புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_c10வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_m10வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_c10 
5 Posts - 63%
heezulia
வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_c10வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_m10வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_c10வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_m10வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Jan 29, 2011 11:09 pm



முந்தைய பதிவுகளில் டிரைன் ஓட்டுவது - பைக் ஓட்டுவது -கார் ஓட்டுவது என பார்த்தோம். இன்றைய பதிவினில் டாக்ஸி டிரைவராக ஆகலாம் வாங்க.65 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஒப்பன ஆகும். 



 தேவையான வண்டியை தேர்வு செய்தபின் விளையாட ஆரம்பியுங்கள்.உங்களுக்கு அழைப்பு வரும். வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு கிளம்ப வேண்டும்.


உங்களுக்கு ரூட் மேப்பும் கிடைக்கும். அதில் குறிப்பிட்ட இடத்திற்கு நம்ம ஊரில் உள்ள சில டாக்ஸிடிரைவர்கள் போல் ஊர் சுற்றி அழைத்துசெல்லாமல்  பயணிகளை அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்க்கவேண்டும்.குழந்தைகள் விரும்பி விளையாடுவார்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
எனது முந்தைய பதிவான வேலன்-500 ஆவது பதிவு க்கு வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 1:29 pm

நன்றி வேலன் வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 678642




வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 2:57 pm

அண்ணே நல்ல இருக்கு அண்ணே இந்த விளயாட்டு....ஆனா குறிபிற நேரதுகுள போக சொல்றாங்க ... வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 67637

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 30, 2011 7:46 pm

வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 677196 நல்லா இருக்கு நன்றி வேலன்வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 677196



வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Mவேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Oவேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Hவேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க Aவேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க N
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 8:10 pm

வேலன் உங்கள் பதிவு ஒவ்வொன்றுமே கண்டிப்பாக கணிணி சம்மந்தப்பட்டதாக எல்லோருக்குமே பயனுள்ளதாக அமைந்தது அமைவது சிறப்பு....

அருமையான இந்த பதிவும் என் பிள்ளைகளுக்கு உதவும்படியாக அருமையான பகிர்வை தந்தமைக்கும் 500 பதிவுகள் அசத்தலாக இட்டமைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 47
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Feb 05, 2011 10:35 am

பிளேடு பக்கிரி wrote:நன்றி வேலன் வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 678642

நன்றி பிளேடு பக்கிரி சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Feb 05, 2011 10:36 am

மதன்கார்த்திக் wrote:அண்ணே நல்ல இருக்கு அண்ணே இந்த விளயாட்டு....ஆனா குறிபிற நேரதுகுள போக சொல்றாங்க ... வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 67637

குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வதற்குதானே நாம் டாக்ஸியை வாடகைக்கு எடுப்போம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Feb 05, 2011 10:37 am

மோகன் wrote:வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 677196 நல்லா இருக்கு நன்றி வேலன்வேலன்-டாக்ஸி ஓட்டலாம் வாங்க 677196

நன்றி மோகன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat Feb 05, 2011 10:38 am

மஞ்சுபாஷிணி wrote:வேலன் உங்கள் பதிவு ஒவ்வொன்றுமே கண்டிப்பாக கணிணி சம்மந்தப்பட்டதாக எல்லோருக்குமே பயனுள்ளதாக அமைந்தது அமைவது சிறப்பு....

அருமையான இந்த பதிவும் என் பிள்ளைகளுக்கு உதவும்படியாக அருமையான பகிர்வை தந்தமைக்கும் 500 பதிவுகள் அசத்தலாக இட்டமைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்...

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 11:02 am

தரவிறக்கம் செய்துவிட்டேன் வாடிக்கையாளர் அழைக்கிறார் சவாரி போய்ட்டு வந்து கருது போடுகிறேன்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக