம் மா ????????????? இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  440806
-------------------------------------------------------------------------------------------------------------------------
சிவா அண்ணா அநியாயம் இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  502589 இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  502589
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Sun Jan 30, 2011 5:01 pm

ரபீக் wrote:
சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்
இது என் முதல் நாத்தனாருக்கு தெரியுமா ரபீக்?

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Uஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Dஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Aஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Yஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Aஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Sஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Uஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Dஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Hஇந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by ரபீக் Sun Jan 30, 2011 5:27 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்
இது என் முதல் நாத்தனாருக்கு தெரியுமா ரபீக்?

இது என்ன புதுசா இருக்கு அக்கா ? எனக்கு ஒரே ஒரு மனைவிதான் அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Sun Jan 30, 2011 5:32 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்
இது என் முதல் நாத்தனாருக்கு தெரியுமா ரபீக்?

இது என்ன புதுசா இருக்கு அக்கா ? எனக்கு ஒரே ஒரு மனைவிதான் அதிர்ச்சி
summaa உங்களை கொஞ்ச நேரம் ஷாக் ஆக்கதான்

Post by ரபீக் Sun Jan 30, 2011 5:37 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:எனக்கு வேலைக்குச் செல்லாத பெண்தான் வேண்டும்!
நானும் வேலைக்கு செல்லாத பெண்ணைதான் திருமணம் செய்துள்ளேன்
இது என் முதல் நாத்தனாருக்கு தெரியுமா ரபீக்?

இது என்ன புதுசா இருக்கு அக்கா ? எனக்கு ஒரே ஒரு மனைவிதான் அதிர்ச்சி
summaa உங்களை கொஞ்ச நேரம் ஷாக் ஆக்கதான்

அக்காடா!!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
» இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum