Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
+16
Aathira
அகீல்
சிவா
varsha
SK
அசோகன்
ஸ்ரீஜா
பூஜிதா
Malarvizhi
மஞ்சுபாஷிணி
janani123
உதயசுதா
krishnaamma
அன்பு தளபதி
கலைவேந்தன்
asksulthan
20 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
வீடியோப் போஸ்..
வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!
வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!
மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!
தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!
விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!
அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;
-----------யாசர் அரஃபாத்
வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!
வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!
மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!
தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!
விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!
அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;
-----------யாசர் அரஃபாத்
காதர் சுல்தான்
asksulthan- இளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
கருத்து வழங்க விருப்பமில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
அப்போ புகைப்படம் வீடியோ ஒரு சுப நிகழ்ச்சிக்கு தேவயில்லயா ஓடு காலம் உறைந்து நிற்பது அதில் தான் நண்பா ஒரு பெண் சிரித்தாள் புகைப்படத்துக்கு முகம் காட்டினால் அவள் மோசமானவளா இது பெண்ணடிமை தனம் இல்லயா
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
இதை விட மோசமாக பெண்களைக் கேலி செய்ய இயலுமா என்ற வேதனையில் தான் நான் கருத்து வழங்க விருப்பமில்லை என்று போட்டேன் மணி...!
என்ன நினைத்து அவர் எழுதினாரோ... என்ன நினைத்து இவர் அதை பகிர்ந்தாரோ...
என்ன நினைத்து அவர் எழுதினாரோ... என்ன நினைத்து இவர் அதை பகிர்ந்தாரோ...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
கலை wrote:இதை விட மோசமாக பெண்களைக் கேலி செய்ய இயலுமா என்ற வேதனையில் தான் நான் கருத்து வழங்க விருப்பமில்லை என்று போட்டேன் மணி...!
என்ன நினைத்து அவர் எழுதினாரோ... என்ன நினைத்து இவர் அதை பகிர்ந்தாரோ...
நிச்சயமாக சார் மனதுக்கு வேதனையாக இருக்கிறது
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
கலை wrote:இதை விட மோசமாக பெண்களைக் கேலி செய்ய இயலுமா என்ற வேதனையில் தான் நான் கருத்து வழங்க விருப்பமில்லை என்று போட்டேன் மணி...!
என்ன நினைத்து அவர் எழுதினாரோ... என்ன நினைத்து இவர் அதை பகிர்ந்தாரோ...
என்ன அநியாயம் இது? அப்ப வீடியோ வும் பெண்களே எடுத்து பின் அவர்களே போட்டு பார்க்கணுமா? இவர் மற்றவர்களின் கல்யாண வீடியோவை எந்த பார்வைல் பார்க்கிறார் என் இப்ப புரிகிறது நான் இந்த கவிதையை வன்மயாக கண்டிக்கிறேன்
இது கொஞ்சம் கூட நல்ல இல்ல கலை, வருத்தமாக இருக்கு . அவரின் மனதில் எவ்வளவு அழுக்கு ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
இதனைக் கண்டவுடனே நீக்கி இருக்க முடியும் சுமதிம்மா... ஆனால் வக்கிரம் மனிதர்களை எத்தனை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தோலுரிக்க எண்ணி விட்டு வைத்துள்ளேன்...!
இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!
இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
கலை wrote:இதனைக் கண்டவுடனே நீக்கி இருக்க முடியும் சுமதிம்மா... ஆனால் வக்கிரம் மனிதர்களை எத்தனை ஆட்டிப்படைக்கிறது என்பதைத் தோலுரிக்க எண்ணி விட்டு வைத்துள்ளேன்...!
இதே யாசரின் பல கவிதைகள் போற்றற்குரியதாக அமைந்துள்ளன என்பதாலும் இதனை விட்டுவைத்தேன்... பல சமயம் வெளிப்படாத வக்கிரம் சட்டெனப் பல்லிளிப்பது வியப்பல்லவே...!
நீங்க சொல்வது சரிதான் கலை But I felt very bad after reading it
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
என்ன இந்த கவிதை ரொம்ப கேவலமா இருக்கே.நானும் இந்த கவிதையா வன்மையா கண்டிக்கிறேன்.
பல நல்ல கவிதைகளை வழங்கிய யாசர் அராபத்தா இப்படி ஒரு கவிதையா எழுதி இருக்காருன்னு நினைச்சு வருந்துகிறேன்.
பல நல்ல கவிதைகளை வழங்கிய யாசர் அராபத்தா இப்படி ஒரு கவிதையா எழுதி இருக்காருன்னு நினைச்சு வருந்துகிறேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் - ஒரு வக்கிரக்கவிதை
உதயசுதா wrote:என்ன இந்த கவிதை ரொம்ப கேவலமா இருக்கே.நானும் இந்த கவிதையா வன்மையா கண்டிக்கிறேன்.
பல நல்ல கவிதைகளை வழங்கிய யாசர் அராபத்தா இப்படி ஒரு கவிதையா எழுதி இருக்காருன்னு நினைச்சு வருந்துகிறேன்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நிர்வாண செல்பி எடுக்கும் பெண்களின் கவனத்திற்கு : எச்சரிக்கை வீடியோ!
» வீட்டுப் பராமரிப்பு
» வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்!
» என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» வீட்டுப் பராமரிப்பு
» வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்!
» என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|