புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_m10யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 2:35 pm

ஒரு சைட் இல் படித்தேன் இங்கு பகிர விரும்பி கொடுத்துள்ளேன் புன்னகை எனக்கும் இப்படி இறக்கவே ஆசை, அதற்கு அந்த ஆண்டவன் தான் உதவனும்.

யாருக்கும் கஷ்டம் தராமல் போய்சேரனும் கிருஷ்ணா நான் புன்னகை

ஒரு விண்ணப்பம் யமராஜனே ,

மரணமே நான் உன்னை வரவேற்கிறேன்,

,யமராஜனே என் கைகளை நீட்டி வரவேற்கிறேன்

கூடவே பிடி ஒரு விண்ணப்பம் ,

வேண்டும் ஒரு கையொப்பம் ,

பல நாட்கள் என்னைப் படுக்கையில் தள்ளாதே ,

கோமா நிலையும் கொண்டு செல்லாதே ,

முதல் நாள் ஆஸ்பத்திரி பரிவுடன் விசாரிப்பு ,

பல நாட்கள் ஆனால் அதுவே மன சலிப்பு ,

முதல் நாள் பழங்கள் ஹார்லிக்ஸ் வருகை ,

போகப் போக உறவினர் வருவதும் நிற்கை ,

மகனுக்கு வேலை பளு,,முகத்தில் டென்சன் ,

தண்ணீர் போல் சிலவு ,நடப்பது மௌனத்தில் ,

குழந்தைகள் வருத்தத்தில் ,கவனக் குறைவு படிப்பில் ,

உள்ளே வெளியே என்று அலையும் மருமகள்

என்று கஷ்டம் விடியும் என்று ஏங்கும் மகள்,

தேவைதானா இவைகள் எனக்கு ?

இப்போது புரிந்ததா உனக்கு ?

மரணமே உன்னை வரவேற்கிறேன்

கூடவே ஒரு விண்ணப்பம் தருகிறேன் ,

பேசியபடியே என் உயிர் போகவேண்டும்.

கடவுள் நாமத்தில் நான் மரிக்க வேண்டும்

பிரார்த்தனையின் போது என்னை அழைத்து கொள்,

காலை நேரம் என்னை எடுத்துக் கொள்,

பள்ளி விடுமுறையாக இருக்கட்டும்

மழையும் கொட்டாமல் இருக்கட்டும் ,

செத்தப் பின்னும் என் தலை உருள

சனிகிழமை என்னை அழைக்காதே

“சனிப் பிணம் தனிபோகாது”என்று

இறந்த பின்னும் பெயர் கெடுக்காதே!

அஷ்டமி நவமியைத் தவிர்த்துவிடு ,

விபத்தின் மரணத்தை நிறுத்தி விடு ,

போலீஸ் வரும் என்ற கவலை !

போஸ்ட்மார்ட்டம் என்ற தொல்லை

என் வாயில் ராம் ராம் சொல்ல விடு

புனித கங்கையை முழுங்க விடு

மரணமே உன்னை வரவேற்கிறேன்,

கூடவே ஒரு விண்ணப்பம் கொடுக்கிறேன் ,,

அன்புடன் விசாலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 3:42 pm

இதுதான் sari கிருஷ்ணம்மா.மரணத்துல கூட மத்தவங்களை சிரமபடுத்தக்கூடாதுன்னு நினைக்கிறாங்களே.
நீங்க ரசிச்சதை நாங்க ரசிக்க கொடுத்ததுக்கு நன்றி




யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Uயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Dயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Aயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Yயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Aயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Sயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Uயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Dயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  Hயம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 4:50 pm

எல்லோரும் விரும்புவது இதுவேப்பா...
இறைவனை நோக்கிய பார்வையில் இருந்து விலகாது
உடலும் உள்ளமும் அவன் பதக்கமலத்தில் சரணடைந்து
க்ருஷ்ணா க்ருஷ்ணா என்றுரக்க அழைத்துக்கொண்டே
உயிர்மூச்சு மெல்ல இறைவனோடு கலக்கவேண்டும்....

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணம்மா அழகிய வரிகளுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 4:56 pm

உதயசுதா wrote:இதுதான் sari கிருஷ்ணம்மா.மரணத்துல கூட மத்தவங்களை சிரமபடுத்தக்கூடாதுன்னு நினைக்கிறாங்களே.
நீங்க ரசிச்சதை நாங்க ரசிக்க கொடுத்ததுக்கு நன்றி
உன் கண்ணோட்டம் எனக்கும் பிடிச்சிருக்கு சுதா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யம ராஜனுக்கு ஒரு விண்ணப்பம்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக