புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டபொம்மன் தமிழரா ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jan 28, 2011 12:23 pm

First topic message reminder :

கிட்ட தட்ட ஒரு மாதங்களுக்கு முன் நான் மதுரை சென்றபோது நடந்த நிகழ்சி இது .அன்று ஒரு அலுவல் காரணமாக திண்டுக்கல் ,மதுரை ,தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செல்லவேண்டிய அவசியம் .கிட்டத்தட்ட 300 கி.மி பயணம் செய்தேன் .சென்ற வழிகள் முழுவதும் பல கிராமங்களில் ப்ளெக்ஸ் பனேர்கள் கட்டபொம்மன் படத்துடன் .ஆனால் அதில் இருந்த வாக்கியம் கட்டபொம்மனின் 250 வது பிறந்த நாளில் தெலுங்கு பேசும் மக்களே ஒன்று திரள்வீர் என இருந்தது .கம்பள---- என அந்த ஜாதி பெயரும் கீழே இருந்தது .அன்று மதுரை சுற்று வட்டார பகுதிகள் அதிரி புதிரி ஆனது .எல்லா இடங்களிலும் லாரிகள் 100 பேர் வரை ஏறி விசில், பாட்டு,மேளம் என ஒரே கும்மாளமாக காணப்பட்டது .அன்று மட்டும் கிட்டத்தட்ட 1000 வண்டிகள் எங்கள் கண்ணில் பட்டது .தென்மாவட்டங்களில் அடிக்கடி சண்டையில் ஈடுபடும் மற்ற இரு சாதிகளுக்கு சவால் விடும் வகையில் இது இருந்தது .

மனதை சங்கடப்படுத்திய இந்த விஷயத்தில் எனக்கு ஒரு கேள்வி ?திருநெல்வேலியை சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசி இருக்க வாய்ப்பு உண்டா ? அப்போதுதான் சில தினங்களுக்கு முன் ஒரு தினசரியில் படித்த செய்தி நினைவு வந்தது .விழுப்புரத்தில் நடந்த ஒரு சாதி மாநாட்டில் " திருக்குறளை இயற்றிய வள்ளுவரும் நம்சாதிதான் ஏனெனில் அவர் மனைவி வாசுகி நம் " என ஒரு சாதி சங்க தலைவர் பேசியது நினைவுக்கு வந்தது .

மிக பெரிய தலைவர்களை கூட இந்த சாதியும் ,மொழியும் சொல்லி சொந்தம் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

ராம்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 9:03 pm

சிவா wrote:கட்டபொம்மன் தமிழரா அல்லது தெலுங்கரா என்பது இதுவரை நான் அறிய எண்ணாத ஒன்று! அவர் எந்த மாநிலத்தவராக இருக்கட்டும், ஒரு வீரமிகு இந்தியனாக வெள்ளையனை எதிர்த்த மறவன்!

இவர் தெலுங்கராகப் பிறந்திருந்தாலும், தமிழகத்தில் வாழ்ந்து வீரமரணமடைந்த மாவீரன். இவர் மீது ஜாதி முலாம் பூசுவது மிகவும் கேவலமான செயல்! வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!

சிவாவை முழுக்க முழுக்க வழிமொழிகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 29, 2011 10:00 am

இந்த மாதிரி மாபெரும் தலைவர்களையெல்லாம் ஜாதி எனும் வளையத்துக்குள் கொண்டுவரும் ஈன பிறவிகளையெல்லாம் செருப்பால் அடித்து நாட்டை விட்டே துரத்தி விடும் அளவுக்கு ஆத்திரம் வருகிறது.
அப்பா புண்ணிவான்களே அவர் இந்தியரா இருந்து வெள்ளையனை எதிர்த்தவர் என்ற வரலாறு மட்டும் இருக்கட்டும். அவர் ஒன்றும் தெலுங்கருக்காக போராடவில்லையே.அனைவருக்கும் சேர்த்துத்தான் போராடினார்.




கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Uகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Dகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Aகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Yகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Aகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Sகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Uகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Dகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Hகட்டபொம்மன் தமிழரா ? - Page 2 A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jan 29, 2011 10:20 am

ஜாதிகள் இல்லையடி பாபா
கட்டபொம்மன் தமிழரா ? - Page 2 Bharathiar-1



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sat Jan 29, 2011 10:51 am

தூக்குமேடை ஏறியபோது,
"இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப்
போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.


ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து
வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து
பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம்
ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.


கட்டபொம்மனது
நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும்
நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப்
பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.


இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

`Divide and Rule' என்பதே
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின்
தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை
அறிகிறோம்.

ஆனால்,
சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல
அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின்
நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க
முடியுமா?


என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jan 29, 2011 11:08 am

அனைவருக்கும் வணக்கம்


நன்றாகச் சொன்னார் அன்பர் திரு முருகேசன்.. நன்றி.அப்பொழுது
நாம் வெள்ளையருக்கு அடிமையாக இருந்தோம். இப்போது நாம் கொள்ளையர்களுக்கு அடிமை,
அவர்கள் 250 ஆண்டுகளில் கொள்ளை அடித்ததை விட அறுபது ஆண்டுகளில் இந்தக்
கொள்ளையர்களிடம் நாம் இழந்தது தான் அதிகம். அன்று காட்டிக் கொடுக்கச் சிலரே
இருந்தனர், இன்றோ இனப் பற்றும் நாட்டுப் பற்றும் மிகச் சிலரிடமே இருக்கிறது,



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Jan 29, 2011 11:30 am

இப்பவும் பாருங்க தமிழன் அப்பாவும் ஆளவில்லை .கல்தோன்றி மண் தொன்றாகாலம் தோன்றிய குடிக்கு எங்கு அழிவு பிறந்தது ?ஏன் இப்படி நடந்தது?எமக்கு தோன்றிய எல்லா தலைவர்களும் தமது நலம் கருதி நடந்ததால் எமக்கு சரியான வரலாறும் இல்லை .ஒன்னும் இல்லை .எப்படித்தான் ஏன் மொழி தப்பிப்பிளைக்கப்போகுதோ ,,,,,,?

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sat Jan 29, 2011 11:53 am

கட்டபொம்மன் காலத்தில் தமிழகம் என்று ஒன்று கிடையாது
திராவிட மொழிகள் ஐந்தும் தென்னிந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவந்த காலம் அது.
தெலுங்கு பேசினால் மட்டும் தெலுங்கர் என்றோ தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர் என்றோ கிடையாது. மொழிதான் அடிப்படை அளவீடு என்றால் நம்மில் பாதிப்பேர் ஆங்கிலேயர்களே!!



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 29, 2011 1:20 pm

வெங்கட் wrote:கட்டபொம்மன் காலத்தில் தமிழகம் என்று ஒன்று கிடையாது
திராவிட மொழிகள் ஐந்தும் தென்னிந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவந்த காலம் அது.
தெலுங்கு பேசினால் மட்டும் தெலுங்கர் என்றோ தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர் என்றோ கிடையாது. மொழிதான் அடிப்படை அளவீடு என்றால் நம்மில் பாதிப்பேர் ஆங்கிலேயர்களே!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

devendran
devendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 06/11/2010

Postdevendran Sat Jan 29, 2011 7:40 pm

கட்டபொம்மன் தமிழன் இல்லை அவர் ஒரு இந்தியன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக