ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு

4 posters

Go down

பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு Empty பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு

Post by ரபீக் Sat Jan 29, 2011 10:56 am

புதிய ஆதாரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து “பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி (74).
சமீபத்தில் இவர் 17 வயது அழகியுடன் கள்ள உறவு வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அவர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மற்றொரு 17 வயது அழகியுடன் கள்ள உறவு கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பற்றிய 227 பக்க புதிய ஆதாரங்கள் மிலன் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பிரதமர் பெர்லஸ் கோனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பிறகும் அவர் பதவியில் நீடிக்கக்கூடாது. பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை 600 பக்க ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகும் அவர் பதவி வகிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல. ஆகவே அவராகவே பதவி விலகுவது தான் நல்லது அல்லது அவர் ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு Empty Re: பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு

Post by அசோகன் Sat Jan 29, 2011 12:09 pm

பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு 56667 பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு 56667 பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு 56667 பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு 56667
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு Empty Re: பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு

Post by SK Sat Jan 29, 2011 4:44 pm

பயம் பயம் பயம் பயம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு Empty Re: பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு

Post by அருண் Sat Jan 29, 2011 5:47 pm

அரசியல்வாதிகள் இதெல்லாம் ஒரு போலாப்பவே வச்சிருக்காங்க போலிருக்கு.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு Empty Re: பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு
» 200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
» இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்
» செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியாருக்கு 14 ஆண்டு ஜெயில்
» செக்ஸ் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய பாதிரியாருக்கு 20 ஆண்டு ஜெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum