ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவல் இடமா.?!..என் இதயம்..?!

+5
SK
உதயசுதா
varsha
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 10:36 pm

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   004y054ppf0

இனியவளே..!

உந்தன் கண்ணீரை சுமக்க..
என் கன்னத்திற்கு இடம் கொடு..!
உன் வலிகளை சுமக்க..
என் மார்பிற்கு இடம் கொடு..!

உன் உள்ளத்தை சுமக்க..
என் இதயத்திற்கு இடம் கொடு..!
உன் சோகத்தை சுமக்க
என் தேகத்திற்கு இடம் கொடு..!

உன் பாவங்களை சுமக்க..
என் பாதத்திற்கு இடம் கொடு..!
உன் உடலை சுமக்க..
என் உடலிற்கு இடம் கொடு..!


என்று சொன்னவனே..!.

உன்னன்பு உண்மையென்று..
என்னை தந்ததற்கு..என்னுள்
இளைப்பாறி ஏமாற்றிச்சென்றாயே..?-என்
இதயம் இரவலென நினைத்தாயோ.?

அந்த இரவலுக்கு இணையாக..
இன்னொரு துணையை எனக்குள்
நீ கொடுத்தாயோ..?

இறைவா..!
இருவரின் தவறில் உதித்திட்ட ஒரு
உயிரின் பாவத்தின் கணக்கதினை
உரு கொடுக்கும் பெண்ணில் ஏன்
முழுவதுமே இணைத்தாய்..!

அத்தவறின் பிணக்குகளின் பாதியை
ஆணோடு பிணைத்திருக்ககூடாதா..?
ஆண்களும் அந்த அல்லல் சுமைதனை
அனுபவிக்கக் கூடாதா..?


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by சிவா Fri Feb 11, 2011 6:02 pm

///ஆண்களும் அந்த அல்லல் சுமைதனை அனுபவிக்கக் கூடாதா..?///

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு....!!!

பாதிக்கப்பட்ட பெண்ணின் உள்ளக் குமுறலாக வந்துள்ள கவிதை வரிகள் அருமையாக உள்ளது பாஸ்!


  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by varsha Sat Feb 12, 2011 9:03 am

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by உதயசுதா Sat Feb 12, 2011 10:20 am

காலம் காலமா பெண்கள் மனதில் எழும் கேள்விதான் இது
ஆனால் பதில்தான் இன்னும் கிடைக்க வில்லை

கவிதை அருமை சூர்யா


  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   U  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   D  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   A  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Y  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   A  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   S  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   U  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   D  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   H  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 1:36 pm

சிவா wrote:///ஆண்களும் அந்த அல்லல் சுமைதனை அனுபவிக்கக் கூடாதா..?///

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு....!!!

பாதிக்கப்பட்ட பெண்ணின் உள்ளக் குமுறலாக வந்துள்ள கவிதை வரிகள் அருமையாக உள்ளது பாஸ்!
வாழ்த்துக்கு ரெம்ப நன்றி தல..   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550

பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு என்ன ? என்று யோசித்த போது
வந்த வரிகள் அது...மீண்டும் நன்றி..   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   678642   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 1:37 pm

varsha wrote:  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196
வர்ஷா வுக்கு என் நன்றிகள்..   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   678642   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by SK Sat Feb 12, 2011 1:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 1:43 pm

உதயசுதா wrote:காலம் காலமா பெண்கள் மனதில் எழும் கேள்விதான் இது
ஆனால் பதில்தான் இன்னும் கிடைக்க வில்லை

கவிதை அருமை சூர்யா


உண்மை தான் சுதா..
தீர்வுத் தேடுகையில் உண்டான கவி இது..
நன்றி..சுதா...தங்களின் மறுமொழிக்கு..   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 1:45 pm

SK wrote:   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196
நன்றி..நண்பரே..   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by இசையன்பன் Sat Feb 12, 2011 3:48 pm

நயவஞ்சக ஆண்களுக்கு,
பெண் என்பவள், தேகத்தின் சுவை தாங்கி,,
சோகத்தின் சுமைதாங்கி...

கவிதை அருமை சகோ.   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   677196


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   Empty Re: இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum