ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

+8
தமிழ்ப்ரியன் விஜி
arsad
உதயசுதா
பிளேடு பக்கிரி
கலைவேந்தன்
சிவா
பிரகாசம்
sinthu sivasankar
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by sinthu sivasankar Sun Jan 30, 2011 10:16 am

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..
எனது பெயர் சிந்து சிவசங்கர் . . நான் கனடாவில் வசிக்கின்றேன் .
என் தாய் நாடு இலங்கை .
எனது பொழுதுபோக்கு கவிதைகள் எழுதுவது ,
பாடல்கள் கேட்பது. இந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தில்
எனது கவிதைகளும் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குறியது.
அதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
இங்கு நான் பதித்த சில கவிதைகளும் ,
இனிமேல் பதிக்கின்ற ஒவ்வொரு கவிதையும்
என் சொந்த கற்பனைகளே .நன்றி
நட்புடன் . சிந்து சிவசங்கர் .
sinthu sivasankar
sinthu sivasankar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by Guest Sun Jan 30, 2011 10:25 am

வாருங்கள் சங்கர்... ஈகரை சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.... ஈகரை யோடு தொடர்ந்து இணைந்து உங்கள் கவி அமுதம் பருக தாருங்கள்... நன்றி....

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
avatar
Guest
Guest


Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by பிரகாசம் Sun Jan 30, 2011 10:48 am

[You must be registered and logged in to see this image.] நமது நட்பு பாலம் 52224 தூண்களுடன் மிகவும் வலிமைஉடன் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் இதற்க்கு முக்கிய காரணம் நட்பை மட்டும் எதிர் நோக்கும் அன்பு உள்ளங்களே மற்றும் நமது தலைமை நிர்வாகிகள், சிவா

[You must be registered and logged in to see this image.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by சிவா Sun Jan 30, 2011 10:54 am

சிந்து சிவசங்கர் அவர்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by கலைவேந்தன் Sun Jan 30, 2011 10:59 am

அருமையான அழகான கவிதைகளை முதலில் வழங்கிப் பின் அறிமுகம் தந்த அன்பு உறவி சிந்து சிவசங்கரை ஈகரைக்குவரவேற்று மகிழ்கிறேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by பிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 11:21 am

வாங்க... சிந்து சங்கர் இணைந்ததில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by உதயசுதா Sun Jan 30, 2011 12:17 pm

vaanga sindhu sangar vaanga


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by arsad Sun Jan 30, 2011 12:28 pm

வாங்க சிந்து.........உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 10:12 am

சிந்து சிவசங்கரை அன்புடன் வரவேற்கிறேன்...! [You must be registered and logged in to see this image.]


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by SK Mon Jan 31, 2011 10:28 am

ஈகரை சார்பாக சிந்து சிவசங்கர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்...!


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் .. Empty Re: புதிய நட்புறவுகளுக்கு வணக்கம் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum