ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம்

5 posters

Go down

இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம் Empty இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம்

Post by ரபீக் Sat Jan 29, 2011 10:54 am

பொதுவாக ஆண்கள் தமக்கு பிடித்தமான பெண்களிடம் காதலை தனிமையிலேயே வெளிப்படுத்துவார்கள்.
ஆனால், விமானப்பணிப் பெண்ணான தனது காதலியிடம் ஆடவர் ஒருவர் தன் காதலை விமானப் பயணத்தின் இடை நடுவே அதுவும் சக பயணிகளின் முன்னே வெளிப்படுத்தியமையானது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

லிஸ்பன் நகரிலிருந்து பார்சிலோனா நோக்கிப் பயணித்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும் வெரா சில்வா(29) என்ற அப்பெண் வழமை போல தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது ஜொஜாஹோ வியரா(35) என்ற நபர் சக பணிப்பெண்களின் உதவியுடன் விமானத்தில் ஒலிபரப்புக்கருவிகளின் மூலம் தனது காதலை முன்மொழிந்துள்ளார்.

இதன்போது விமானத்தில் இருந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 35 ஆகும். இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பெண் வெட்கத்தில் செய்வதறியாது விழித்துள்ளார்.

எனினும் பின்னர் அவர் தன்னைத் தேற்றியவாறு காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதனை வரவேற்ற பயணிகள் கரகோஷத்துடன் இதனைக் கொண்டாடியுள்ளனர்

viduppu kulumam


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம் Empty Re: இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம்

Post by SK Sat Jan 29, 2011 5:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம் Empty Re: இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம்

Post by அருண் Sat Jan 29, 2011 6:12 pm

காதலுக்கு கண்ணு இல்லை நு சும்மாவா சொல்லிறுக்காங்க...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம் Empty Re: இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம்

Post by பிரகாசம் Sat Jan 29, 2011 6:26 pm

காதலுக்கு கண்ணு இல்லை நு சும்மாவா சொல்லிறுக்காங்க.
--------------------------------------------------------------
தலைவா என்ன சொல்ல வரைங்க? அதிர்ச்சி இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம் 755837
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம் Empty Re: இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம்

Post by கலைவேந்தன் Sat Jan 29, 2011 7:59 pm

ம்க்கும்... ரொம்ப முக்கியம்... நாங்கள்ளாம் அந்த காலத்துல....


எங்க ஓடுறீங்க ... நில்லுங்கப்பா... அட நில்லுங்கப்பா...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம் Empty Re: இப்படியும் காதலைச் சொல்லலாம்..! : விமானத்தில் நடந்த விசித்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பூவை பூவுன்னும் சொல்லலாம்.. இப்படியும் சொல்லலாம்!
» இப்படியும் சொல்லலாம்...
» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
»  நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்!
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum