ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Empty "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest Fri Jan 28, 2011 5:18 pm

First topic message reminder :

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Thamilarinthagam

மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும், கட்டுரைகள், நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.

தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும் துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதனையும், சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள் என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு தமிழரும், மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம். இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பரப்பவேண்டியது கடமையாகும்.

டொர்ரெண்ட் வடிவில்/நேரடி சுட்டி

தரவிறக்க
"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 9ebd4524e5d2aa3471f4e31e76aead73d61dc2a3http://www.kickasstorrents.com/eelathil-inakkolai-idhyathil-raththam-release-vaiko-t5108027.html

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 6577102
http://fenopy.com/torrent/Eelathil+Inakkolai+Idhyathil+Raththam+Release+Vaiko+Torrent+Madhan+avi/NjU3NzEwMg

நேரடி சுட்டி
http://hotfile.com/dl/100545678/4e087fb/iINAK_KOLAI_1-3.rar.html
http://hotfile.com/dl/100538116/3146340/INAK_KOLAI_2-3.rar.html
http://hotfile.com/dl/100529198/b2fd403/INAK_KOLAI_3-3.rar.html

நன்றி : சிவா அண்ணா மற்றும் நந்திதா அம்மா



Last edited by மதன்கார்த்திக் on Tue Feb 01, 2011 3:37 pm; edited 3 times in total
avatar
Guest
Guest


Back to top Go down


"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Empty Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by ரபீக் Sun Jan 30, 2011 4:01 pm

உண்மை மக்களை அடைய வேண்டும் என்பதே என் அவா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Empty Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest Tue Feb 01, 2011 3:44 pm

தரவிறக்கி பார்த்த உறவுகள் பின்னூட்டம் இடலாமே... அது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்....
avatar
Guest
Guest


Back to top Go down

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Empty Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest Wed Feb 02, 2011 3:48 pm

தரவிறக்க வேகம் எவ்வாறு உள்ளது... என அறிய தாருங்கள் உறவுகளே....
avatar
Guest
Guest


Back to top Go down

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Empty Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest Fri Feb 04, 2011 12:27 pm

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 440806 உறவுகளே தரவிறக்கி பார்த்தீர்களா... காலத்தின் தேவை கருதி இதை முன்னே கொண்டு வர வேண்டி இருக்கிறது,,,
avatar
Guest
Guest


Back to top Go down

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Empty Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Guest Tue Feb 08, 2011 5:44 pm

ஒரு சீடர் யில் தொடங்கபட்ட இந்த டொர்ரெண்ட் இப்போது 4 சீடெர்ஸ் உடன் தொடர்ந்து தரவேற்றபட்டு வருகிறது...

அந்த நண்பர்களுக்கு நன்றி புன்னகை

தரவிறக்கி பாருங்கள் உண்மை நிலை அறிந்து தோள் குடுங்கள் உலக தமிழர்களே...

சீடெர்ஸ் = தரவேற்றுபவர்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ] - Page 2 Empty Re: "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" வைகோ-ஆவணப்படம்-தரவிறக்கம்[நேரடி சுட்டி ]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum