ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

4 posters

Go down

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் Empty தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

Post by Guest Thu Jan 27, 2011 7:56 pm

தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணியே வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிற கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தே.மு.தி.க.வில் சேரும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசும்போது,

’’ரேஷன் கடைகளில் விற்கப்படும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு விலையில் ரூ.10 குறைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு முன்பு விலையைக் குறைக்காதது ஏன்? தேர்தல் வருகிறது என்பதால் பருப்பு விலையைக் குறைத்ததாகக் கூறி மக்களை ஏமாற்ற கருணாநிதி முயல்கிறார். இதேபோல் தக்காளி, வெங்காயம் விலையைக் குறைக்காதது ஏன்?

இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாகக் கூறி கருணாநிதி தில்லிக்குச் செல்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டுக்கு அவர் செல்லவில்லை.

இப்போது அவர் மாநாட்டுக்காகச் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காகவே தில்லி செல்கிறார்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவோ, தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளுக்காகவோ முதல்வர் கருணாநிதி தில்லி சென்றதில்லை. இதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதற்காக தில்லி சென்றார். இப்போதும், அதுபோலவே தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக தில்லி செல்கிறார்.

முதல்வர் பதவியில் இருப்பதைவிட, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பதையே பெரிதாகக் கருதுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

இனி அவர் தி.மு.க.வின் தலைவராக மட்டும்தான் இருக்க முடியும். மீண்டும் அவரால் முதல்வராக முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பற்றி சேலம் மாநாட்டில் தொண்டர்களின் கருத்தைக் கேட்டறிந்தேன். மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்துள்ளேன். யாருடன் கூட்டணி என்பது பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பேன்.

மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்பேன். கூட்டணிக்காக தொண்டர்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த கூட்டணிதான் வெற்றி கூட்டணியாக அமையும்’’ என்று பேசினார்.
avatar
Guest
Guest


Back to top Go down

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் Empty Re: தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

Post by அருண் Thu Jan 27, 2011 8:26 pm

குண்டு சட்டியில் குதிரை ஓட்ட தயார் நு சொல்லுங்க... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் Empty Re: தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

Post by அன்பு தளபதி Thu Jan 27, 2011 8:30 pm

விஜய்காந்தின் ஓட்டு சதவீதம் 10 % இன்னும் குறைவு தான் ஆனால் இவர் இப்படி பேசுகிறார் விஜய்காந்த் இரு கட்சிகளுக்கும் ஒரு விஷயத்தை நினைவு படுத்துகிறவர் அது எந்த கட்சி தோற்றாலும் கணிசமான பங்கு இவருக்குத்தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் Empty Re: தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

Post by ARR Thu Jan 27, 2011 9:51 pm

சேலம் மாநாட்டுக்கு நண்பரோடு சென்றிருந்தேன்.. அவரது செல்வாக்கால் மேடைக்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிட்டிற்று..

விஜய்காந்த் முழு போதையில் ஏறி உளறிக்கொண்டிருந்தார்.. பொதுமேடையில் கடைப்பிடிக்கவேண்டிய குறைந்தபட்ச நாகரீகம்கூட இல்லாமல் மதுவின் பிடியில் இருந்த அவர், மற்றகட்சிகளை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்..

அப்போது உதிர்த்த ஒரு முத்து..

சந்திரபாபு நாயுடு தெலுங்கானத்துக்காக உண்ணாவிரதம் இருந்தார்..!




தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் 0018-2தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் 0001-3தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் 0010-3தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் Empty Re: தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

Post by kungumapottu gounder Thu Jan 27, 2011 9:59 pm

போதையில் உலரும் விஜயகாந்த் போன்றவர் தமிழ் மண்ணை ஆள தகுதி இல்லை.துரத்த படவேண்டியவர்கள்.
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி  கூட்டணி : விஜயகாந்த் Empty Re: தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி : விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum