புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_m10இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 29, 2011 4:07 am

First topic message reminder :

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Muthukumar29January

அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !

தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!

உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!

தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!

இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!

நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!

சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!

ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!

நன்றி: விஜி அக்கா
https://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...

கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 2:10 pm

இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 2:16 pm

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550 நம் தமிழ் இனத்திற்காக இன்னுயிரை துறந்த வீர தமிழனின்
ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன் ...
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 154550

நன்றி SRINIHASAN

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 2:19 pm

உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

சரி இப்ப என்ன தான் பண்ணனும்னு சொல்லுறீங்க?
நீங்க ஒரு வழி சொன்னிங்கன்ன ... இப்படி உயிர் போகாதே? அதிர்ச்சி

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 2:20 pm

உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

அதற்காக அவர் செய்தது வெட்டி தானம் எங்க்கீறீர்களா ,,,

நீங்கள் பிறப்பால் தமிழர் ....ஆனால் நீங்கள் தமிழர் இல்லை...[மன்னிக்கவும் ]

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 2:28 pm

இலங்கை தமிழர் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா என்று தெரியாது... ஆனால் இவரின் செயலால் தம் உயிர் போனாலும் பரவாயில்லை தம் இனம் வாழ எண்ணமாவது வர வேண்டும் என்ற உணர்வு பலரது மனதில் வந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்... (எனக்கு வந்தது உண்மை.)

இது வெறும் பேச்சுக்காக இங்கே இல்லை. என் உயிர் பிரிவதால் இலங்கை தமிழருக்கு நன்மை பயக்கும் எனில் என் உயிரை கொடுக்கவும் நான் தயார்....

என் மறைவினிலிருந்து இன்னும் பல முத்துகுமார் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு...

நாம் வாழ்ந்து பிறருக்கு (இலங்கை தமிழருக்கு) என்ன செய்து விட்டோம்..

என் மனதில் உள்ளதை சொல்லி விட்டார் என் அண்ணை...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 2:39 pm

srinihasan wrote:
உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

இலங்கை தமிழர் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா என்று தெரியாது... ஆனால் இவரின் செயலால் தம் உயிர் போனாலும் பரவாயில்லை தம் இனம் வாழ எண்ணமாவது வர வேண்டும் என்ற உணர்வு பலரது மனதில் வந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்... (எனக்கு வந்தது உண்மை.)

இது வெறும் பேச்சுக்காக இங்கே இல்லை. என் உயிர் பிரிவதால் இலங்கை தமிழருக்கு நன்மை பயக்குமேனில் என் உயிரை கொடுக்கவும் நான் தயார்....

என் மறைவினிலிருந்து இன்னும் பல முதுகுமார் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு...

நாம் வாழ்ந்து பிறருக்கு (இலங்கை தமிழருக்கு) என்ன செய்து விட்டோம்..

பிறந்தநாள் நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள்...உதயசுதாவுக்கு.. இப்படி நம்மை நாலு பேர் வாழ்த்தினால் போதும்... நமக்கு சந்தோஷம்....

க்ரேட் நண்பா இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 678642 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 678642

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 2:43 pm

srinihasan wrote:
உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

இலங்கை தமிழர் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா என்று தெரியாது... ஆனால் இவரின் செயலால் தம் உயிர் போனாலும் பரவாயில்லை தம் இனம் வாழ எண்ணமாவது வர வேண்டும் என்ற உணர்வு பலரது மனதில் வந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்... (எனக்கு வந்தது உண்மை.)
முதலில் உணர்ச்சி வாச படமால் சிந்தியுங்கள் தம் உயிர் போனாலும் தம் இந்தம் வாழணும்ன்னு சொல்றீங்களே நீங்க உயிரை கொடுக்க வேணாம் சாமி.உங்க சம்பளத்துல இருந்து இறந்து போன முத்துக்குமார் குடும்பத்துக்கு மாசம் மாசம் உதவி செய்யுங்க அது போதும். அது கூட வேணாம் தமிழகத்துல இருக்கற இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யுங்க.அங்கயும் அகதிகள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் இலங்கை தமிழர்கள்தானே

இது வெறும் பேச்சுக்காக இங்கே இல்லை. என் உயிர் பிரிவதால் இலங்கை தமிழருக்கு நன்மை பயக்குமேனில் என் உயிரை கொடுக்கவும் நான் தயார்..

நீங்க உயிரை கொடுப்பதால் இலங்கை தமிழர்களுக்கு நன்மையா இல்லையான்னு உங்களுக்கே தெரியலை அப்புறம் எதுக்கு இந்த வாக்குவாதம்.நீங்க உயிரை கொடுத்தால் நனமை இலங்கை தமிழர்களுக்கு இல்லை.நஷ்டம் உங்கள் குடும்பத்துக்குதான்.அவர்களும் நாளை முத்துக்குமார் குடும்பம் போல வருஷத்துக்கு ஒருதடவை அரசியல் தலைவர்கள் தரும் மாலைகளை வாங்கி ஃபோட்டோவுக்கு போட வேண்டியதுதான் ...

என் மறைவினிலிருந்து இன்னும் பல முதுகுமார் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு...

பல முத்துக்குமார்கள் பிறந்து அவர்களும் குடும்பத்தை அனாதையாக்கவா?

நாம் வாழ்ந்து பிறருக்கு (இலங்கை தமிழருக்கு) என்ன செய்து விட்டோம்..
நாம் வாழும்போதே பிறருக்கு ஒண்ணும் செய்ய முடியலை செத்து மட்டும் என்ன செய்ய போகிறோம்

பிறந்தநாள் நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள்...உதயசுதாவுக்கு.. இப்படி நம்மை நாலு பேர் வாழ்த்தினால் போதும்... நமக்கு சந்தோஷம்....
இதெல்லாம் நான் எதிர்பார்ப்பவள் இல்லை.யார் வாழ்த்து சொன்னாலும் சொல்லைன்னாலும் நான் நானாகத்தான் இருப்பேன்.

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 2:49 pm

உதயசுதா wrote:இதெல்லாம் நான் எதிர்பார்ப்பவள் இல்லை.யார் வாழ்த்து சொன்னாலும் சொல்லைன்னாலும் நான் நானாகத்தான் இருப்பேன்.

நீங்கள் நீங்களாகவே இருங்கள் மகிழ்ச்சி...

நான் வாழ்த்து சொல்லியதும் மற்றும் இரங்கல் சொல்லியதும் உள்ளத்தின் அன்பில் இருந்துதான்... அதுவே நான்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 2:50 pm

மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

அதற்காக அவர் செய்தது வெட்டி தானம் எங்க்கீறீர்களா ,,,

நீங்கள் பிறப்பால் தமிழர் ....ஆனால் நீங்கள் தமிழர் இல்லை...[மன்னிக்கவும் ]
அவர் செய்தது வெட்டிதானம் என்று கூற வில்லை.தவறு என்று கூறுகிறேன்.
வாய் கிழிய பேசுகிறீர்களே இன்னிக்கு அவர் குடும்பம் எந்த நிலைமைலா இருக்கு என்று யாருக்காச்சும் தெரியுமா?

நான் உயிரை கொடுத்து என் குடும்பத்தை விட்டுதான் யாருக்கும் என் தமிழ் பற்றை நிரூபிக்க வேண்டும் அவசியம் இல்லை.
உண்மைலுமே இலங்கை தமிழர்கள் மேல அக்கறை இருந்தால் நீங்கள் இலங்கை சென்று கூட அங்க இருக்கற தமிழர்களுக்கு உதவவேண்டாம் இங்க இருக்கற இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யுங்கள் அதுவே பெரிய புண்ணியம்.
இங்க இருக்கற இலங்கை அகதிகளின் குழந்தைகள் எதனை பேர் சரியான உணவு இல்லாமல் அவாதி படுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கு தெரியும் திருச்சி கோட்டபாட்டு அகதிகள் முகாமுக்கு சென்று வந்த்வல் நான்.அன்னிக்கு நான் இருந்தா சூழ்நிலைல என்னால் ஒரு சில குழந்தைகளுக்கு துணிமணிகள் கொடுக்க முடிந்தது.அதன் பிறகு என்னால் எதுவும் செய்ய முடியலை.

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Yஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Aஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Sஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Uஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Dஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 Hஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு) - Page 2 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jan 30, 2011 2:54 pm

உதயசுதா wrote:அவர் செய்தது வெட்டிதானம் என்று கூற வில்லை.தவறு என்று கூறுகிறேன்.
வாய் கிழிய பேசுகிறீர்களே இன்னிக்கு அவர் குடும்பம் எந்த நிலைமைலா இருக்கு என்று யாருக்காச்சும் தெரியுமா?

நான் உயிரை கொடுத்து என் குடும்பத்தை விட்டுதான் யாருக்கும் என் தமிழ் பற்றை நிரூபிக்க வேண்டும் அவசியம் இல்லை.
உண்மைலுமே இலங்கை தமிழர்கள் மேல அக்கறை இருந்தால் நீங்கள் இலங்கை சென்று கூட அங்க இருக்கற தமிழர்களுக்கு உதவவேண்டாம் இங்க இருக்கற இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யுங்கள் அதுவே பெரிய புண்ணியம்.
இங்க இருக்கற இலங்கை அகதிகளின் குழந்தைகள் எதனை பேர் சரியான உணவு இல்லாமல் அவாதி படுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கு தெரியும் திருச்சி கோட்டபாட்டு அகதிகள் முகாமுக்கு சென்று வந்த்வல் நான்.அன்னிக்கு நான் இருந்தா சூழ்நிலைல என்னால் ஒரு சில குழந்தைகளுக்கு துணிமணிகள் கொடுக்க முடிந்தது.அதன் பிறகு என்னால் எதுவும் செய்ய முடியலை.

மிக்க நன்றி தங்களின் மனித நேயத்திற்கு...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக