ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து

Go down

எகிப்து  Empty எகிப்து

Post by கண்ணன்3536 Thu Jan 27, 2011 7:44 pm

எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!
“ஊழல், வேலையில்லாப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, இவற்றை எதிர்த்தே போராட்டத்தில் குதித்துள்ளேன். எமது சிறிய கனவுகளைத் தான் கேட்டுப் போராடுகிறோம்.” – கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 26 வயது இளைஞனான ரத்வா கபாணி.
எகிப்தில் முபாரக்கின் முப்பதாண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வருகின்றதா? ஜனவரி 25 ம் தேதி, எகிப்தில் “தேசிய போலிஸ் தினம்” என்பதால், அன்று விடுமுறை. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் கெய்ரோவில் மட்டுமல்லாது, அலெக்சாண்ட்ரியா போன்ற பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எகிப்தில் பல தசாப்தங்களாக, இந்தளவு மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் எதுவும் இடம்பெறவில்லை. கலவரத் தடுப்பு போலிசின் பிரசன்னத்தைக் கண்டு அஞ்சாமல், மக்கள் ஆக்ரோஷமாக போராடினார்கள். ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க தண்ணீரை பீச்சியடித்த வாகனம் ஒன்றைக் கூட கைப்பற்றினார்கள். சில இடங்களில் போராடும் மக்களுடன் மோத முடியாது போலிஸ் பின்வாங்கியது. இருப்பினும் போலிஸ் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். முப்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

துனிசியாவில் நடந்த புரட்சி, எகிப்திய மக்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. “துனிசிய மாதிரி”, எகிப்திலும் பின்பற்றப்பட்டது. பேஸ்புக் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டது. சுமார் 90000 பேர் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். தற்போது எகிப்தில், டிவிட்டர் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. துனிசியாவில் முகம்மது வுவாசி என்ற வேலையற்ற இளைஞனின் தீக்குளிப்பு மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. அதே போன்று ஒரு மாதத்திற்கு முன்னர் போலிஸ் வன்முறைக்கு பலியான காலித் சைத் என்ற இளைஞனின் மரணம் எகிப்தியர்களை எழுச்சியுற வைத்தது. காலித் சைத் போலிசின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால், பொலிசாரால் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால் மரணமுற்றதாக போலிஸ் சோடித்த கதையை யாரும் நம்பவில்லை. மனித உரிமை நிறுவனங்களின் வற்புறுத்தலால், அரசே சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்து வழக்கு தொடுத்தது. மக்களை போராட்டத்திற்கு தள்ளிய காரணிகளில் போலிஸ் அராஜகமும் ஒன்று.

எகிப்தின் என்பது மில்லியன் சனத்தொகையில் அரைவாசிப் பேர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது நாளாந்த வருமானம் இரண்டு டாலர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. வேலையில்லாப் பிரச்சினை, தரமற்ற கல்வி, ஏழைகளை எட்டாத மருத்துவம் போன்ற குறைபாடுகளால் தமது அடிப்படை தேவைகள் பறிக்கப்பட்டதை எகிப்தியர்கள் உணர்கின்றனர். சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலையேற்றம் எகிப்தையும் பாதித்துள்ளது.
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடுகின்றனர். துனிசியாவில் நடந்ததைப் போல, பெரும்பான்மை மக்களின் தார்மீகக் கோபம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. துனிசிய சர்வாதிகாரியை வீழ்த்திய மக்கள் புரட்சியின் பின்னர், உலகெங்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். “எமக்கு உணவும், சுதந்திரமும், ஜனநாயகமும் வேண்டும். தேசத்திற்காக உயிரையும் கொடுப்போம்.” போன்ற கோஷங்களை எழுப்பும் மக்கள், சர்வாதிகாரம் வீழும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக சூளுரைக்கின்றனர். முப்பதாண்டு காலம் தேசத்தை பாழாக்கிய சர்வாதிகாரியின் முன்னாள் ஒரேயொரு தெரிவு மட்டுமே உள்ளது. “முபாரக், உனக்காக விமானம் காத்துக் கொண்டிருக்கிறது!”

எகிப்திய மக்கள் எழுச்சியை பேஸ்புக்கில் பின்தொடர்வதற்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
We are all Khaled Said
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum