புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
2 Posts - 1%
prajai
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
2 Posts - 1%
Manimegala
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
429 Posts - 48%
heezulia
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
29 Posts - 3%
prajai
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_m10*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்*

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 11:36 am

தினந்தோறும்
கம்ப்யூட்டர் குறித்த பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் நிறைய இலவச
மற்றும் கட்டணம் செலுத்தி வாங்கும் பல புதிய சாப்ட்வேர் தொகுப்புகள்
தொடர்பான தகவல்கள் வருகின்றன. நண்பர்களிடமிருந்தும் சிடிக்களில் இவை
கிடைக்கின்றன.

ஆர்வத்தில்
அல்லது நம்முடைய கம்ப்யூட்டர் வேலைகளை எளிதாக்கும் என்ற எண்ணத்தில் நாம்
இவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தத் தொடங்குகிறோம். ஆனால் சில வேளைகளில்
இந்த சாப்ட்வேர் தொகுப்புகளால் நம் சிஸ்டம் கிராஷ் ஆகிறது.

*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Cmalarnews_36335390807
அல்லது
ஏற்கனவே பயன்படுத்தி வந்த அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவதில்
புதிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. பிரச்சினை புதிதாய் இன்ஸ்டால் செய்த
சாப்ட்வேர் என்பதால் தான் என்று உணரும்போது, அடடா இதனை இன்ஸ்டால் செய்யாமல்
இருந்திருக்கலாமே; யாராவது காலச் சக்கரத்தை பின் நோக்கிச் சுழற்றி என்
கம்ப்யூட்டரை, இந்த சாப்ட்வேர் தொகுப்பு இன்ஸ்டலேஷனுக்கு முன்னால் இருந்த
படி வைத்துவிடுங்களேன் என்று கூறும் அளவிற்கு நாம் செல்கிறோம். காலச்
சக்கரத்தைச் சுழற்ற முடியுமா? முடியாது ஆனால் முடியும்.

ஆம்,
விண்டோஸ் இதற்கான சில வழிகளைத் தந்துள்ளது. நாம் செட் செய்துவிட்டால், நம்
கம்ப்யூட்டர் குறிப்பிட்ட காலத்தில் இருந்த நிலைக்குக் கொண்டு
செல்லப்படும். அந்த நாளுக்குப் பின்னால் நாம் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன்
புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.

அதனால்
ஏற்பட்ட விளைவுகளும் நீக்கப்படும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் நாம்
உருவாக்கிய புரோகிராம்கள் பத்திரமாக ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும். இந்த
வசதியைத்தான் ரெஸ்டோர் பாய்ண்ட்
(Restore Point) என்கிறார்கள். இதைப் பற்றி இங்கு காணலாம்.

1.ரெஸ்டோர் பாய்ண்ட்:

முதலில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம்.Start பட்டன் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் All Programs தேர்ந்தெடுக்கவும். பின்னர் Accessories என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த சிறிய லிஸ்ட்டில் System Toolsஎன்பதைத் தேர்ந்தெடுத்து அதில் System Tools என்பதில் கிளிக் செய்திடவும்.

2. ரெஸ்டோர் பாய்ண்ட்டை உருவாக்க:

இப்போது சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைத்திருக்கும். இந்த பாக்ஸ் இரண்டு ஆப்ஷன்ஸ் தரும். இதில் Create a Restore Point என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Next என்பதைத் தட்டவும்.

இப்போது
நீங்கள் அமைக்க இருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு ஒரு பெயர் தர வேண்டும்.
இந்த பெயர் குறிப்பிட்ட நாளை அல்லது நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு
வரும் வகையில் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் தேதியை எளிதாக
மறந்துவிடுவோம். எனவே இந்த பெயர்
Pagemaker instal, Calculator instal, Graphics card instal என்பது போல இருக்கலாம்.

இந்த
பெயருடன் விண்டோஸ் சிஸ்டம் தானாக அந்த நாளை இணைத்துக் கொள்ளும். இதன் பின்
கிரியேட் என்ற பட்டனை அழுத்தி பின் குளோஸ் கிளிக் செய்து ரெஸ்டோர்
பாய்ண்ட் வேலையை முடிக்கவும்.

3. ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க:

சிஸ்டத்தில்
ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறதா? குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்கள் இயங்குவது
தடை படுகிறதா? இதை உறுதி செய்து கொண்ட பின், அனைத்து டாகுமெண்ட்களையும்
சேவ் செய்து கொள்ளுங்கள்.

இங்கு பிரிவு 1ல் கூறியது போல ரெஸ்டோர் பாய்ண்ட் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இனி இதில் ‘Restore my computer to an earlier time’என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து புதிய விண்டோ ஒன்று இடது பக்கம் காலண்டருடன் தோன்றும்.

அதில்
சில தேதிகள் மட்டும் சற்றுப் பெரியதாகவும் அழுத்தமாகவும் தெரியும். இந்த
தேதிகள் எல்லாம் ரெஸ்டோர் பாய்ண்ட் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட நாட்கள்.
அதாவது அதில் கிளிக் செய்தால், எந்த நாளுக்கென அது உருவாக்கப்பட்டுள்ளதோ
அந்த நாளில் கம்ப்யூட்டர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டர் செல்லும். இந்தக்
காலண்டரைப் பார்க்கும் போது, அதில் நீங்கள் உருவாக்காத தேதிகளும்
இருப்பதைக் காணலாம்.

அவை
எல்லாம் விண்டோஸ் சிஸ்டத்தால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். நீங்கள்
ஏதேனும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கையில், அதனை விண்டோஸ் உணர்ந்து
தானாகவே அவற்றை உருவாக்கி வைக்கும்.

இதில்
ஏதேனும் நீங்கள் குறிப்பிடும் நாளைக் கிளிக் செய்திடவும். இப்போது அந்த
நாளில் ஏற்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் வலது பக்கம்
காட்டப்படும். இதில் எந்த பாய்ண்ட்டுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு
செல்ல விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து
Next கிளிக் செய்திடவும்.

சிஸ்டம்
ரெஸ்டோர் இயங்கத் தொடங்கும். குறிப்பிட்ட பாய்ண்ட்டுக்குக் கம்ப்யூட்டரைக்
கொண்டு சென்று, செட்டிங்ஸ் அனைத்தையும் அன்றைய நிலைக்கு மாற்றி,
கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திடும்.

4. விஸ்டா:

நீங்கள் விண்டோஸ் விஸ்டா வைத்திருந்தால், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி சர்ச் பாக்ஸில்System Restore என்று டைப் செய்திடவும். பின் Open System Protection என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். பின் Create என்ற பட்டனை அழுத்தவும்.

இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், நீங்கள் உருவாக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்கு பெயர் கொடுக்கவும். பின் Create
மீது அழுத்த ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட
ரெஸ்டோர் பாய்ண்ட்டை இயக்க, ஏறத்தாழ எக்ஸ்பி சிஸ்டத்தில் உள்ளது போன்ற
விண்டோ தரப்பட்டு நீங்கள் வழி நடத்தப்படுவீர்கள்.

--------------------------------------xx---------

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 11:39 am

இது கூட தெரிஞ்சுக்காம இன்னுமா எக்ஸ்பி பயன்படுத்துறாங்க நம்ம மக்கள்...? நல்ல பதிவிற்கு நன்றி மதன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 11:48 am

*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* 677196 *சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* 677196 *சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* 677196

*சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்* Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon Jan 31, 2011 8:54 am

பயனுள்ள தகவல் தம்பி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக