புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
வீடியோப் போஸ்..
வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!
வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!
மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!
தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!
விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!
அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;
-----------யாசர் அரஃபாத்
வீடியோப் போஸ்..
வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!
வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!
மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!
தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!
விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!
அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;
-----------யாசர் அரஃபாத்
காதர் சுல்தான்
varsha wrote:5. பெண்ணினத்தை சீண்டும் போதெல்லாம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஓடிவந்து களையெடுத்துக் கருவறுக்கும் உயர்ந்த பண்பினைக் காட்ட அனைவருக்கும் வாய்ப்பளிப்பது.
ஆமாம் கலை அண்ணா இந்த காரணம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
ஈகரையின் உறுபினர் எண்ட்ரூ சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
மகிழ்ச்சி வர்ஷா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
மொத்ததில எனக்கு சந்தோசமா இருக்கு பா . கவிதை பார்த்து இல்லை . கமெண்ட்ஸ் பாத்து.
அகீல்
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
கலை wrote:இக்கவிதையை நீக்குவதில் பிரச்சினை இல்லை தோழிகளே... ஆயினும் விட்டுவைத்ததன் காரணம் பகிர்கிறேன்.
1. இனி இதுபோல பெண்களைக் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் கவிதையையோ பதிவையோ இடும் முன் யாரும் ஒருமுறை யோசிக்க ஒரு வாய்ப்பினை நல்குவதாக இக்கவிதை அமைவது.
2. அருமையான நல்ல கவிதைகளை தந்து கொண்டு இருக்கும் யாசர் அராஃபத் என்பவர் நேரடியாக ஈகரைக்கு வருகை தராமல் அவரது சீடர்களைக் கொண்டு இங்கே பதிவிடும் ஒருவித விளம்பர யுத்தியை அவருக்கே உணரச்செய்யும் விதமாய் இருப்பது.
3. எங்கே இருந்தெல்லாமோ காணும் கண்ட கவிதைகளையும் இங்கே கொண்டு வந்து ரசித்த கவிதைகள் என்னும் பெயரில் பதியும் முன் அவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைப்பது.
4. நல்ல கவிதைகளை எடுத்து உச்சிமேல் கொண்டாடும் ஈகரையில் இதுபோன்ற வக்கிர கவிதைகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்பதை வக்கிர எழுத்தாளர்களுக்கு தெரிய வைப்பது.
5. பெண்ணினத்தை சீண்டும் போதெல்லாம் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஓடிவந்து களையெடுத்துக் கருவறுக்கும் உயர்ந்த பண்பினைக் காட்ட அனைவருக்கும் வாய்ப்பளிப்பது.
எனவே இன்ன பிற காரணங்களால் இக்கவிதை இன்னும் சில நாட்களுக்கு இருக்கட்டுமே... முடிந்த வரை அனைவரது கருத்தையும் அறிய ஆவல்.
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே!
மேற்கண்ட கவிதையை பதிவிட்டு உங்களை வேதனைப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.யாரயும் வேதனைப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதை நான் பதியவில்லை..
நான் அவரது சீடரமில்லை..அவரை கண்டதுமில்லை..எனது சொந்த மெயிலுக்கு வரக் கூடிய விசயங்களை பதிவு செய்கிறேன்.
இந்த கவிதையை அவர் எந்த நோக்கத்தில்,யாருக்காக எழுதினார் என்பது என்க்கோ அல்லது உஙகளுக்கோ தெரியாது.
அவர், மனைவியானவள் கணவணுக்கு மட்டும் தான் தன்னுடய அழ்கை காட்ட வேண்டும்..கண்டவனுக்கெல்லாம் காட்டக் கூடாது என்ற எண்ணத்தில் எழுதியிருக்கலாம்.குறிப்பாக இது போல விழாக்களின் வீடீயோக்களை ந்ண்பரோடு இருந்து காணும் பொழுது ந்ம் குடும்ப பெண்களை அவர்கள் கண்டு கமெண்ட் அடிப்பதை ந்ம்மால் சகிக்க முடியாது. அவர் .அதனை தான் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.இது நிதர்சனமான் உண்மை..
அவரவர் அழ்கை வெளிக்காட்டுவது அவரவரை பொறுத்தது.
அதனால் ஒரு சிறந்த கவியை நாம் வக்கிர புத்தி உள்ளவர் என்று கூறுவது மனதை புண்படுத்துகிறது..நம்முடைய அழகை வெளிக்காட்டுவதன் மூலம் வக்கிர புத்தி உள்ளவர் இச்சை கொள்ள கூடும் என்பதனால் தான் அவர் அவ்வாற் கூறியிருக்க முடியும்.வக்கிர புத்தி உள்ளவர்கள் யாரும் இதனை வெளிப்படுத்த மாட்டார்கள்.அவர்கள் அமைதியாக அடுத்தவர் அழ்கை ரசித்து விட்டுச் செல்வார்கள்
திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணானவள் யாருடனும் அவள் உறவு கொள்ளலாம் என்று பிரபலமானவர் கூறியத்ற்கு நாம் என்ன ம்றுப்பு தெரிவித்தோம்?
நான், அவருடைய சொந்த கருத்தை எனக்கு மெயிலுக்கு அனுப்பியவர்கள் வாயிலாக அறிய முயற்ச்சிக்கிறேன்.
இனிமேல் எதையும் எழுதியவருடைய அனுமதியில்லாமல் எதனையும் எதிலும் பதிவு செய்யக் கூடாது என்ற முடிவு எடுத்துள்ளேன்,
இந்த கவிதையை பதிவிட்டதென் மூலம்,கவிதையை படித்தவர்க்ளின் கோபத்திற்கு ஆளாகிவீட்டேன் என்பதை உணர்ந்து மீண்டும் மன்னிப்ப் கேட்கிறேன்.
காதர் சுல்தான்
asksulthan wrote:அன்பிற்கினிய ஈகரை உறவுகளே!
மேற்கண்ட கவிதையை பதிவிட்டு உங்களை வேதனைப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.யாரயும் வேதனைப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதை நான் பதியவில்லை..
நான் அவரது சீடரமில்லை..அவரை கண்டதுமில்லை..எனது சொந்த மெயிலுக்கு வரக் கூடிய விசயங்களை பதிவு செய்கிறேன்.
இந்த கவிதையை அவர் எந்த நோக்கத்தில்,யாருக்காக எழுதினார் என்பது என்க்கோ அல்லது உஙகளுக்கோ தெரியாது.
அவர், மனைவியானவள் கணவணுக்கு மட்டும் தான் தன்னுடய அழ்கை காட்ட வேண்டும்..கண்டவனுக்கெல்லாம் காட்டக் கூடாது என்ற எண்ணத்தில் எழுதியிருக்கலாம்.குறிப்பாக இது போல விழாக்களின் வீடீயோக்களை ந்ண்பரோடு இருந்து காணும் பொழுது ந்ம் குடும்ப பெண்களை அவர்கள் கண்டு கமெண்ட் அடிப்பதை ந்ம்மால் சகிக்க முடியாது. அவர் .அதனை தான் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.இது நிதர்சனமான் உண்மை..
அப்படியென்றால் இந்த வரிகளூக்கு பொருள் என்ன என்று விளக்கம் கொடுங்கள்.
வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!
ஒரு சிறந்த கவியை நாம் வக்கிர புத்தி உள்ளவர் என்று கூறுவது மனதை புண்படுத்துகிறது..
அதுதான் கவிதையின் தலைப்பிலேயே வக்கிரம் தெரிகிறதே. எது கவிதை. ஒரு கவிதையால் இல்லாத மனதிலும் வக்கிரத்தை ஏற்படுத்துவதா? ஒட்டு மொத்த பெண்களை வக்கிரமாக சித்தரித்து அவர்கள் மனம் புண்படச் செய்ததுமல்லாமல் மனம் புண்படுகிறது என்று கூறுவது உங்களின் அகத்தைக் காட்டுகிறது.
திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணானவள் யாருடனும் அவள் உறவு கொள்ளலாம் என்று பிரபலமானவர் கூறியத்ற்கு நாம் என்ன ம்றுப்பு தெரிவித்தோம்?
ஒட்டு மொத்த தமிழகமே மறுப்பு தெரிவித்தது தாங்கள் அறியாதது போலும்.
நான், அவருடைய சொந்த கருத்தை எனக்கு மெயிலுக்கு அனுப்பியவர்கள் வாயிலாக அறிய முயற்ச்சிக்கிறேன்.
அந்தச் சொந்தக் கருத்து தேவையில்லை. இனிமேல் இது போன்ற கவிதைகளைப் பதிவிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது அப்படிப்பட்ட வலைத்தளமும் இல்லை.
இனிமேல் எதையும் எழுதியவருடைய அனுமதியில்லாமல் எதனையும் எதிலும் பதிவு செய்யக் கூடாது என்ற முடிவு எடுத்துள்ளேன்,
அதை செய்யுங்கள். அனுமதி கொடுத்தாலும் இது போன்ற கவிதைகளைப் பதிவிடவேண்டாம். பதிவிடும் முன்பு அதில் என்ன பொரூள் உள்ளது என்பதை புரிந்து பதிவு செய்யுங்கள்.
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
கலை wrote:நான் அளிக்க எண்ணிய அருமையான பதிலை அமைதியாக வழங்கிய ஆதிராவைப் பாராட்டுகிறேன்...!
எனது கருத்தைப் பதிவதற்கு விருப்ப மில்லை...
இது இருப்பதன் மூலம் மீண்டும் எல்லாருடைய மன்மும் வேதனையடயும்.தாங்கள் இதை தாமதிக்காமல் ஈகரையிலிருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி...
காதர் சுல்தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
asksulthan wrote:கலை wrote:நான் அளிக்க எண்ணிய அருமையான பதிலை அமைதியாக வழங்கிய ஆதிராவைப் பாராட்டுகிறேன்...!
எனது கருத்தைப் பதிவதற்கு விருப்ப மில்லை...
இது இருப்பதன் மூலம் மீண்டும் எல்லாருடைய மன்மும் வேதனையடயும்.தாங்கள் இதை தாமதிக்காமல் ஈகரையிலிருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி...
என்ன தான் சொல்ல வரிங்க சுல்தான்? எந்த ஒரு கல்யாணத்தயும் வீடியோ எடுக்க கூடாதா? எவ்வளவு அண்ணன் மார்கள் சௌதி , துபை என் பல வெளிநாடுகள்ளிலிருந்து , வெயீல் மழை பாராமல் உழைத்து , தான் கூட கல்யாணத்துக்கு வரமுடியாமல் கஷ்டப்பட்டு பணம் அனுப்புகிறார்கள் தான் தங்கை கள் கல்யாணத்துக்கு. அவர்களை கேட்டுப்பாருங்கள்
அப்போது உங்களுக்கு இங்க வீடியோ அருமை தெரியும். கல்யாண கசேட் டை போட்டு பார்த்து பார்த்து மகிழ்வார்கள் அவர்கள். நீங்க என்னடாநா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை கு ஓரு தாழமயான வேண்டுகோள் : நீங்க இந்த மட்டமான கவிதை யை நீக்க விரும்பினால், அதை மட்டும் நீக்குங்கள் . மற்றவை அப்படியே இருக்கட்டும் , இதை படிப்பவர்கள் நம் எதிர்ப்பை மட்டும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என் நினைக்கிறேன்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பெண்களை மட்டுமல்லாது வீடியோ மற்றும் படப்பிடிப்பு செய்யும் தொழிலயும் கேவலபடுத்தியுள்ளார் .
thiva
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
திவா wrote:பெண்களை மட்டுமல்லாது வீடியோ மற்றும் படப்பிடிப்பு செய்யும் தொழிலயும் கேவலபடுத்தியுள்ளார் .
அன்பரே.வீடியோ தொழிலையும் கேவலப்படுததவில்லை...பெண்களையும் கேவலப்படுத்தவில்லை.
வீடியோவுக்கு முன் தன் அழ்கை அடுத்தவர் ரசிக்க வேண்டும் என்ற எணத்தில் வெளிக்காட்டுபவளையும்,தன்க்குத் தெரியாமல் வெளிப்படுகிர அழ்கை,அவளுக்குத் தெரியாம்ல் படம் எடுக்கக் கூடியவனையும் தான் குறிக்கிறது...
நல்லொழுக்கமுள்ள பெண்களையும்,நல்லெண்ணமுள்ள வீடீயோக்காரர்களையும் யாரும் கேவலப்படுத்தமாட்டார்கள்.
பாராட்ட மன்மில்லையென்றால்,யாரயும் புண்படுத்தாதீர்கள்..
பாருங்கள் இதை..
நல்லமுறையில் சிந்திப்போம்..
காதர் சுல்தான்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4