புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
85 Posts - 77%
heezulia
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
250 Posts - 77%
heezulia
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
8 Posts - 2%
prajai
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
3 Posts - 1%
Barushree
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 25, 2011 7:48 pm

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீகாபி ஆகியவற்றில்- இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப்படுகிறது.

ஆன்டிஆக்ஸிடென்டுகளைப் பொறுத்தமட்டில் பல வகை உண்டு. ஆனால் விஞ்ஞானிகள் அவை அனைத்தையும் அடையாளம் காட்டவில்லை சுற்றுப்புற மாசுபாடுகள் மற்றும் நோய் ஆகியவற்றில் உடம்பு பாதிக்கப்படாமல் தாக்கும் ஆற்றல் இந்த ஆன்டிஆக்ஸிடென்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நல்ல அடர்த்தியான நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டு வீக்க நோயைக் குறைப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். சமீபமாகவே, பழங்கள் மற்றும் காய்கறி ஜஸ்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சீமர் ஆபத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது தவிர இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுமா? என்ற ஒரு கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.

கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 25, 2011 9:38 pm

எனக்கு இந்த காளான் மாத்திரைகள் கிடைக்குமா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Friendshipcomment54காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  00fq051jst
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Tue Jan 25, 2011 10:18 pm

கிடைக்கும், விபரங்களுக்கு.

https://www.facebook.com/#!/pages/DXN-Consumer/169100283122382

http://dxnlanka.blogspot.com/



காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 10:23 pm

so, காளான் சாப்பிட்டால் accident ஆகாதுன்னு சொல்ல வர்றீங்க! சரிதானே!



காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 10:24 pm

இனிமே வீட்டில் வாரத்துக்கு இரண்டு முறை காளான் குழம்பு வைக்கப்படும்பா மஞ்சு வீட்ல....

அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 25, 2011 10:25 pm

சிவா wrote:so, காளான் சாப்பிட்டால் accident ஆகாதுன்னு சொல்ல வர்றீங்க! சரிதானே!

ஏன் இப்படி என்ன சொன்னாலும் ஊம குத்தாவே குத்தூறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 10:26 pm

மஞ்சுபாஷிணி wrote:இனிமே வீட்டில் வாரத்துக்கு இரண்டு முறை காளான் குழம்பு வைக்கப்படும்பா மஞ்சு வீட்ல....

அருமையான பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....

எனக்கும் கொஞ்சம் அனுப்பி வைத்துவிடுங்கள் அக்கா! காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  95051



காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 10:40 pm

சிவா wrote:so, காளான் சாப்பிட்டால் accident ஆகாதுன்னு சொல்ல வர்றீங்க! சரிதானே!

கண்டிப்பா ஆனால் இதோ இவ்ளோ இளைச்சிருக்கீங்களே சிவா அப்டின்னா காளான் நல்லா சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமா பாத்துக்கிறீங்களா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 10:43 pm

மஞ்சுபாஷிணி wrote:
சிவா wrote:so, காளான் சாப்பிட்டால் accident ஆகாதுன்னு சொல்ல வர்றீங்க! சரிதானே!

கண்டிப்பா ஆனால் இதோ இவ்ளோ இளைச்சிருக்கீங்களே சிவா அப்டின்னா காளான் நல்லா சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமா பாத்துக்கிறீங்களா?

நான் எப்பவுமே ஸ்லிம்மா சிக்குன்னுதானே இருப்பேன்! சிரி



காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Jan 25, 2011 10:48 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சிவா ஜி காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  677196 காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  677196



காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Mகாளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Oகாளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Hகாளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  Aகாளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக