ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளும் பெயர்களும்

+4
சிவா
ARR
krishnaamma
அன்பு தளபதி
8 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 15:38

First topic message reminder :

நமது தமிழ் மொழியிலேயே நிறைய பறவைகளுக்கு பெயர் உள்ளது ஆனால் அவற்றை காலப்போக்கில் நாம் மறந்து அழிவின் நிலைக்கு கொண்டு சென்று விட்டோம் (பெயர்கள் மட்டுமில்லை பறவைகலயும் ) இந்த திரியில் பறவைகள் தமிழ் பெயர் மற்றும் படங்களுடன் வெளியிட முயல்கிறேன்

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Rubythroated%20Bulbul%20(Pycnonotus%20melanicterus%20gularis)
RUBY THROAT BULBUL BIRD தமிழில் இதன் பெயர் மணிகண்டன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by krishnaamma Fri 28 Jan 2011 - 16:31

மணி, cormorant large இந்த பறவை தெரியல, மற்றும் ஒன்று "சாரி..." என் வருது பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 16:32

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Ardea_purpurea03

இதன் ஆங்கில பெயர் heron purpple தமிழில் செந்நாரை ஜம்பு நாரை செந்நீல கொக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by ARR Fri 28 Jan 2011 - 16:57

அபூர்வப் படங்கள்..நல்ல முயற்சி மணி..!


பறவைகளும் பெயர்களும்   - Page 2 0018-2பறவைகளும் பெயர்களும்   - Page 2 0001-3பறவைகளும் பெயர்களும்   - Page 2 0010-3பறவைகளும் பெயர்களும்   - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by சிவா Fri 28 Jan 2011 - 17:02

மிகவும் சிறப்பான முயற்சி மணி!


பறவைகளும் பெயர்களும்   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 21:52

பறவைகளும் பெயர்களும்   - Page 2 400px-Green_Heron_at_Dunes_Golf_Course%2C_Sanibel

இதன் ஆங்கில பெயர் green heron தமிழில் இதன் பெயர் பச்சைகொக்கு தோஷி கொக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 21:56

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Pond+Heron-Pond+Heron-14

இதன் பெயர் ஆங்கிலத்தில் ஹெரோன் போண்ட் தமிழில் குருட்டு கொக்கு,குளத்து கொக்கு ,வயல் கொக்கு ,சாம்பல் கொக்கு ,குளநாரை,,நொள்ளை மடயான் ஊரறிந்த பெயர் மடையான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 21:58

பறவைகளும் பெயர்களும்   - Page 2 280px-Cattle_Egret

இதன் பெயர் ஆங்கிலத்தில் cattle egret தமிழில் கொக்கு, உண்ணி மாட்டு கொக்கு, மாடு மேய்ச்சான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 22:02

பறவைகளும் பெயர்களும்   - Page 2 762px-Great_Egret_Fish

இதன் ஆங்கில பெயர் egret large தமிழில் பெரிய பெரும் வெண்கொக்கு,நெட்டை கொக்கு ,கருங்கல் வெண் குருகு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 22:06

பறவைகளும் பெயர்களும்   - Page 2 763px-Little_Egret_Reflection

இதன் ஆங்கில பெயர் little egret தமிழில் சிறிய சின்ன வெள்ளை கொக்கு ,கரு மூக்கி வெள்ளை கொக்கு, சிறுவெண்கொக்கு ,சிறு வெல்லாங்குருகு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by அன்பு தளபதி Fri 28 Jan 2011 - 22:13

பறவைகளும் பெயர்களும்   - Page 2 8623071-lgஇதன் ஆங்கில பெயர் egret smaller இதன் தமிழ் பெயர் நடுதர வெள்ளை கொக்கு ,நெடலி வெள்ளை கொக்கு ,வெள்ளாங்குருகு,வெண் கொக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பறவைகளும் பெயர்களும்   - Page 2 Empty Re: பறவைகளும் பெயர்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum