ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவார்கள்......

+2
உதயசுதா
mkamal
6 posters

Go down

வருவார்கள்...... Empty வருவார்கள்......

Post by mkamal Fri Jan 28, 2011 10:02 pm

வருவார்கள் (பி.எம். கமால், கடையநல்லூர்)

அரசியல் திருடர்கள்
அமுக்கிய பணமெல்லாம்
அயல்நாட்டு வங்கிகளில்
அகப்பட்டுக் கிடக்கிறது !

கொடிகளால் முகம்மறைத்துக்
கோடிகளைத் திருடிய
ஏழை பங்காளன் பணம்
எப்படியோ கிடக்கிறது !

வறுமைக் கோடுகளில்
வளர்ந்த மரங்களில்
தற்கொலை செய்கிறான்
தரமான விவசாயி !

இலஞ்சமாய் வஞ்சகமாய்
இந்தியாவில் திருடிய
கோடிச் செல்வங்கள்
குவிந்தது வெளிநாட்டில் !

இப்படிக் குவித்தவர்கள்
இந்திய இறையாண்மைக்கு
பங்கம் விளைக்காத
பாரத புத்திரர்கள் !
இவர்கள் -
தேசத்தின் மீது
அக்கறை மிகக்கொண்ட
தேச பக்தர்களா ?
வேஷ பக்தர்களா ?

இவர்கள்
பிடிபட்டு ஒருநாளில்
அடிபட்டுத் தெருவோடு
வருவார்கள் என்றா
நினைக்கிறீர்கள் ?

வருவார்கள்-
மந்திரிகளாக !
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

வருவார்கள்...... Empty Re: வருவார்கள்......

Post by உதயசுதா Sat Jan 29, 2011 10:12 am

உண்மையான ஆனால் வேதனைக்குரிய வரிகள் கமால்


வருவார்கள்...... Uவருவார்கள்...... Dவருவார்கள்...... Aவருவார்கள்...... Yவருவார்கள்...... Aவருவார்கள்...... Sவருவார்கள்...... Uவருவார்கள்...... Dவருவார்கள்...... Hவருவார்கள்...... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வருவார்கள்...... Empty Re: வருவார்கள்......

Post by மஞ்சுபாஷிணி Sat Jan 29, 2011 3:33 pm

அரசியல்வாதிகளின் தோலை முகத்திரையை கிழிக்கும் சாட்டையடி வரிகள் தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் எம் கமல்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வருவார்கள்...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வருவார்கள்...... Empty Re: வருவார்கள்......

Post by Guest Sat Jan 29, 2011 6:52 pm

வருவார்கள்...... 677196 வருவார்கள்...... 677196உங்களிடம் இருக்கும் தீபொறியாய் மட்டும் அணைய விட்டு விடாதீர்கள் கமால்...
avatar
Guest
Guest


Back to top Go down

வருவார்கள்...... Empty Re: வருவார்கள்......

Post by சிவா Sun Jan 30, 2011 9:32 am

அரசியல்வாதிகளின் அக்கிரமங்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்!

வருவார்கள் மந்திரிகளாக.....

மறுக்க முடியாத உண்மை!


வருவார்கள்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வருவார்கள்...... Empty Re: வருவார்கள்......

Post by Aathira Sun Jan 30, 2011 10:08 am

மதன்கார்த்திக் wrote:வருவார்கள்...... 677196 வருவார்கள்...... 677196உங்களிடம் இருக்கும் தீபொறியாய் மட்டும் அணைய விட்டு விடாதீர்கள் கமால்...
வருவார்கள்...... 359383 வருவார்கள்...... 359383 வருவார்கள்...... 154550


வருவார்கள்...... Aவருவார்கள்...... Aவருவார்கள்...... Tவருவார்கள்...... Hவருவார்கள்...... Iவருவார்கள்...... Rவருவார்கள்...... Aவருவார்கள்...... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வருவார்கள்...... Empty Re: வருவார்கள்......

Post by கலைவேந்தன் Sun Jan 30, 2011 11:29 am

எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப்போனோம்..!


- வேதனையில் கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வருவார்கள்...... Empty Re: வருவார்கள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum