ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

+3
கலைவேந்தன்
SK
murugesan
7 posters

Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by murugesan Sat Jan 29, 2011 10:29 am

அன்பர்களுக்கு காலை வணக்கம். அன்புடன் முருகேசன்...

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?


அ.தி.மு.க., சார்பில், விலைவாசி உயர்வை கண்டித்து, அவிநாசியில் தெருமுனை
பிரசார கூட்டம் நடந்தது. தலைமைக் கழக பேச்சாளர் கோபி காளிதாஸ், முதல்வர்
கருணாநிதி மற்றும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குரல்களில், "மிமிக்ரி'
செய்து பேசினார்.அவர் பேசும்போது, "உலகில், "பஞ்ச பூத' ஊழல் செய்தவர்
கருணாநிதி. "நிலமற்றவர்களுக்கு இலவச நிலம் தருகிறேன்' என்று நிலத்திலும்,
"நீர் இறைக்க பம்ப்செட் தருகிறேன்' என்று தண்ணீர் மூலமும், "இலவச காஸ்
அடுப்பு வழங்குகிறேன்' என்று நெருப்பிலும், சில ஆண்டுகளுக்கு முன்,
முதல்வராக இருந்தபோது, "வயல்களில் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து
தெளிக்கிறோம்' என்று ஆகாய மார்க்கத்திலும், தற்போது, "2ஜி' அலைக்கற்றை
ஒதுக்கீடு விவகாரத்தில் காற்றிலும் ஊழல் செய்துள்ளார்."இவ்வாறு பஞ்ச
பூதங்களிலும் ஊழல் புரிந்த ஒரே முதல்வர் கருணாநிதி மட்டுமே' என்றதும்,
தொண்டர்கள் எழுப்பிய கரகோஷம் அடங்க நீண்ட நேரம் ஆனது.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by Guest Sat Jan 29, 2011 2:09 pm

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? 677196 "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? 677196 எண்ணா ஒரு டைமிங் ...
avatar
Guest
Guest


Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by SK Sat Jan 29, 2011 3:59 pm

வட்ட செயலார் வண்டு முருகன் வாழ்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by கலைவேந்தன் Sat Jan 29, 2011 9:00 pm

உண்மைதான்... மக்களைப் பஞ்ச பூதங்களாக்கிய ஊழல்கள்... !



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by mmani15646 Sat Jan 29, 2011 10:09 pm

தமிழகத்தில் லஞ்சம் அதிகாரிகள் மட்டத்தில் இருந்ததை முதலமைச்சர் வரை கொண்டு சென்றவர். சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிந்தவர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்.
பஞ்சபுத ஊழல் செய்தமைக்கு ஏதும் பாராட்டு விழா உண்டா?
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by சிவா Sun Jan 30, 2011 12:03 pm

பஞ்ச பூத ஊழலின் தலைவர் வாழ்க!

இதுபோன்ற சாதனையைப் படைக்கும் திறமை உலகில் வேறு எந்தக் கொம்பனுக்கும் இல்லை என்பதை இங்கு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!


"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by உதயசுதா Sun Jan 30, 2011 12:14 pm

யார் கண்டது நாளை எவனாச்சும் இதுக்கும் விழா எடுப்பானுங்க
எல்லாம் நம்ம தலையெழுத்து.


"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? U"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? D"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? A"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Y"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? A"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? S"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? U"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? D"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? H"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by பிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 1:31 pm

ஹா.... ஹா.... கருணாநிதி கலக்குகிறார் "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? 755837



"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

"பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா? Empty Re: "பஞ்ச பூத' ஊழல்! கேள்வி பட்டிருக்கீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum