ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Go down

மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் Empty மணி விழா : கலைஞரிடம் ஆசி பெற்றார் அழகிரி

Post by Guest Fri Jan 28, 2011 12:07 am

மத்திய அமைச்சர் அழகிரியின் 60 வது பிறந்த நாள், வரும் 30ம் தேதி வருகிறது. அன்று, நடக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார்.

அதே சமயம், அழகிரியும் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளார். அதனால், தன் பிறந்த நாளன்று முதல்வரிடம் வாழ்த்து பெற முடியாது என்பதால்,

இன்று மத்திய அமைச்சர் அழகிரி, தன் மனைவி காந்தியுடன் முதல்வர் கருணாநிதி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்து, மணி விழாவுக்காக வாழ்த்து பெற்றனர்.


avatar
Guest
Guest


Back to top Go down

மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் Empty மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Post by Guest Fri Jan 28, 2011 12:09 am

மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்மண்டல கழக அமைப்பு செயலாளரும், மத்திய மந்திரியுமான மு.க. அழகிரியின் மணிவிழாவை முன்னிட்டு 30-ந்தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

* மணிவிழா நிகழ்ச்சி ராஜாமுத்தையா மன்றத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதே போல் மாலை 5 மணிக்கு கோச்சடை பஸ் நிலையத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

* மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி மைதானத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு உதவிகளை வழங்குகிறார்.

* அழகர்கோவில்,“போதி“ மனநல காப்பகத்தில் காலை 10 மணியளவில் பயனாளிகளுக்கு 10 கறவை மாடுகள், 1 கறவை மிஷின், பசுக்களை நிறுத்த ஷெட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

* மதியம் 12 மணியளவில் ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோயிலில் 6 ஆயிரம் பொது மக்களுக்கு சைவ அறுசுவை உணவை, காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், துரை தயாநிதி ஆகியோர் வழங்குகின்றனர்.

மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், மதன கோபாலசுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில்களில் மதியம் 12 மணியளவில் அறுசுவை சைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

அத்துடன் ஏழை, எளிய, நலிந்தோர் மற்றும் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து அனாதை குழந்தைகள் இல்லம், மனநல காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய மையங்களிலும் சைவ, அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

* மாலை 4 மணியளவில் டி.வி.எஸ். நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பிரசாதம், இனிப்பு மற்றும் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரணங்களை காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர் வழங்கு கின்றனர்.

* மாநகர் மற்றும் புறநகர் சார்பாக 70 ஆயிரம் நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதுதவிர மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை மதுரை தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» 10 ஆயிரம் பேருக்கு சுயவேலை வாய்ப்பு: ரூ.100 கோடி திட்டம் துவக்கம்
» இங்கிலாந்தில் புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்
» இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி
» சீனாவில் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்: ஜெயலலிதாவுடன் பிரான்சு நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum