புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_lcapசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_voting_barசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_rcap 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

Raji@123

4 Posts - 3%
Saravananj
செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_lcapசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_voting_barசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_lcapசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_voting_barசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_rcap 
187 Posts - 41%

177 Posts - 39%
mohamed nizamudeen
செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_lcapசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_voting_barசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_lcapசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_voting_barசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_lcapசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_voting_barசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jan 29, 2011 1:17 pm

அன்பான உடன் பிறப்புக்களுக்கு வணக்கம்
27-1-11 அன்று திரு திருமலை செல்வி அங்கயற்கண்ணி சமீபத்தில் ஈழம் சென்று வந்த செவ்வி ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்றது, விரும்புவோர் கீழ்கண்ட தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

http://hotfile.com/dl/100313666/9671dff/SELVI_ANGAYAR_KANNI_-JAYA_TV_27-1-11_PART-1

http://hotfile.com/dl/100307483/1961f01/SELVI_ANGAYAR_KANNI_-JAYA_TV_27-1-11_PART-2.rar.html

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 29, 2011 8:08 pm

புன்னகை நன்றி அம்மா... கண்டிப்பாக தரவிறக்கம் செய்கிறோம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 1:39 pm

சரி நந்திதா அக்கா,யார் இந்த திருமலை செல்வி அங்கயற்கண்ணி.
அவங்க இலங்கை போய்ட்டு வந்ததை நாங்க எதுக்கு தரவிறக்கம் பண்ணி பார்க்கணும்.உண்மைலுமே எனக்கு இவங்க யாருன்னு தெரியாது.
தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Uசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Dசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Aசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Yசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Aசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Sசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Uசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Dசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Hசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jan 30, 2011 2:45 pm

அங்கயற்கண்ணி என்கிற கயல். வழக்கறிஞரான இவர், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி. தாத்தாவைப்போலவே தமிழுக்கான போராட்டக் களங்களில் முந்தி நிற்கும் கயல், ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தடியடிக்கு உள்ளானவர்.

பொங்கலுக்கு முன்பு இவர், சுற்றுலா விசாவில் இலங்​கைக்குச் சென்று ஈழத் தமிழர்களின் பாதிப்புகளை நேரில் பார்த்தபோது, இலங்கை போலீஸார் கைதுசெய்ய... தமிழகம் கொந்தளித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ தொலைபேசியில் பேசினார். ''ஒரு தமிழறிஞரின் குடும்பத்துப் பிள்ளையை பத்திரமாக நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும்!'' என்றார். வழக்கறிஞர்கள் இணைந்து போராடத் தயார் ஆனார்கள். மறுநாள் பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றார் வைகோ. அதற்குள் முந்தைய நாள் இரவே அங்கயற்கண்ணி விடுதலை செய்யப்பட்டார். 'அந்தப் பெண்ணை விடுவித்துவிட்டார்களே’ என்று வைகோவை பார்த்ததும் பிரதமர் சொல்லியிருக்கிறார்.

செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Kayal

கயலைச் சந்தித்தோம். ''போர் முடிந்த பிறகு ஈழத் தமிழ் மக்களின் நிலையை அறிவதே, என் பயண நோக்கம். 13-ம் தேதி கொழும்பு சென்றோம். 14-ம் தேதி தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் வவுனியா சென்றோம். அங்கு, 2005, 2008 காலங்களில் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டவர்களைச் சந்தித்தோம். கட்டரியான்குளம் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடம், தேவாலயம், ஒரு பெரிய வீடு என மூன்று இடங்களில் மொத்தமாக 746 குடும்பங்களை வைத்திருந்தார்கள். மிகக் குறுகிய இடத்தில் அத்தனை பேரும் அடைந்தது போலத்தான் இருந்தனர். பள்ளிக்கூடத்தில் சமைத்து, உணவு தருவார்களாம். காலை உணவே, நாங்கள் சென்றபோது மாலை வரை சில இடங்களுக்கு வரவே இல்லை. சின்னக் குழந்தை​கள் பசியால் துடித்தன. எங்கள் வயிறு எரிந்தது.

மாலை 6 மணிக்கு மன்னார் மடுமாதா தேவால​யத்துக்குச் சென்றோம். எங்களைச் சந்தித்த ஈழத் தமிழர்கள் பேச்சில் துயரம் வழிந்தது. நள்ளிரவு 1 மணிக்குக் கிளம்பி வவுனியா சென்று, மறுநாள் பொங்கல் அன்று சில குடும்பங்​களைச் சந்தித்தோம். 'தமிழீழ அரசு’ப் பகுதிக்குச் செல்ல ராணுவ அனுமதி அன்று வரை கிடைக்கவில்லை. இருந்தாலும் 'அனுமதித்தால் உள்ளே போகலாமே’ என ஒரு முயற்சி செய்தோம். ஆனால், ஓமந்தை சோதனைச் சாவடியில் சிங்கள ராணுவம் திருப்பி அனுப்ப... வவுனியா திரும்பினோம்.

16-ம் தேதி காலை கிழக்கு மாகாணத்துக்குப் புறப்பட்டோம். மட்டக்களப்பு சென்று, பல பகுதிகளைத் தாண்டி விநாயகபுரம் என்ற கடலோரக் கிராமம் சென்றோம். சுனாமியால் போரால் பாதிக்கப்​பட்ட மக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. கண் இழந்து, கை, கால் இழந்து... அப்பப்பா, ஒவ்வொரு குடும்பத்​திலும் ஒருவராவது ஊனத்துடன் இருந்தனர்.

17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராணுவ அனுமதி கிடைத்து, 2.30 மணிக்கு கிளம்பி 45 நிமிடத்தில் ஓமந்தையைஅடைந்தோம். வெளிநாட்டவர்கள் என்பதால், சோதனைச் சாவடியில் எங்களை பேருந்தில் இருந்து இறங்கச்​சொல்லி சோதித்து அனுப்பினர். 3.30 மணி நேரப் பயணத்தில் கிளிநொச்சி அடைந்து நண்பர்களுடன் ஆட்டோவில் பயணித்தோம். வவுனியா நகரத்தில் ஓரளவாவது வெளிச்சம்... இங்கோ எங்குமே இருட்டு. வீடுகள் எல்லாம் தரைமட்டம். ஐ.நா. கொடுத்த தகரங்களில்தான் மறுகுடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள்.

பெரும்பாலான வீடுகளில் அம்மாவோ அப்பாவோ இல்லை. பெற்றோரே இல்லாத குடும்பங்களையும் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு ஒரு குழந்தையாவது ஊனம். ஆண் இல்லாத வீடுகளில், சிங்கள ராணுவத்தினர் இரவு நேரத்தில் பாலியல் வன்முறை செய்வது சர்வசாதாரணம் என கேள்விப்பட்டபோது, குருதி கொதித்தது...'' என்றவர் சற்று நிறுத்தி, தொடர்ந்தார்.

''அதன்பிறகு, வன்னி தமிழ் எம்.பி. ஸ்ரீதரனைச் சந்தித்துவிட்டு, கிளிநொச்சி பேருந்து நிலையம் வந்தோம். இரவு 9.45 மணி. மின்சாரம் அற்ற கும்மிருட்டு. 'இரவு 12.45 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்துக்குப் பேருந்து’ என்றார்கள். வரலாற்றுப் பெருமைகொண்ட தமிழீழ அரசின் தலைநகரான அந்த மண்ணில் 3 மணி நேரம் இருந்ததே பரவசம்! அங்கிருந்து வல்வெட்டித்துறை மருத்துவமனைக்குப் போய், தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்த்தோம். எப்பேர்ப்பட்ட மனிதனின் தாயாருக்கு இந்த நிலைமையா எனும்படி இருந்தார். தாங்கிக்கொள்ள முடியவில்லை!

பிரபாகரனின் வீடு முற்றிலுமாக இடியுண்டுகிடந்தது. அந்த வீடே சிங்கள இனவெறியின் அடையாளமாக இருந்தது. ஒரு சதுர அடிக்குள் நூறு துப்பாக்கிச் சூட்டுத் துளைகள். வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர். சிலையின் இரு கைகளும் உடைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் 19-ம் தேதி கொழும்பில் விமானம் ஏறவேண்டும் என்பதால், யாழில் இருந்து 18-ம் தேதி மதியம் 12 மணிக்கு வவுனியா கிளம்பினோம். பிற்பகல் 3 மணிக்கு ஓமந்தை சாவடியில், எங்களைப் பிடித்துச் சென்றவர்கள், உள்ளூர் போலீஸ் நிலையம் கொண்டுபோனார்கள். அங்கே இருந்த தமிழ் போலீஸ் அதிகாரி ஒருவர், 'சந்தேகத்​தின் பேரில் எங்களைக் கைது​செய்துள்ளதாக’க் கூறினார். 3 மணி நேரம் கழித்து கொழும்புக்குக் கூட்டிப்போனவர்கள், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகக் கட்டடத்தில் என்னை​யும், என்னுடன் வந்த திருமலையையும் தனித்தனியாகத் துருவி விசாரித்தார்கள். நான் எடுத்திருந்த பார்வதி அம்மா​ளின் படம் உள்பட பல முக்கியப் படங்களை அழித்தனர். மூன்று இரவு, நான்கு பகல்களுக்குப் பிறகு, 21-ம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நிறுத்தி, எங்களை விடுதலை செய்தார்கள். வெளியில் வந்த பிறகு தமிழ்நாட்டைத் தொடர்புகொண்டபோதுதான் வைகோ, நெடுமாறன், சீமான், போன்ற தலைவர்களின் அழுத்தமே எங்களை விடுவித்தது தெரியவந்தது!'' என்று முடித்தார் கயல்.

''எங்களின் ஈழ நண்பர்களைப் பார்ப்பதற்காக, முறைப்படி சென்றோம். ஆனால், எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விசாரிப்பது என்றால், என்ன நியாயம்? நமக்கே இப்படி என்றால், அங்கு உள்ளவர்கள் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாமே...'' என்றார் அவருடன் சென்று இருந்த திருமலை.

இந்த நாட்டைத்தான் இங்குள்ள சிலர் அமைதி நிலவுவதாகச் சொல்கிறார்கள்!

- இரா.தமிழ்க்கனல்

நன்றி- விகடன் குழுமம்.

[ஃப்]தமிழா உன் வாழ்வில் இனி வசந்தமே இல்லையா..[/b].
அழுகை அழுகை அழுகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 2:54 pm

நன்றி பாலாஜி அண்ணாத்த,அவங்க இரண்டு பெரும் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.ஆனா தமிழகம் கொதித்ததுன்னு போட்டு இருக்கீங்க.ஒரு செய்தி தாளில் கூட நான் இவங்களை பத்தி படிக்கவே இல்லையே ஏன்?

செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Uசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Dசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Aசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Yசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Aசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Sசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Uசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Dசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Hசெல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jan 30, 2011 3:03 pm

உதயசுதா wrote:நன்றி பாலாஜி அண்ணாத்த,அவங்க இரண்டு பெரும் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.ஆனா தமிழகம் கொதித்ததுன்னு போட்டு இருக்கீங்க.ஒரு செய்தி தாளில் கூட நான் இவங்களை பத்தி படிக்கவே இல்லையே ஏன்?

ஈழம் பற்றிய அனைத்து செய்திகளும் இலவசகளால் மறைக்கபடுகின்றன.. இது அரசியால்வாதிகளின் ஏமாற்றுதானம்...

தமிழன் இலவசத்துக்கு அடிமை ஆகிவிட்டான்....

சீனா, இந்தியா யுத்தம் எதிர்காலத்தில் நிகழலும் போதுதான் இந்தியா அரசுக்கு இலங்கையிம் சுயரூபம் தெரியும்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 3:44 pm

வை.பாலாஜி wrote:அங்கயற்கண்ணி என்கிற கயல். வழக்கறிஞரான இவர், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி. தாத்தாவைப்போலவே தமிழுக்கான போராட்டக் களங்களில் முந்தி நிற்கும் கயல், ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தடியடிக்கு உள்ளானவர்.

பொங்கலுக்கு முன்பு இவர், சுற்றுலா விசாவில் இலங்​கைக்குச் சென்று ஈழத் தமிழர்களின் பாதிப்புகளை நேரில் பார்த்தபோது, இலங்கை போலீஸார் கைதுசெய்ய... தமிழகம் கொந்தளித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ தொலைபேசியில் பேசினார். ''ஒரு தமிழறிஞரின் குடும்பத்துப் பிள்ளையை பத்திரமாக நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும்!'' என்றார். வழக்கறிஞர்கள் இணைந்து போராடத் தயார் ஆனார்கள். மறுநாள் பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றார் வைகோ. அதற்குள் முந்தைய நாள் இரவே அங்கயற்கண்ணி விடுதலை செய்யப்பட்டார். 'அந்தப் பெண்ணை விடுவித்துவிட்டார்களே’ என்று வைகோவை பார்த்ததும் பிரதமர் சொல்லியிருக்கிறார்.

செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி Kayal

கயலைச் சந்தித்தோம். ''போர் முடிந்த பிறகு ஈழத் தமிழ் மக்களின் நிலையை அறிவதே, என் பயண நோக்கம். 13-ம் தேதி கொழும்பு சென்றோம். 14-ம் தேதி தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் வவுனியா சென்றோம். அங்கு, 2005, 2008 காலங்களில் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டவர்களைச் சந்தித்தோம். கட்டரியான்குளம் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடம், தேவாலயம், ஒரு பெரிய வீடு என மூன்று இடங்களில் மொத்தமாக 746 குடும்பங்களை வைத்திருந்தார்கள். மிகக் குறுகிய இடத்தில் அத்தனை பேரும் அடைந்தது போலத்தான் இருந்தனர். பள்ளிக்கூடத்தில் சமைத்து, உணவு தருவார்களாம். காலை உணவே, நாங்கள் சென்றபோது மாலை வரை சில இடங்களுக்கு வரவே இல்லை. சின்னக் குழந்தை​கள் பசியால் துடித்தன. எங்கள் வயிறு எரிந்தது.

மாலை 6 மணிக்கு மன்னார் மடுமாதா தேவால​யத்துக்குச் சென்றோம். எங்களைச் சந்தித்த ஈழத் தமிழர்கள் பேச்சில் துயரம் வழிந்தது. நள்ளிரவு 1 மணிக்குக் கிளம்பி வவுனியா சென்று, மறுநாள் பொங்கல் அன்று சில குடும்பங்​களைச் சந்தித்தோம். 'தமிழீழ அரசு’ப் பகுதிக்குச் செல்ல ராணுவ அனுமதி அன்று வரை கிடைக்கவில்லை. இருந்தாலும் 'அனுமதித்தால் உள்ளே போகலாமே’ என ஒரு முயற்சி செய்தோம். ஆனால், ஓமந்தை சோதனைச் சாவடியில் சிங்கள ராணுவம் திருப்பி அனுப்ப... வவுனியா திரும்பினோம்.

16-ம் தேதி காலை கிழக்கு மாகாணத்துக்குப் புறப்பட்டோம். மட்டக்களப்பு சென்று, பல பகுதிகளைத் தாண்டி விநாயகபுரம் என்ற கடலோரக் கிராமம் சென்றோம். சுனாமியால் போரால் பாதிக்கப்​பட்ட மக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. கண் இழந்து, கை, கால் இழந்து... அப்பப்பா, ஒவ்வொரு குடும்பத்​திலும் ஒருவராவது ஊனத்துடன் இருந்தனர்.

17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராணுவ அனுமதி கிடைத்து, 2.30 மணிக்கு கிளம்பி 45 நிமிடத்தில் ஓமந்தையைஅடைந்தோம். வெளிநாட்டவர்கள் என்பதால், சோதனைச் சாவடியில் எங்களை பேருந்தில் இருந்து இறங்கச்​சொல்லி சோதித்து அனுப்பினர். 3.30 மணி நேரப் பயணத்தில் கிளிநொச்சி அடைந்து நண்பர்களுடன் ஆட்டோவில் பயணித்தோம். வவுனியா நகரத்தில் ஓரளவாவது வெளிச்சம்... இங்கோ எங்குமே இருட்டு. வீடுகள் எல்லாம் தரைமட்டம். ஐ.நா. கொடுத்த தகரங்களில்தான் மறுகுடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள்.

பெரும்பாலான வீடுகளில் அம்மாவோ அப்பாவோ இல்லை. பெற்றோரே இல்லாத குடும்பங்களையும் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு ஒரு குழந்தையாவது ஊனம். ஆண் இல்லாத வீடுகளில், சிங்கள ராணுவத்தினர் இரவு நேரத்தில் பாலியல் வன்முறை செய்வது சர்வசாதாரணம் என கேள்விப்பட்டபோது, குருதி கொதித்தது...'' என்றவர் சற்று நிறுத்தி, தொடர்ந்தார்.

''அதன்பிறகு, வன்னி தமிழ் எம்.பி. ஸ்ரீதரனைச் சந்தித்துவிட்டு, கிளிநொச்சி பேருந்து நிலையம் வந்தோம். இரவு 9.45 மணி. மின்சாரம் அற்ற கும்மிருட்டு. 'இரவு 12.45 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்துக்குப் பேருந்து’ என்றார்கள். வரலாற்றுப் பெருமைகொண்ட தமிழீழ அரசின் தலைநகரான அந்த மண்ணில் 3 மணி நேரம் இருந்ததே பரவசம்! அங்கிருந்து வல்வெட்டித்துறை மருத்துவமனைக்குப் போய், தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்த்தோம். எப்பேர்ப்பட்ட மனிதனின் தாயாருக்கு இந்த நிலைமையா எனும்படி இருந்தார். தாங்கிக்கொள்ள முடியவில்லை!

பிரபாகரனின் வீடு முற்றிலுமாக இடியுண்டுகிடந்தது. அந்த வீடே சிங்கள இனவெறியின் அடையாளமாக இருந்தது. ஒரு சதுர அடிக்குள் நூறு துப்பாக்கிச் சூட்டுத் துளைகள். வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர். சிலையின் இரு கைகளும் உடைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் 19-ம் தேதி கொழும்பில் விமானம் ஏறவேண்டும் என்பதால், யாழில் இருந்து 18-ம் தேதி மதியம் 12 மணிக்கு வவுனியா கிளம்பினோம். பிற்பகல் 3 மணிக்கு ஓமந்தை சாவடியில், எங்களைப் பிடித்துச் சென்றவர்கள், உள்ளூர் போலீஸ் நிலையம் கொண்டுபோனார்கள். அங்கே இருந்த தமிழ் போலீஸ் அதிகாரி ஒருவர், 'சந்தேகத்​தின் பேரில் எங்களைக் கைது​செய்துள்ளதாக’க் கூறினார். 3 மணி நேரம் கழித்து கொழும்புக்குக் கூட்டிப்போனவர்கள், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகக் கட்டடத்தில் என்னை​யும், என்னுடன் வந்த திருமலையையும் தனித்தனியாகத் துருவி விசாரித்தார்கள். நான் எடுத்திருந்த பார்வதி அம்மா​ளின் படம் உள்பட பல முக்கியப் படங்களை அழித்தனர். மூன்று இரவு, நான்கு பகல்களுக்குப் பிறகு, 21-ம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நிறுத்தி, எங்களை விடுதலை செய்தார்கள். வெளியில் வந்த பிறகு தமிழ்நாட்டைத் தொடர்புகொண்டபோதுதான் வைகோ, நெடுமாறன், சீமான், போன்ற தலைவர்களின் அழுத்தமே எங்களை விடுவித்தது தெரியவந்தது!'' என்று முடித்தார் கயல்.

''எங்களின் ஈழ நண்பர்களைப் பார்ப்பதற்காக, முறைப்படி சென்றோம். ஆனால், எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விசாரிப்பது என்றால், என்ன நியாயம்? நமக்கே இப்படி என்றால், அங்கு உள்ளவர்கள் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாமே...'' என்றார் அவருடன் சென்று இருந்த திருமலை.

இந்த நாட்டைத்தான் இங்குள்ள சிலர் அமைதி நிலவுவதாகச் சொல்கிறார்கள்!

- இரா.தமிழ்க்கனல்

நன்றி- விகடன் குழுமம்.

[ஃப்]தமிழா உன் வாழ்வில் இனி வசந்தமே இல்லையா..[/b].
செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி 67637 செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி 67637 செல்வி அங்கயற் கண்ணி திரு திருமலை செவ்வி 67637

நன்றி அண்ணை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக